வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
மேஷ லக்ன காரர்களுக்கு வரக்கூடிய மனைவி குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவளாக இருப்பாள். புருஷனுடைய தலையீட்டை சில சமயம் விரும்பாதவலாகையால். சிறு மன கஷ்டம் அவ்வப்பொழுது வந்து விலகும் என்றாலும் குடும்பம் கவுரவமாகவே காட்சி அளிக்கும். திருமணதிற்கு முன்பாக தன் வாழ்க்கை திட்டங்களை தீட்டி கொண்ட பின்னரே திருமணத்திற்கு இருவரில் ஒருவர் சம்மதிப்பார். ஆடல் பாடல் விநோதங்களில் மனதை பரிகொடுப்பர். சுக்கிரனை குரு போன்ற சுப கிரகங்கள் பார்த்தால் வரக்கொடிய மனைவி அழகானவளாய் இருப்பாள்.பாவ கிரகங்கள் பார்த்தால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம். வீடு வேலைகளை சரி வர கவனிக்க முடியாதபடி உடல் பலவீனப்படும்.







0 comments:
கருத்துரையிடுக