Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 11 செப்டம்பர், 2025

திருமண வாழ்க்கையில் பிரிவினையை தரும் பெயரின் துர்அதிர்ஷ்டமான ஹீப்ரு பிரமிடு எண்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

   

பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்ட முறையில் அமைந்துவிட்டால்  வாழ்க்கையின் அணைத்து செயல்களிலும்  வெற்றிதான் . 

தொழிலில் வெற்றி  திருமண வாழக்கையில் வெற்றி குழந்தை பாக்கியத்தில் வெற்றி    எடுக்கும் அணைத்து முயற்சிகளிலும் வெற்றி  அரசியலில் வெற்றி  ஆன்மீகத்தில் வெற்றி  என்று  வெற்றி  பாதைகளை சொல்லி கொண்டே போகலாம் . 

அதே சமயம் பிறந்த தேதிக்கு  ஒத்து வராத வகையில்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  துர்  அதிர்ஷ்டமான எண்களில் அமைந்து விட்டால் . வாழ்க்கையில்  அணைத்து விஷயங்களும் போராட்டம்தான் .   

அந்த வகையில்  திருமணவாழ்க்கை  ஒருவருக்கு  பிரகாசமான முறையில் அமையவேண்டுமானால்   பெயரின் நியூமராலஜி  எண்ணும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு   எண்கள் ஆகிய இரண்டும்    4   7   8   ம் எண்களில் அமையக்கூடாது . ,

அப்படி அமைந்துவிட்டால்  திருமண வாழ்க்கையில்  சிக்கல்களை ஏற்படுத்தி  கணவன் மனைவிக்குள்  பிரிவினையை ஏற்படுத்தும்  . அது விவாகரத்து வரை சென்றுவிடும் 

அப்படி திருமண வாழ்வில்  பிரிவினை ஏற்பட்டு  விவாகரத்து ஆன  சில பிரபலங்களின் பெயர்களை காண்போம் . 


பெயரின்  நியூமராலஜி  எண்ணில் 7  ம் எண்ணையும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணில் 4  ம்  எண்ணையும்   பெயரில் பெற்றவர் . தமிழ் திரைப்பட நடிகை நளினி . 

1980  கட்டங்களில்   இந்திய  தமிழ்  சினிமாவில்  முன்னணி நடிகையாக  இருந்தவர் .  நடிகை  நளினி . இவர்   நடிகர்  ராமராஜனை  திருமணம் செய்து கொண்டவர் .  2200   ஆண்டில்  கருத்து  வேறுபாடு  இருவரும்  விவாகரத்து பெற்றனர் . 

நளினி   NALINII  பெயரின் நியூமராலஜி   என்  16. 

N - 5
A  - 1
L -  3
I -   5
N -  5
I  -  1
------------------------
  16   1  +  6  =  7  
------------------------
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை  காண்போம் . 

9  4    ஹீப்ரு பிரமிடு எண் 
9  9 4
1  8 1 3
6  4 4 6 6
5  1 3 1 5 1
N A L I N I   நளினி 

இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு என் . 94.
 9   +  4  =  13 .  1  +  3  =   4 

நளினி - NALINI  -  இவர் பெயரின்  நியூமராலஜி எண்  7 .  இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  4 .   இரண்டும் ராகு  கேது  தோஷங்களை கொண்ட எண்  என்பதால் இவரின் திருமண வாழ்க்கை பிரகாசிக்கவில்லை . 


அடுத்து  பெயரின்  நியூமர்ல்ஜி எண்  7 ம் எண்ணையும்  பெயரின் ஹீஈப்ரு பிரமிடு எண்ணான  4 ம் எண்ணை  பெயரில் கொண்டவர்  கோபி சாந்தா   என்ற  இயற்பெயரை கொண்ட  ஆச்சி என்ற என்று அழைக்கப்பட்ட  மறைந்த தமிழ்  திரைப்பட  நடிகை  மனோரமா . MANORAMA 

இவர் 1964ம் ஆண்டில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்பொழுது  SM . ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம்  செய்து கொண்டார் . 1966 ல்  இவர்  கருத்து  வேறுபாடு ஏற்பட்டு   கணவரை விட்டு பிரிந்தார் . 

