ஓம் நம சிவாய
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
பெயரின் கூட்டு எண் 31 வருபவர்களுக்கு
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக இந்த எண் கருதப்படுகிறது பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் இந்த எண் பொருந்துமானால் அரசனை போல் ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
அப்படி இல்லாவிட்டால் தோல்வியும் பொருள் நாசமும் பலவித கஷ்டங்களும் ஸ்தான நாசமும் உண்டாகும்
எந்த ஒரு காரியத்தில் வெற்றியை ஈட்டினாலும் அந்த வெற்றியால் இவர்களின் மனம் மகிழ்ச்சிக்கு ஆளாவதில்லை
பொருளாதார ரீதியாக இவர்களுக்கு திருப்தியான சூழ் நிலை இருந்தாலும் தனிமனையான மன நிலையிலேயே இருப்பதும்
வீடு மனைவி உத்தியோகம் அனைத்தும் அமைய பெற்றிருந்தாலும் மனம் கவலைக்கு உள்ளதாகவே அமையும்.
சிறந்த ஆளும் தன்மை இருந்தாலும் தனது புகழையும் தனக்கு சொந்தமான அனைத்தையுமே அபகரித்து கொள்ள இவர்கள் கூட இருப்பவர்களே திட்டம் போட்டு கொண்டிருப்பார்கள்
உயர்ந்த அந்தஸ்திலுள்ள பிரமுகர்களின் பழக்க வழக்கங்கள் இவர்களுக்கு உண்டாகும்.
இவர்கள் வாழ்வு வெற்றி பாதையை நோக்கி சென்றாலும் இவர்களின் 31 வது வயதில் அனைத்தையுமே இழக்க நேரிடும்
மாவீரன் அலெக்சாண்டர் உலகத்தையே தன வசம் கொண்டு வந்தான். ஆனால் எதையுமே ஆண்டு அனுபவிக்காமல் தனது 31 வது வயதில் மரணம் அடைந்தான். ALEXANDER என்ற பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 31 என்று வருவதை காணலாம்.
பெயரின் நியூமராலஜி கூட்டு எண் 31 ஆக வந்தாலும் பெயரின் பிரமிடு எண் 37 46 19 போன்ற அமைந்திருந்தால் பிரகாசமான எதிர்காலம் உண்டு.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.








0 comments:
கருத்துரையிடுக