Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பூரண அருள் பெற்ற நியூமராலாஜி பெயர் எண் . ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                      ஓம் நம சிவாய 



வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

பெயரின் கூட்டு எண் 33 க வருபவர்களுக்கு  

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பூரண அருளை பெற்றது இவ்வெண் .

மற்றவர் பிரமிக்க தக்க அறிவு திறனையும். பொன் வளத்தையும் பெருள் வளத்தையும் கொடுக்க வல்லது . 

பூமி கௌரவம் , அந்தஸ்து அனைத்தையும் அளிக்க வல்லது இந்த எண் . 

பொருள் வளத்துக்கு அதிபதியான குபேரனது எண்ணாகவும் , இந்த எண்ணை மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன 

3 என்ற குருபகவானும் 3 என்ற குரு பகவானும் இணைந்து  சுக்ரனின் ஆதிக்க எண்ணை தருவதால் தெய்வீக அம்சத்தை கொண்ட எண்ணாக இந்த எண் கருதபடுகிறது 

மக்களை வசிகரிக்கும் திறனும், கலை துறை , இசை துறை போலிஸ் ராணுவம் போன்ற அணைத்து வகையான துறைகளிலும் இந்த எண் மேன்மையான பலனை தரக்கூடியது 

கடவுளுடைய அருளும் , பொருளாதார வளத்தையும் , மஹாலஷ்மியின் அருளையும் , தானிய  வளம், சகல வித ஐஸ்வர்யங்களையும் இந்த எண் தருவதால்  இந்த எண்  , பெயராகவோ ஒரு நிறுவனத்தின் பெயராகவோ வரும்பொழுது அளவிட முடியாத நன்மைகள் ஏற்பட்டு , செல்வ வளத்தை வாரி வழங்கும். 

முக்கிய தேவர்களின் அம்சங்கள் 33
அவைகள்  
8- அஷ்ட வசுக்கள் 
11- ஏகாதச ருத்ரர்கள் 
12- துவாதச ஆதித்யர்கள் 

என்று முப்பத்து முக்கோடி தேவர்களின் அம்சங்களை இந்த எண் உணர்த்துவதால் சுகமான வாழ்க்கையை இந்த எண்  அமைத்து கொடுக்கும். 

லக்ஷ்மிகரமான இந்த எண்ணுக்கு அனேக பொருள்கள் வந்து சேரும், ஐஸ்வர்யம் குன்றாது.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த எண் , அவர்களின் பிறந்த தேதிக்கும் , பிறந்த தேதியின் பிரமிடு எண்ணுக்கும் . பொருத்தமாக அமைந்து விட்டால் மிகுந்த நற்பலன்கள் ஏற்படும். 

பிறந்த தேதி , பிறந்த தேதியின் பிரமிடு எண் 3 12 21, போன்ற எண்களாக வருபவர்களுக்கு 33 ம் எண்ணில் பெயர் அமைவது தீமையான பலன்களை கொடுக்கும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Share this article :

0 comments:

கருத்துரையிடுக