ஓம் சிவசக்தி
5 என்ற புதனும் 5 என்ற புதனும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 55 ம் எண்ணை கவனத்துடன் உற்று நோக்கவேண்டும் . இந்த 55 ம் துலாம் ராசியில் சூரியன் நீசம் அடைவதை குறிக்கிறது . சத்ரு ஜெயம் - ஆக்கள் அழித்தல் - என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகிறது . பேரறிவு - உடல் பலம் - மன பலம் - நீதி நேர்மை - இவை எல்லாம் இருந்தும் கூட சரியான வாழ்க்கையை அமைத்து கொள்ள இவர்கள் தடுமாறுவார்கள் .
உற்பத்தி செய்தல் - அழித்தல் - சத்துரு ஜெயம் - சூட்சும அறிவு - பிரமிக்கத்தக்க அறிவு - பேரறிஞர் என புகழ் பெறுதல் - அறிவு - இவை எல்லாம் இந்த எண்ணை பெயரில் உடையவர்களுக்கு உண்டாகும் . கல்வி - வித்தை - கணிதம் - விஞ்ஞானம் - எழுத்து பேச்சு ஆகிய துறைகளில் சிறப்பும் - காவல் துறை - ராணுவ துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பும் - எதிரிகளை அழிக்கும் சக்தியும் உண்டாகும் .
குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சனைகளுக்கு பிறகு சந்தோஷங்களும் உண்டு .விரோதத்தில் இருந்து பாதுகாப்பு தரக்கூடிய வன்மை இந்த 55 ம் எண்ணுக்கு உண்டு . பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்கள் நிவாரணமாகும் . வியாபார நிறுவனங்களுக்கு இந்த 55 ம் எண்ணில் பெயர் வைக்கும் பொழுது மிகவும் கவனமாக வைக்க வேண்டும் . வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் வைத்தால் கூட்டு ஆகாது . பெயர் எண் 55 க வந்தாலும் பெயரின் சூட்சும ஹீப்ரு பிரமிடு எண 19 - 37 - 41 - ல் அமைந்தால் சிறப்பு - மேன்மை - குறைவற்ற வாழ்வு தரும் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328