Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
நியூமராலஜி படி பெயர் எண் 18 எண்ணிற்கான பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நியூமராலஜி படி பெயர் எண் 18 எண்ணிற்கான பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 அக்டோபர், 2012

நியூமராலஜி படி பெயர் எண் 18 எண்ணிற்கான பலன்கள் . அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

பல கோணங்களில் இந்த எண்ணை பற்றி ஆராய்ந்தால் இந்த எண் அதிர்ஷ்டமானதா என தெரியும் . இந்த பதினெட்டாம் எண்ணில் 1 என்ற சூரியனும் 8 என்ற சனிபவானும் இணைந்து 9 என்ற செவ்வாயின் ஆதிக்க எண்ணை  தருகிறது.மேஷத்தில் சூரியன் (1ம் எண் ) உச்சம் . அதே மேஷ ராசியில் சனிபகவான் (8 ம் எண்  நீச்சம் ) என்பதை நினைவில் கொள்ள வேண்டும் 1 ம் எண்ணும் 8 ம்  எண்ணும் ஒன்றுகொன்று இணைவது விரோதம் கொண்டவை தெய்வீக வழியில் நாட்டத்தையும் போரையும் நியாய தர்மத்திற்காக போராடுவதையும் குழப்பம் போராட்டம் தீ நீர் புயல் போன்றவற்றால் உண்டாகும் ஆபத்துகளையும் இந்த எண் உணர்த்துகிறது. குருஷேத்திர யுத்தம் 18 நாட்கள் நடந்ததையும் பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18 .  பதினெட்டு படிகளை கடந்த பின் அய்யப்ப சுவாமியின் தரிசனம் என்பதை இவ்வெண்  உணர்த்துவதால் இந்த எண்  போராட்டத்தை காட்டுகிறது . சண்டை என்றால் பின் வாங்க மாட்டார்கள் . ஒவ்வொரு செயலிலும் தாமதம் கஷ்ட  நஷ்டங்கள்  சூழ்சிகள் சுய நலம் போன்றவற்றை இவ்வெண்  வழங்குகிறது அருள் குறைந்து அமைதி இழந்து மனம் அறிந்தே தவறான பாதையில் இறங்குவதையும் சமூக விரோதமான செயல்களை செய்யும் சூழ்நிலையையும் இவ்வெண்  உருவாக்கி கொடுக்கும் . தீயினாலும் ஆயுதத்தாலும் உண்டாகும் ஆபத்துகளை இவ்வெண் உருவாக்கும். தவறு என்று தெரிந்தே மற்றவர்களை தண்டிக்கும் எண்ணத்தை இந்த பதினெட்டாம் எண் கொடுத்துவிடும் .
மேலும் சூரியனும் சனியும் ஜாதகத்தில் சேர்த்திருக்க கூடாது என்பது ஜோதிட  விதி  சூரியனின் சிம்ம லக்னத்திற்கு ரோக ருண சத்துரு ஸ்தானமான சனியின் மகர வீடும் சனியின் மகர லக்னத்திற்கு அபஜெயம் ஆபத்து ஆயுள் விரைய ஸ்தானமாக சூரியனின் சிம்ம வீடும், சஷ்ட அஷ்டமும் பெறுவதை ஜோதிடம் கற்றோர் அறிவர் . ஒருவரின் பெயரில் இவ்வெண் அமைவதை விட பெயரின் பிரமிடு எண்ணாக இவ்வெண் வரும் பொழுது இரண்டு மடங்கான தீமைகளை இவ்வெண் வழங்கி விடும் இந்த பதினெட்டாம் எண்ணில் பெயர் உடையவர்கள் மேற்படி தீய குணங்கள் தெரியாத  வண்ணம் காட்சி அளிப்பார்கள் . ஆத்மாவை குறிக்கும் 1ம்  எண்ணும்  ஆயுளை குறிக்கும் 8 ம் இணைந்து யுத்த காரணான 9 என்ற  ஆதிக்க எண்ணை தருவதால் மனத்திற்கு மாறான காரியங்கள் வாழ்நாள் முழுதும் நிகழ்ந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கும் . SRILANKA  KASHMIR போன்ற பெயர்களின்  கூட்டு எண்கள் 18 க வருவதையும் அந்த இடங்கள் யுத்த பூமியாக இருப்பதையும் நாம் தெரிந்து கொள்ளளாம் . 
பிறந்த தேதி 2 11 29 20 போன்றவையும் பிறந்த தேதி பிறந்த மாதம் பிறந்த வருடம் மூன்றையும் கூட்டி வரும் கூட்டு எண்  2 க வரும் பிறப்பு உடையவர்கள் மேற்படி பெயரில் 18 வருமாறு அமைத்து கொண்டால் உடல் சிதறுண்டு போதல் அல்லது சேதப்படுதல் அகால மரணத்திற்கு உட்படுவார்கள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>