Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 8 மார்ச், 2013

அரசியலில் புகழை தரும் நியூமரலாஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                             ஓம் நம சிவாய


                                    பெயரின் கூட்டு எண் 37 க வருபவர்களுக்கு

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 

பெரும் வெற்றிகளை  இந்த எண் தரும் . சாதாரண பதவியில் உள்ளவர்கள் கூட இந்த எண்ணின் துணை கொண்டு உயர்ந்த பதவியை அடையலாம் .

மிக மிக வேகமான முன்னேற்றத்தை இந்த எண் தரும்.

நினைத்து பார்க்கமுடியாத தன லாபத்தை தரும் வலிமை கொண்டது இந்த எண்

பலரும் தன்னை விரும்பும் படியான் சூழ்நிலையை இந்த எண் பெற்று தரும்.

தன்னை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்து மிக உயர்ந்த நிலையை இவர்கள் அடைவார்கள் .

ஆண் வர்க்கத்திலும் சரி பெண் பெண் வர்க்கத்திலும் சரி இந்த எண் காரர்களுக்கு மிக சிறப்பான நண்பர்கள் அமைந்து அவர்களால் நன்மைகள் ஏற்படும். 

சுருக்கமாக சொல்ல  போனால் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள்  ஆண் ஆனால் பெண்களாலும் பெண் என்றால் ஆண்களாலும் பெருத்த லாபத்தை அடைவார்கள். 

நண்பர்களால் சிறப்பும்  மேன்மையும் உண்டாகும் . 
தான் செய்யும் தொழிலில், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

பல விதமான முயற்சிகளால் வெற்றியும் பொருளும் வந்து சேரும். கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். 

சுகம் நிறைந்த வாழ்வும் வாக்கு சாதுர்யமும் உண்டாகும் .

யாருமே எதிர் பார்க்க முடியாத வெற்றிகளை தரும்.

குரு பகவானும் கேதுவும் இணைந்த இந்த 37 ம் எண் சிம்ம ராசியில் சூரியனின் ஆட்சி எண்ணாக வருவதால், அரசியலில் மிகபெரிய வெற்றிகளை இந்த எண் பெற்றுத்தரும்.

மேலும் இந்த எண்ணை பெயரின் கூட்டு எண்ணாக பெற்று , ராஜா , ஆதித்யன் , கதிரவன் பாஸ்கரன் ரவி பிரபாகரன் பானு உதயன் சூர்யா ஆதி  போன்ற பெயருள்ளவர்கள் , சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து இந்த எண்ணை முறைப்படி பயன்படுத்தி வந்தால் அரசியல் வாழ்க்கையில் மிகபெரிய சாதனைகள் படைக்க வைத்து கோடீஸ்வர யோகத்தை இந்த எண் கொடுக்கும் .

பிறந்த தேதி , 17 8 28 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் 8 ஆக வருபவர்களுக்கும் , பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 ஆக வருபவர்களுக்கும் , இந்த 37 ம் எண் பெயரில் வந்தால் தீமையான பலன்களை கொடுக்கும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

 


  





Share this article :

0 comments:

கருத்துரையிடுக