வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகளும் , ஒவ்வொரு வேண்டுதல்களும் இருக்கும்.அந்த ஆசைகளும், வேண்டுதல்களும் நிறைவேற கடவுளை நோக்கி நாம் பிரார்த்தனை செய்கிறோம். அப்படி பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவருக்கும் அந்த வேண்டுதல்கள் நிறைவேறுவதில்லை.ஒருசிலபேருக்கு கடவுளிடம் வைக்கும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறி விடுகிறது. ஒரு சில பேருக்கு அந்த வேண்டுதல்கள் நிறைவேறாமல் போய் விடுகிறது. அதற்கு காரணம் அவரவர் பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் என்பது ஒருவர் கடவுளிடம் பெறக்கூடிய அருளை குறிக்கும் இடமாகும். அந்த ஒன்பதாம் இடம் அல்லது ஒன்பதாம் இடத்து அதிபதி ஆட்சி . உச்சம் , அடைந்தால் கடவுளின் அருளை அந்த ஜாதகர் உடனடியாக பெற முடியும். ஒன்பதாம் இடம் அல்லது ஒன்பதாம் இடத்து அதிபதி கேந்திரம். அல்லது திரிகோணம் போன்ற ஸ்தானங்களில் இருக்கும் போது அந்த ஜாதகர் கடவுளிடம் வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேற சிறிது காலம் ஆகும். ஒன்பதாம் அல்லது ஒன்பதாம் இடத்து அதிபதி நீச்சம் அடைந்தாலும் அல்லது மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும். பாவிகளுடன் சம்பந்தம் பெற்றாலும் கடவுளின் அருளை விரைவில் பெறமுடியாது.கடுமையான விரதங்கள் , கடுமையான மந்திர உச்சாடனங்கள் , மூலமாகவே பெற முடியும். அப்படிபெரும் கடவுளின் அருள் மேலே சொல்லப்பட்ட நல்ல ஸ்தானங்களில் உள்ள கிரக அமைப்பை பெற்ற ஜாதகர்களை விட ஓரளவிற்கே பெறமுடியம்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.








0 comments:
கருத்துரையிடுக