இவர் பெயரின் நியூமராலஜி எண்ணை  காண்போம் . 

M - 4
A  - 1
N -  5
O - 7
R -  2
A -  1
M - 4
A  - 1
-------------
    25    2  + 5 =  7   நியூமராலஜி எண் 
-------------------
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு என்னை காண்போம் . 

4  9   -  ஹீப்ரு பிரமிடு எண் 
5  8  1
5  9  8  2
2  3  6  2  9
2  9  3  3  8  1
5  6  3  9  3  5  5
4  1  5  7  2  1  4  1
M A N O R A M A   மனோரமா 

இவர் பெயரின்  ஹீப்ரு பிரமிடு என்  49.   
 4  +  9  =  13 .  1  +  3  =   4  

மனோரமா - MANORAMA -  இவர் பெயரின்  நியூமராலஜி எண்  7.  இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்   4.  இரண்டும் ராகு கேது தோஷங்களை கொண்ட  எண்   என்பதால் இவரின் திருமண வாழ்வு பிரகாசிக்கவில்லை . 


அடுத்து  பெயரில் நியூமராலஜி  எண்  7  ம்  எண்ணையும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்ணில்  7  ம்  எண்ணை  பெயரில் கொண்டவர் . நடிகை ராதிகா . RADHIKA . 

1980 - 1990 - கால கட்டங்களில்  இந்திய தமிழ்  திரைப்பட முன்னணி நடிகையாக  வலம்  வந்தவர் .  மலையாள  தமிழ் திரைப்பட நடிகரும்  இயக்குனருமான  பிரதாப் போத்தானை  காதலித்து திருமணம் செய்துகொண்டவர் . பின் அவருடன் விவாகரத்து பெற்று பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த  ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டு  விவாகரத்து பெற்றார்.  

இவர் பெயரின் நியூமராலஜி எண்ணை  காண்போம் . 
ராதிகா  -  RADHIKA . 

R  - 2
A  - 1
D  - 4
H  - 5
I  -   1
K -  2
A  -  1
-------------------
      16 .  1  +  6  =  7  நியூமராலஜி எண் 
---------------------------
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை  காண்போம் . 

5  2  -  ஹீப்ரு பிரமிடு எண் 
6  8 3
4  2 6  6
8  5 6  9  6
3  5 9  6  3 3
2  1 4  5  1 2  1
R A D H I K A   ராதிகா 

ராதிகா -RADHIKA-   இவர் பெயரின்  நியூமராலஜி எண்  16.
16  .  1  +  6  =  7  

இவர்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் . 52. 
5   +  2  =  7  

ராதிகா  - RADHIKA  -  இவர் பெயரின் நியூமராலஜி எண்  7. இவர் பெயரின் ஹீப்ரு எண்  7.  இரண்டு நாக தோஷத்தை கொண்ட எண்ணாகும் .   

பெயரின்    ஒரு  சில ஹீப்ரு பிரமிடு  எண்கள்   4  7  8  ம்  எண்ணாக அமைந்து ராஜ யோகமான வாழ்க்கையை  கொடுத்தாலும்  திருமண வாழக்கையில்  பிரிவினையை  ஏற்படுத்தி சோகத்தை உண்டுபண்ணும் .  

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  இவைகளுக்கு சாதகமான முறையில் அதிர்ஷ்ட பெயரை அமைப்பது  வாழ்க்கையில்  அணைத்து விஷயங்களிலும் வெற்றியை கொடுக்கும் . 

உங்களின் செல்ல  மகளுக்கும்  மகனுக்கும்  சந்தோஷமான  திருமண வாழ்க்கை  அமையவேண்டுமா  ?  ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை  சூட்டுங்கள் . மகிழ்ச்சிகரமான  வாழ்க்கையை   அவர்களுக்கு அமைத்து கொடுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 comments:

கருத்துரையிடுக