Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
பெயர் எண் - 14 - ம் - எண்ணிற்க்கான பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயர் எண் - 14 - ம் - எண்ணிற்க்கான பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2013

நியுமராலஜிப்படி பெயர் எண் - 14 - ம் - எண்ணிற்க்கான பலன்கள்?ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர்- ராவணன் BSC

0 comments
                                                       ஓம் சிவ சக்தி
அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
                                                                           ஜோதிடர் :R.ராவணன் .B.Sc                                                                    
பெயரின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 14 க - வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .

மிக்க அபூர்வமான சக்திகளை கொண்டது இந்த எண்புத்தியையும்-அறிவையும் தர வல்லது . இவர்களுடைய வாதங்கள் அமைப்புடனும் -தர்க்க ரீதியாகவும் - இருக்கும் . சிரிக்க சிரிக்க பேசுவர் . எதையும் யோசிக்கும் தன்மை உண்டு . தெய்வீக மான வாழ்வு உண்டு.

ஷேமம் -சுபிக்சம் - என மந்திர சாஸ்திர நூல்களில் இந்த 14 ம்  - எண்ணை பற்றி  கூறப்பட்டுள்ளது . சூரியன் என்ற 1 ம்  எண்ணும் - ராகு என்ற நான்காம் எண்ணும் இணைந்து அதாவது ஆத்மகாரனும் - போககாரனும்  இணைந்து வித்யாகாரகன் - புதனை பூரண தத்துவமாக காட்டுகிற 14 ம்  எண் வியாபார வசியத்தை தரக்கூடியது . இந்த எண்ணிக்கையில் உள்ள நபர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்து கொண்டே இருப்பார்கள் .

சதா சஞ்சாரம் - பல வித மனிதர்களின் சந்திரப்பு - ஜன கூட்டம் - வித விதமான வியாபார பொருட்கள் ஆகியன இந்த 14 எண்ணின பரபரப்பான .அம்சமாகும்  . பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு - இந்த நான்கையும் பெறுபவர்கள் இந்த 14 ம் எண்ணில் பெயர் உடையவர்களே . 

ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் - வாங்கல் - பாங்க் - பங்கு மார்கெட் - பணபுழக்கமுள்ள துறைகள் - கணித நிபுணத்துவம் - அனைத்தும் இந்த 14 - எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு அமைகிறது . கலைகளில் மிகுந்த ஆர்வத்தையும் - படைப்பற்றலையும் - ஆராய்ச்சி மனப்பான்மையையும் இந்த எண் - வழங்குகிறது . 

திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிகமான லாபங்கள் உண்டாகும். ஈரேழு லோகங்கள் 14 - வித்யா ஸ்தானங்கள் 14 -  வேதத்தின் அங்கங்கள் அங்கங்கள் 14 - மனுக்கள் 14 - இப்படி நிறைய மகத்துவங்கள் இந்த 14 ம் எண்ணிற்க்கு உண்டு உண்டு . நாவன்மையும் - நகைச்சுவை திறனும் இவர்கள் வாய்க்க பெறுவார்கள் . ஒரு ஊரின் பெயர் இந்த 14 ம் எண்ணில் அமைந்தால் வளமும் - நலமும் - எப்பொழுதும் வளம் குன்றாமல் இருக்கும் . KERALA (கேரளா ) இந்த மாநிலத்தின் பெயர் இந்த 14 ம்  எண்ணில் அமைவதை காணலாம் . 

வியாபார பொருள்களுக்கு 14 ம்  எண் வருகிறமாதிரி பெயர் அமைந்தால் பொது ஜனங்கள் மத்தியில் அது மிகுந்த வரவேற்பை பெரும். 

சூரிய ஆதிக்கமும் - ராகு ஆதிக்கமும் கலந்து இந்த 14 ம்  எண் இருப்பதால் காதல் விஷயங்களில் கௌரவ குறைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நிதானமும் - கவனமும் இதய பூர்வமான விஷயங்களில் கையாளப்படவேண்டும் . 

எட்டாம் எண் நேயர்கள் இந்த 14 ம் எண்ணில்  பெயரை அமைத்து சிறப்பு நிலை அடையலாம் . வசீகரம் மேலோங்கும் . வசீகரத்தில் வளம் பெறலாம் . 

இந்த 14 ம் எண்ணில் பெயர் உடையவர்களுக்கு 5 - 14 - 23 - 18 - 27 - மற்றும் கூட்டு எண் 5 - மற்றும் - 9 க வரும் தினங்கள் மிக்க அதிர்ஷ்டம் வாய்ந்தது .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? கடன் பிரச்சனையா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


 
Continue reading >>