Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
நியுமராலஜிப்படி பெயர் எண் -13 - ம் - எண்ணிற்க்கான பலன்கள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நியுமராலஜிப்படி பெயர் எண் -13 - ம் - எண்ணிற்க்கான பலன்கள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 அக்டோபர், 2013

நியுமராலஜிப்படி பெயர் எண் -13 - ம் - எண்ணிற்க்கான பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments
                                                  ஓம் சிவ சக்தி
அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 
                                                             ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஆங்கிலேயர்கள் இந்த எண்ணை  கண்டு ஒதுக்கி விடுகிறார்கள் . பல விதமான சோதனைகளை தந்து இந்த எண் வெற்றியை கொடுக்கும் . எகிப்திய ஓவியங்களில் மரண தேவனை குறிப்பதாக இந்த எண்னை பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்திரி லாபம் - ஜீவ எண் என்றெல்லாம் இந்த எண் பற்றி மந்திர நூல்களில் உள்ளது .

நேர்மைக்கு புறம்பாக செயல்படும்பொழுது வீழ்ச்சி உறுதி என்பதை இந்த எண் பறை சாற்றுகிறது . புதிய ஜெனனம் என்பதை இந்த எண் எடுத்து காட்டுகிறது .

இந்த 13 - ம் எண் நல்லவர்களுக்கு தேசத்தையும் ஆட்சியையும் வழங்குகிறது . சிவராஜ யோகமும்  சதுர வடிவமும் கொண்ட இந்த எண் தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி விடுகிறது . ஆனால் நிறுவனங்கள் - கம்பெனிகள் - கட்சி - மொழி - இப்படியாக பொதுவான பெயராக அமையும்பொழுது அதிர்ஷ்ட விருத்தியை வலுவாக வழங்கும் .

தனி மனித பெயரின் மொத்த கூட்டு எண்ணாக இந்த 13 ம் எண் வரும்பொழுது மனைவி - மக்கள் - சகோதரர் இவர்களிடம் சண்டைகளும் இருப்பிடம் விட்டு வேறு இடத்தில் வசிப்பதும் கூட ஏற்படலாம் .  RAMAN இந்த பெயரின் எண்ணிக்கை 13 ம எண்ணிக்கையில் அமைவதை காணலாம் .

TVS - AMWAY - BPL - HMT - TAMIL - இவை பொதுவான பெயர்கள் . இவைகளின் மொத்த கூட்டு எண்கள் 13 க வருகிறது .

நிறுவனங்களின் உயிர் நாடியான ஒருவரை தாழ்த்தி பிறகு உச்ச நிலைக்கே கொண்டு செல்கிறது . இந்த 13 ம எண்ணை பெயரில் உடையவர்களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சி - நீதித்துறை - சீருடை அணியும் துறைகளில் புகழ் உண்டாகும் .

ஏசு கிறிஸ்து 13 பேருடன் சேர்ந்து உணவு உண்ணும்பொழுது காட்டி கொடுக்கபட்டார் என்றும் . வெளிநாடுகளில் 13 ம் எண்ணை கொண்ட அறைகளே இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

1 என்ற சூரியனும் 3 என்ற குருவும் ஒன்று இணைந்து ராகு ஆதிக்க சக்தியை இந்த எண் வெளிபடுத்துவதால் சுக்கிரன் மனையில் 13 என்ற ராகு உச்சம் என்பதை உணர்த்துவதால் பெண்களால் பிரச்சனைகளையும் - சிரமங்களையும் இந்த எண் உண்டாக்கும் . தான் விரும்பா விட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்

தவறு என்று தெரிந்தாலும் மன சாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த 13 ம்  எண்ணுக்கு ஏற்படுவதால் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் மனம் முழுவதும் சஞ்சலமும் சங்கடமுமாகவே இருக்கும் . இவர்களுக்கு 1 - 10 - 19 - 28 - தேதிகளும் கூட்டு எண் 1 க வரும் தினங்களும் மிக்க அதிர்ஷ்டமான எண்களாகும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் இவைகளுக்கு சாதகமான வகையில் பெயரை சரி செய்து கொள்ள அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? கடன் பிரச்சனையா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Continue reading >>