Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
ஜாதக தோஷங்களை விரட்டி அடிக்கும் > லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதக தோஷங்களை விரட்டி அடிக்கும் > லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 நவம்பர், 2024

ஜாதக தோஷங்களை விரட்டி அடிக்கும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                    

ஜாதகத்தில் பலவகையான தோஷங்கள் சொல்லப்பட்டிருக்கிறது . நாக தோஷம் செவ்வாய் தோஷம்  ராகு கேது தோஷம்  விஷ கன்னிகா தோஷங்கள் இதில் அடங்கும் . இந்த தோஷங்கள் அனைத்தும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளையும்  தாமதத்தையும் ஏற்படுத்தும் அமைப்புகளாகும் . 

ஒரு ஆணின்  ஜாதகத்திலோ  அல்லது ஒரு பெண்ணின் ஜாதகத்திலோ இந்த வகையான தோஷங்கள் இருந்து தோஷத்தை கழிக்க கோளில் குளங்களுக்கு சென்று வந்தாலும்  சரியான கால கட்டத்தில் திருமனம் நடப்பதில்லை . இதை  நாம் கண்கூடாக பார்க்கிறோம் .  

தோஷ பரிகாரங்கள் செய்தாலும்  திருமணம் நடப்பதில்லை அப்படி கால தாமதமாக திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை பிரகாசமாக அமைவதில்லை . .

காரணம் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்டம் இல்லாத தீமை தரக்கூடிய தாமதத்தை  ஏற்படுத்தி வாழ்க்கையில்  அனைத்து  வித சோதனைகளையும் கொடுக்க கூடிய துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருக்கும் . இதற்க்கு உதாரணமாக  4   7  8 13  16  28  29  31  36  38 43  44  47  51 52  61  போன்ற எண்களை  சொல்லலாம் . இந்த துர் அதிர்ஷ்ட எண்கள் பெயரின் ஹீப்ரு எண்களாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் சோதனைகளையும் துக்கங்களையும்   இரட்டிப்பாக தந்துவிடும் 

எப்படி பட்ட ஜாதக தோஷங்களாக இருந்தாலும் சரி அவர்களின் பெயரை ஹீப்ரு பிரமிடு முறைப்படி அதிர்ஷ்ட முறைப்படி பெயரை சிறு திருத்தம் செய்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறிப்பிட்ட தெய்வ திரு உருவ படத்தின் முன்னிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அந்த பெயரை குறிப்பிட்ட நாள் வரையில் எழுதி பார்த்து வர  அவர்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் அடிபட்டு போகும் . 

விரைவில் திருமணம்  நல்ல உடல் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம்  லட்சுமி கடாட்சம்  தொழிலில் லாபம் நல்ல மண  வாழ்க்கை அனைத்தும் அவர்களுக்கு கிடைக்கும் உடல் ரீதியான பிரச்னைளுக்கும் மன ரீதியான பிரச்சனைகளுக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைப்பது  நல்ல பலனை தரும் . 

உலகின் முக்கிய பிரபலமானவர்களின் பெயர்களின் நியூமராலஜி  எண்கள்  தீமை தரக்கூடிய துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தாலும் அவர்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களில் அமைந்திருக்கும் . 

இதற்க்கு உதாரணமாக   . இந்தியாவில்  தமிழ் திரைப்பட  பிரபலங்களான  நடிகர் ரஜினிகாந்த  நடிகர் விக்ரம் நடிகர் அஜித் குமார் நடிகர் சந்தானம்  நடிகை சிம்ரன்  நடிகை திரிஷா நடிகை கீர்த்தி சுரேஷ  நடிகை சுருதிஹாசன்  போன்றவர்களின் பெயர்ர்களை உதாரண பெயர்களாக சொல்லலாம் . 

இவர்கள் பெயரின் நியூமராலஜி எண்கள் மோசமான துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தாலும் இவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய  லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்திருக்கும் .  இவர்களின்  அதிர்ஷ்டமான முன்னேற்றமான வாழ்க்கை பாதைக்கு இவர்களின் பெயர்களின் ஹீப்ரு பிரமிடு எண்கள் ஒரு காரணம் என்று சொல்லலாம் . . 

