Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 4 பிப்ரவரி, 2026

பூஜை அறை வாஸ்துப்படி எப்படி அமையவேண்டும் ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

 


வீட்டிற்கான பூஜை அறை எப்பொழுதும் வடகிழக்குப் பகுதியில் இருந்தால், இறையருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அப்படி அமைக்க முடியாத பட்சத்தில் மேற்கு மத்தியில் அமைத்து கிழக்கு பார்த்தவாறு சாமி படங்களை வைத்துக் கொள்ளலாம்.


பூஜை அறையில் உள்ள சாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்து இருக்க வேண்டும். குறிப்பாக பூஜை அறைக்கு மேல் பரண், படிக்கட்டு அமையக்கூடாது.

பூஜை அறை தரைதளத்தில் இருந்தால் அதற்கு நேர் மேலே, அதாவது முதல் தளத்தில் டாய்லெட், பாத்ரூம் மற்றும் பெட்ரூம் ஆகியவை வரக்கூடாது. பூஜை அறைக்கு பக்கத்திலே டாய்லெட் மற்றும் பாத்ரூம் வரக்கூடாது.

பூஜை அறையை வடகிழக்கில் அல்லது மேற்கு மத்தியில் அமைக்க முடியாத பட்சத்தில் #வரவேற்பறையில் அல்லது சமையலறையில் சாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமைத்துக்கொள்ளலாம்.

படுக்கையறையில் பூஜை அறை அமைக்கக்கூடாது. அப்படி படுக்கை அறையில் அமைத்தால் அந்த அறையின் வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம். அதிலும் குறிப்பாக நாம் படுத்து  உறங்கும் போது  நம் கால் எதிரே சாமி படங்கள் அமைவது போல் இருக்கக்கூடாது.

உடைந்த சாமி படங்களை உடனடியாக அகற்ற வேண்டும். பூஜை அறைக்கான நிறம் பளபளப்பாக இருக்க கூடாது. மாறாக வெள்ளை, வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் நீலம் இது போன்று இருக்கலாம்.


சாமி படங்களை எதிரும் புதிருமாக வைக்கக் கூடாது. பூஜை அறைக்கு #இரட்டைக்_கதவு அமைப்பு சிறப்பு.

பிரமிட் வடிவிலான கூரை அமைப்பு நல்ல ஆற்றல்களை அதிகரிக்கும். பூஜையறையில் உள்ள சாமி படங்கள் எப்போதும் தரையிலிருந்து ஒரு அடிக்கு மேல் தான் அமைக்க வேண்டும்.

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு - திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 comments:

கருத்துரையிடுக