Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 6 அக்டோபர், 2012

நியூமராலஜிப்படி பெயர் எண் 16 ம் எண்ணிற்க்கான பலன்கள் . அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
இந்த எண்ணை அறிவின் ஆட்சி பீடம் என கூறலாம் . இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களின் நாவில் சரஸ்வதி தேவி தண்டவமாடுவாள். உலக எண் கணித மேதை சீரோ இந்த எண்ணை இடிந்த கோட்டை என்று வர்ணித்துள்ளார், அனுபவத்தில் இது உண்மையாகவே காணப்படுகிறது. இந்த பதினாறாம் எண் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தாலும் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரில் வந்தால் ஆரம்பத்தில் மிக வேகமான முன்னேற்றத்தையும் பிறகு திடீரென ஒரு பெரிய சரிவயையும் தரக்கூடியது. உலக சுகம் பொருள் பதவி வாக்கு வன்மை கலைகளின் மூலம் மற்றவர் மனதை கவர்தல் சாத்திரங்களின் மீது விருப்பங்கள் போன்றவை இந்த பதினாறாம் எண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள தனி சிறப்புகளாகும். அதிகப்படியான ஆசைகளை விட்டு ஞான மார்க்கத்தில் சென்றால் சரி தேவியின் அருள் கடாட்சம் கிடைக்கும் .   சூரியனுடைய சக்தியும் சுக்ரனுடைய சக்தியும் இணைந்து கேது பகவானின் ஆதிக்க தன்மையை உணர்த்துவதால் இந்த எண் ஆக்க சக்தியையும் , அதே சமயத்தில் அழிவு சக்தியையும் குறிக்ககூடிய எண்ணாகும் . ஒரு தனி மனிதனின் பெயர் எண்ணாகவும் , பிரமிடு எண்ணாகவும் இந்த பதினாறாம் எண் வரும்பொழுது இல்லற வாழ்வும் புத்திர பாக்கியம் ஏற்படுவதிலும் குறையை காட்டும். ஆபத்துக்கள் எந்த நேரத்திலும் இந்த எண்ணினருக்கு வரும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்