                              

6  6      -  எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2   4  2
6  5  8  3
9  6  8  9 3
8  1  5 3 6 6
3  5  5 9 3 3 3
9  3  2 3 6 6 6 6
5  4  8 3 9 6 9 6  9
3  2  2 6 6 3 3 6  9 9
2 1  1 1 5 1 2 1 5 4 5
R A J I N I K A N T H =  ( ரஜினிகாந்த் ) 28 என்பது நியுமராலஜி எண் .

                               

4 2    =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
1 7 7 8
7 3 4 3 5
6 1 2 2 1 4
V I K R A M    விக்ரம்

                               

6 9   -    ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

9 6 3

6 3 3 9

2 4 8 4 5

5 6 7 1 3 2

2 3 3 4 6 6  5

4 7 5 7 6 9  6  8

2 2 5 9 7 8  1  5  3

1 1 1 4 5 2  6  4  1 2

A J I T H K U M A R   - அஜித்குமார் 

            

1  5     =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . 
7  3  2
7  9  3  8
4  3  6  6 2
7  6  6  9 6 5
1  6  9  6 3 3 2
4  6  9  9 6 6 6 5
3  1  5  4 5 1 5 1 4

S A N T H A N A M ( சந்தானம் ) 

                             

4  2   =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
2  2  9
9  2 9 9
4  5 6 3 6
3 1 4  2 1 5
S I M R A N   (  சிம்ரன் )
3 1 4  2  1 5  =  16. நியூமராலஜி எண் . 

                                      

 8  9     -  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
7  1 8
9  7 3 5
6  3 4 8 6
4  2 1 3 5 1
T R I S H A -   திரிஷா 

                              

8 3      -   ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

8 9 3

4 4 5 7

3 1 3 2 5

8 4 6 6 5 9

4 4 9  6 9 5 4

5 8 5 4 2 7 7 6

1 4 4 1 3 8 8 8 7

7 3 1 3 7 5 3 5 3 4

8 8 4 6 6 1 4 8 6 6 7

7 1 7 6 9 6 4 9 8 7 8 8

2  5 5 2 4 5 1 3 6 2 5 3 5 

K E E R T H I S U R E S H ( கீர்த்தி சுரேஷ்  ) 

                               

6 7      -    ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

3 3 4

2 1 2  2

1 1 9  2 9

2 8 2  7 4 5

3 8 9   2 5 8 6

9 3 5   4 7 7 1 5

3 6 6   8  5 2 5 5 9

6 6 9   6  2 3 8 6 8 1

8 7 8   1  5 6 6 2 4 4 6

3 5 2   6  4 1 5 1 1 3 1 5

S H R U T I H A A S A N   - சுருதி ஹாசன் 

மேலே சொன்ன பிரபலங்களின்   பெயர்களின் நியூமராலஜி எண்கள்  சரியில்லாத எண்கள்  என்றாலும் இவர்களின் பெயர்களின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்டத்தை  வழங்கக்கூடிய வலிமையான எண்களாகும் . 

ஜாதகத்தில் தடங்கல்களை ஏற்படுத்தக்கூடிய  எந்த ஒரு தோஷமாக இருந்தாலும் சரி அந்த தோஷங்களை விரட்டி அடித்து அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து நல்ல பலனை தரக்கூடிய அமைப்புதான் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் .

உங்களுடைய வாழ்க்கையில  திருமண தடையா  குழந்தை பாக்கியம் இல்லையா  நாக தோஷமா செவ்வாய் தோஷமா  புத்திர தோஷமா ? அனைத்து பிரச்சனைகளுக்கும்  பெயரின் அதிர்ஷ்ட பிரமிடு எண்கள்  ஒரு நல்ல வழியை காட்டும் . 

உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை  ஹீப்ரு பிரமிடு எண்கள் முறையில் போக்குங்கள் . எதிலும் சந்தோஷமான வெற்றிகரமான வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ளுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>