ஒரு சில குடும்பங்களில் அனைவருக்கும் சர்க்கரை நோய் இருக்கும் அல்லது தோல் சம்பந்தமான வியாதிகள் காணப்படும். பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்தை குறிப்பிட்ட நோய் தாக்குவதற்கு ஜோதிட ரீதியான காரணங்கள் ஏதாவது உண்டா?
ஜோதிடத்தைப் பொறுத்தவரை 6ஆம் இடம் சத்ரு ஸ்தானம். அதே இடம்தான் நோய், வழக்குகளுக்கு உரியது.
எனவே, லக்னத்தில் இருந்து வரும் 6வது இடம் கொடிய ஸ்தானமாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஆறாம் அதிபதியானவர் லக்னாதிபதி அல்லது ராசியுடன் சேர்ந்தாலோ (சந்திரன்) அல்லது லக்னாதிபதி 6ஆம் இடத்தில் இருந்தாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும்.
லக்னாதிபதி, சந்திரன், பூர்வ புண்ணியாதிபதி ஆகிய மூவரும் கெட்டுப் போய் இருந்தால் தொழு நோய், சர்க்கரை நோய் ஏற்படும்.
ஆறாம் அதிபதி கெட்டுப் போய் இருந்தால்தான் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மாறாக 6ஆம் அதிபதி வலுவாக இருந்தால் அவர் எப்போதும் மருந்து, மாத்திரையுடன் காலம் கழிக்க வேண்டும்.
சூரியன்+செவ்வாய் உடன் ராகு அல்லது கேது அல்லது சனி சேர்ந்திருந்து, சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
சுக்கிரன் 6இல் நின்று, அதனுடன் 6ஆம் அதிபதியும் இருந்தால் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படும்.
குறிப்பிட்ட ஜாதக அமைப்பிற்கு பரம்பரை நோய் தாக்குமா? என்பது பற்றிக் கூட ஆய்வு நோக்கில் சில கணிப்புகளை நடத்தியிருக்கிறோம்.
எப்போதும் மோசமான தசை துவங்கும் போது உணவுக்கட்டுப்பாடு, மருத்துவ கவனிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் போது நோயின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
9384372941
7604917240
0 comments:
கருத்துரையிடுக