ஓம் நம சிவாய
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
பெயரின் கூட்டு எண் 41 க வருபவர்களுக்கு
புதனின் ஆதிக்க எண வரிசையில் மிகவும் அற்புதமான எண்ணாக இந்த எண் கருத படுகிறது .
வெகு எளிதில் உயர்ந்த பதவியையும் கௌரவத்தையும் தரக்கூடியது .
வியாபார சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த எண் மிகுந்த லாபத்தை தரும்.
மக்கள் மத்தியில் உயர்ந்த செல்வாக்கை இந்த எண் பெற்று தரும்.
இவர்களின் சொல்லுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுத்து மற்றவர்கள் செயல்படுவார்கள்.
உலக புகழ் பெறுதலும் வசீகரமான முக தோற்றத்தால் மற்றவர்களை கவர்வதும் இந்த எண்ணின் சிறப்பு அமசமாகும்
எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் இந்த எண் காரர்கள் வெற்றி வாகை சூடிக்கொண்டே இருப்பார்கள்.
தாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெரும் மன பக்குவம் இவர்களுக்கு மிகுந்து இருக்கும்.
சக்தி தேவியின் பரிபூரணமான அருளை இந்த எண் காரர்கள் எப்பொழுதும் பெறுவார்கள் .
அறிவியல் சம்பந்தப்பட்ட துறை நீர் சம்பந்தப்பட்ட பொருள்களால் ஆதாயம், கூட்டாளிகளால் லாபத்தை அடைதல் பெண்களால் உதவி போன்றவற்றை இவர்கள் பெறுவார்கள்.
தன்னுடைய தகுதிக்கு மேலான செயல்களில் ஈடுபட்டு , அதில் தோல்வியே அடைந்தாலும் அடைந்தாலும் அந்த தோல்வியையே பிறர் அறியா வண்ணம் வெற்றி படிகளாக்கி காட்டுவார்கள் .
பொருள் வரவில் மிக்க அதிர்ஷ்டமான எண்ணாக இந்த எண்ணை கருதலாம்.
பிறந்த தேதியில் 5 8 9 எண்ணினை உடையவர்களும் , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிரமிடு எண் 5 8 9 க வருபவர்களுக்கு இந்த எண் மிகுந்த நற்பலன்களை தரும்.
மற்ற எண் காரர்களும் இந்த எண்ணினால் நற்பலன்கள் பெறலாம்.
இருப்பினும் இந்த எண் பெயரின் பிரமிடு எண்ணாக வரும்பொழுது ராஜ யோக பலன்களை அனுபவிப்பது நிச்சயம் பிரமிடு எண்ணாக இல்லாமல் நியூமரலாஜி படி பெயரின் கூட்டு எண் என்றாலும் 4 + 37 க வரும்பொழுது மேலே சொன்ன பலன்கள் நிச்சயமாகிறது .
நியூமராலஜி படி இனிஷியலோடு சேர்த்து 6+ 35 5+ 36 இப்படியாக பெயரின் கூட்டு எண் வரும்பொழுது திருப்தி அளிக்காது .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 comments:
கருத்துரையிடுக