ஜோசப் விஜய் ( JOSEPH VIJAY ) இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 88. (தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் )
இந்த எண்ணுக்குரிய கிரகம் கேது ,
இந்த 88 ம் எண் இடம்பெற்றுள்ள ராசி மகர ராசி
இந்த எண்ணின் பலன்களை பார்ப்போம்
இந்த 88 ம் எண்ணின் பலன்களை ஜூலை 23 - 2024 அன்று எமது இணைய தளத்தில் பதிவு செய்திருந்தேன் . இதோ அந்த லிஙக்
https://ammanastrology.blogspot.com/2024/07/bsc_23.html
இப்பொழுது அந்த எண்ணின் பலன்களை மறுபடியும் பார்ப்போம்
8 8 ஹீப்ரு பிரமிடு எண்
7 1 7
5 2 8 8
2 3 8 9 8
8 3 9 8 1 7
3 5 7 2 6 4 3
9 3 2 5 6 9 4 8
9 9 3 8 6 9 9 4 4
8 1 8 4 4 2 7 2 2 2
1 7 3 5 8 5 6 1 1 1 1
J O S E P H V I J A Y (ஜோசப் விஜய் )
சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண் இரண்டு முறை வந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 88 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 88 க வருபவர்கள் ஆன்மீக உணர்வு பெறுவார்கள் . மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் .
சகலவிதமான உயிர்களிடத்தும் கருணை காட்டும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் .
மிகுந்த கீர்த்தி உண்டாகும் , சாத்வீகமான தன்மைகள் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும் .
தான் உயர் நிலையில் உள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளோரையும் சமமாக மதிப்பார்கள் .
நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள்
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த 88 ம் எண் சகல வித சௌபாக்கியங்களையும் வழங்கி சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி காட்டும் .
ஜோசப் விஜய் ( JOSEPH VIJAY ) ன் பிறந்த தேதி
5 6 ஹீப்ரு பிரமிடு எண்
7 7 8
8 8 8 9
1 7 1 7 2
4 6 1 9 7 4 பிறந்த தேதி
இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 56..
5 + 6 = 11 .
11. 1 + 1 = 2 = இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2
பிறந்த தேதியோ அல்லது பிறந்த தேதியின் கூட்டு எண்ணோ அல்லது பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணோ 2 ம் எண்ணாக வருபவர்களுக்கு 88 ம் எண்ணில் பெயர் அமைந்தால் சகல வித சௌபாக்கியங்களையும் வழங்கி சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி காட்டும் .
J O S E P H V I J A Y (ஜோசப் விஜய் )அவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க அமைந்து அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 88 க அமைந்து அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது .
ராசிகளில்
1. சரம்
2. ஸ்திரம்
3. உபயம் .
சர ராசி என்பது நீண்ட ராசி
அதாவது நீண்ட காலத்துக்கு புகழை கொடுக்கும் .
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 88 என்பது சனிபகவானுக்குரிய மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
அதே சமயம் மகர ராசி என்பது நீர் ராசியாகும் . கடல் கடந்து இவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் .
குறிப்பாக ஒருவரின் புகழ் ஒரு துறையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் சிம்ம ராசியில் அமையும் எண்களில் அமையவேண்டும் .
அல்லது சர ராசி என்று சொல்ல கூடிய மேஷம் கடகம் துலாம் மகரம் போன்ற ராசியில் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அமையவேண்டும் . அப்படி அமைந்துவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட துறையில் சாதனைகள் புரிவார் .
தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் ( JOSEPH VIJAY ) அவர்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 88 சர ராசியான மகர ராசியில் அவர் பிறந்த தேதிக்கு சாதகமான அதிர்ஷ்ட முறையில் இயற்கையாகவே அமைந்து விட்டதால் அவர் சம்பந்தப்பட்ட துறையில் சாதனைகள் பல புரிவார்
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
9384372941
7604917240
0 comments:
கருத்துரையிடுக