Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 23 அக்டோபர், 2026

இன்று 23 - 10 - 2026 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


இன்று 23 - 10 - 2026 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 44 

இந்த எண்ணுக்குரிய கிரகம் சனிபகவான் . இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

4 4  ஹீப்ரு பிரமிடு எண் 

1 3 1

4 6 6 4

5 8 7 8 5

9 5 3 4 4 1

5 4 1 2 2 2 8

2 3 1 0 2 0 2 6  பிறந்த தேதி 

ராகுவின் இரண்டு ஆதிக்க எண்களும் இணைந்து சனிபகவானின் 8 என்ற ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் சிம்மராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மிகவும் களைப்படைந்த ஒரு இளைஞன் 4 விதமான கோப்பைகளுடன் இருப்பதை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடு ஓவியங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் கூட சிவந்த சூரியன் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

4 என்ற ராகுவும் மறுபடியும் 4 என்ற ராகுவும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் இவ்வெண் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் . 

ஸ்ரீ சக்தியின் தத்துவங்கள் 44. ஸ்ரீ விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமம் 44 தளங்கள் என்பதை போன்ற தத்துவங்கள் இந்த எண் உணர்த்துகிறது . 

4 என்ற போகக்காரனின் சக்தி இருமடங்காக இவ்வெண்ணில் இருப்பதால் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்கள் செல்வந்தர்கள் இவர்களின் தொடர்பை இந்த எண் குறிக்கிறது . 

4 திசைகளையும்  குறிக்கும் - இரு நான்கும் எட்டுப்பக்கங்களை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை உண்டாகும் . 

தனி மனிதனின் இந்த பெயரில் அமையும்பொழுது மேஜை நாற்காலி பஸ் லாரி வாடகை மோட்டார் முதலியவற்றால் லாபம் உண்டாகும் . 

கட்டடம் கட்டுதல் இரும்பு சம்பந்தமான தொழில் காண்ட்ராக்ட் கமிஷன் பிறரை மகிழ்விக்கும் தொழில்கள் சினிமா தியோட்டர் நிலக்கரி இரும்பு தொழில் இப்படி பொது ஜன ஆதரவால் தொழில் சிறக்கும் . 

இந்த எண் சுலபமாக செல்வம் சேர்க்க துணை நிற்கும் . நல்ல சிந்தனை படைத்த இவர்களின் எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும் . 


மேலே சொன்ன இத்தகைய சிறப்பான பலன்களை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும் செய்கின்ற தொழில் ஒரு நாள் நின்று விடும் . நெருப்பினால் ஆபத்து கட்டிடங்கள் இடிந்து விழுதல் அகால மரணங்கள் விபத்து தீராத நோய்கள் சிறைவாசம் அரசாங்க விரோதம் இவைகள் எல்லாம் இந்த 44 எண்ணிற்கு கட்டாயம் உண்டு. 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயர் எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 44 ம் எண் கட்டாயம் வரவே கூடாது . 

பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் எந்தவித ஆபத்தும் இல்லாமல் சிறப்பாக அமையும் . 


அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 44 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் 6  8  12  போன்ற கெட்ட இடங்களில் இருந்தாலும் அல்லது மேஷ ராசியில் இருந்து நீச்சம் என்ற அமைப்பை பெற்றிருந்தாலும் அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் 

இந்த கிரக தோஷம் தீர குழந்தைகளின்  பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் .

பரிகார தலம் :

வருடம் ஒரு முறை இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் சென்று குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் 


ஹீப்ரு பிரமிடு எண்  44 ம் எண்ணை பெயரில் பெற்றவர் மேற்கிந்திய  கிரிக்கெட் அணியின் முந்நாளைய வீரர்   பிரையன் சார்லஸ் லாரா என்ற முழு பெயரை கொண்ட 
 பிரைன் லாரா  ( BRIAN  LARA  )

4 4  -  ஹீப்ரு பிரமிடு எண் 
8 5 8
6 2 3 5
7 8 3 9 5
3 4 4 8 1 4
7 5 8 5 3 7 6
4 3 2 6 8 4 3 3
2 2 1 1 5 3 1 2 1
B R I A N L A R A   பிரைன் லாரா 

இன்று பிறந்த உங்கள் செல்ல குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வித நன்மைகளும் அடைய வழிகாட்டுங்கள் 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 comments:

கருத்துரையிடுக