வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
13 ம் எண்ணைக்கண்டு அனைவரும் பயந்து ஒதுக்குகிறார்களே என்ன காரணம்? இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி இந்த எண்ணை கண்டு பயப்படுவார்கள். காரணம் வெளிநாடுகளில் இந்த எண் இருக்கும் இடத்தில் ஆவிகள் பேய் பிசாசுகள் குடியிருக்கும் என்பது நம்பிக்கை. ஏசு கிறிஸ்து 12 சீடர்களுடன் ஒன்றாக இருக்கும்பொழுது எதிரியால் காட்டிகொடுக்கப்பட்டுசிலுவையில்அறையப்பட்டார், என்றுகிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. கிருஸ்தவ நாடுகளில் இந்த எண்ணை கண்டு பயப்படுவதற்கு, இந்த பைபிள் நிகழ்ச்சி ஒரு முக்கிய காரணமாகும்.
இந்த காரணத்தினால் வெளிநாடுகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எண் 13 ஐ தவிர்த்து மற்ற எண்கள் இடம் பெற்றிருக்கும். இந்த எண் ராசிகட்டதில் ரிஷப ராசியில் வருவதால், ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரனாக இருப்பதால் , வண்டி வாகனங்கள் , அல்லது , வண்டி வாகனங்களோடு, சம்பத்தப்பட்ட துறைகளுக்கு இந்த எண்ணை அதிர்ஷ்ட எண்ணாக கருதலாம். மேலும் தனிமனித வாழ்க்கையில் ஒரு மனிதனின் பெயர் கூட்டு எண்ணாக 13 க வரும்போது பெண்களால் பிரச்சினை , குழப்பங்கள், அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் சூழ் நிலையை இந்த எண்கள் ஏற்படுத்தி கொடுத்துவிடும். உலகமே இந்த எண்ணை அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாக பார்க்கும்போது ,என்னுடைய ஜோதிட ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு, இந்த எண்ணை நோக்கும்போது , ஆங்கிலத்தில், தோல்வியை FAIL இன்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் FAIL என்று எழுதி ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும், எண் கணித சோதிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள,ஒவ்வொரு எண்ணை கொடுத்து மொத்தமாக கூட்டும்போது FAIL = 13 என்று வரும். மொத்தத்தில் ஒரு தனிமனிதனின் பெயர் கூட்டு எண் 13 க வரும்போது, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடியும் என்பது என்னுடைய கருத்து.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.









0 comments:
கருத்துரையிடுக