Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சிறை வாசத்தையும் , உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும் நியூமராலாஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                          ஓம் சிவ சக்தி 




 பெயர் எண் 44 க வருபவர்களுக்கு 

  • சனி பகவானின் ஆதிக்க எண்  வரிசையில் இந்த 44 ம் என் முக்கிய  அங்கத்தை  வகிக்கும் எண்ணாகும் . 

  • சிவந்த நிறத்தை உடைய இளம் சூரியன் என்று இந்த எண்ணை பற்றி மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.  

  • இந்த எண்ணில் பெயர் கொண்டவர்களுக்கு  பல லட்சம் மதிப்புக்கு சொத்தும் காணப்படுகிறது .

  • அடிப்படை தேவை கூட கிடைக்காமல் அவதிப்படுவோரையும் காணலாம்.

  • 4  என்ற ராகுவும் 4 என்ற ராகுவும்  இணைந்து 8 என்ற சனி பகவானின் பலத்தை தருவதால் இந்த எண்  வசிகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் . 

  • ஸ்ரீ சக்கரத்தின் தத்துவங்கள் 44 ஸ்ரீ  சஹஸ்ரநாமம் 44  தளங்கள் , என்ற தத்துவத்தை உணர்த்தி ராகு என்ற போகக்காரனின் இரு மடங்கு சக்தி இந்த எண்ணில் உள்ளதால் மேலான நிலையில் உள்ள மனிதர்களின் தொடர்பையும் , பல செல்வந்தர்களின் தொடர்பையும் , இந்த எண் உண்டாக்கி தரும்.

  • இந்த எண் சுலபமாக பணம் சம்பாதிக்க உதவி புரியும் .

  • பொது ஜன ஆதரவால் சினிமா , அச்சகம் , நிலக்கரி இரும்பு மேஜை நாற்காலி முதலிய நாலு கால் சாமான்கள் ,  வர்ணம் பூசுதல் விளையாட்டு சாமான்கள் , பந்தயங்கள் மூலம் நிறைய பொருள் வந்து சேரும் .

  • 4 என்பது நான்கு மூலைகளை குறிக்கும் , இரு நான்கும் எட்டு மூலைகளை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கையை இந்த எண் உண்டாக்கி கொடுக்கும் 

  • மோட்டார் சம்பந்தப்பட்ட தொழில் நடத்துபவர்களுக்கு இந்த எண் நல்ல லாபத்தை பெற்று தரும் . 

  • இத்தகைய மற்றவர் பிரமிக்கும் யோகமான பலன்களை இந்த எண் ஆரம்பத்தில் வாரி வழங்கினாலும் அனைத்தும் ஒரு நாள் நின்று விடும் .

  • தீயினால் ஆபத்து ஏற்படும் . கட்டிடங்கள் இடிந்து விழுதலும் உயிர் சேதமும் உண்டு. அரசாங்க விரோதமும் சிறை வாசம் அனுபவிக்கும் சூழ் நிலையையும் இந்த எண் தந்து விடும். 

  • அகால மரணங்கள் , விபத்து , தீராத நோய்கள் , மனம் தீய வழியில் செல்லுவதால் அதனால் உண்டாகும் இடையூருகலால் ஏற்படும் தீமையான பலன்கள் எல்லாம் இந்த 44 ம் எண்ணுக்கு உண்டு .

  • ஆதலால் எந்த தேதியில் பிறந்து இருந்தாலும் , பெயரின் கூட்டு எண்ணும் பெயரின் பிரமிடு எண் சூட்சும எண்ணாக இந்த 44 ம் எண் வராமல் பார்த்து கொண்டு உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்து வளமான வாழ்க்கை வாழுங்கள் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.











Share this article :

0 comments:

கருத்துரையிடுக