Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 4 நவம்பர், 2013

நியுமராலஜிபடி பெயர் எண் 19 ம் - எண்ணிற்க்கான - பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                       ஓம் சிவ சக்தி 
பெயர் எண் - பெயரின் ஹீப்ரு எண் - 19 க - வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 

சூரியனும்  செவ்வாயும் இணைந்து மிகுந்த சூரிய பிரகாசத்தை புதனின் மிதுனத்தில் - கால புருஷனின் மூன்றாம் வீட்டில் வழங்கும் இந்த 19 ம் எண் - தைரியம் - வீரியம் - சகாயம் - ஆகியவற்றை கொடுக்கிறது .  

"திரிலோக வசியம் எனவும் "  " ஆகாய அரசகுமாரன் "  "கருத்தருமித்த காதலர் " எனவும் போற்றபடுகின்ற இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசம் போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். 

லக்ஷ்மி கடாட்சம் - வீடு - வாகனம் - பொருள் போக்கியம் - நல்ல வாழ்க்கை துணை - இவை எல்லாம் 19 ம் எண்ணினர்க்கு சுலபமாக கிடைத்து விடுகின்றன. அரசியல் - நிர்வாகம் - வெற்றி மேல் வெற்றி - போகம் - சுகம் - அனைத்தும் இந்த 19 எண்ணுக்கு அமைகின்றன. சாஸ்திர ஞானம் - புத்திசாலித்தனமும் உண்டாகும். பெண்களாலும் - அரசாங்கத்தாலும் - முன்னேற்றம் உண்டாகும். இவர்களின் சொல்லுக்கு வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் யாவரும் இவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் . 

ருத்ரன் - பவானி - நந்தி - பிருங்கி - போன்ற தெய்வீக சக்திகளின் அருளாசியால் மேன்மைகள் பெருகி கொண்டே இருக்கும் . ஸர்வ ஸ்தம்பன வித்தைகளும் - மிருக வசியமும் - மந்திர சித்தியும் - நவ கிரகங்களால் உண்டாகும் தோஷங்களை நீக்கும் வலிமையும் இந்த 19 ம் எண்ணிற்க்கு  உண்டு.

எப்பொழுதும் திறமையுடனும் - கட்டுபாடான வாழ்க்கையில் பிரியாத சக்தி - பலத்துடன் பதவி - கௌரவம் - சந்தோஷம் - வெற்றி - செல்வ வளத்துடன் கூடிய வாழ்க்கையை இவர்கள் வாழ்வார்கள் . 

பெயரின் எண் 19 வருகிற மாதிரியே - பெயரின் ஹீப்ரு எண் - 19 ம் எண்ணாக வருமானால் மிகுந்த மேன்மை ஏற்படும் . பெயரின் எண் 19 க வந்து - ஹீப்ரு எண் பகை எண்களாக 26 - 35 - 44 - 53 - இப்படியாக 8 ம் எண் ஆதிக்கத்தில் வருமேயானால்  கூறிய பலன்கள் தலை கீழாக மாறிவிடும் . 1- 4 - 8 - எண்களில் பிறந்தவர்கள் இந்த 19 ம் எண்ணில் பெயர் வைத்து மேன்மை அடையலாம். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக