பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைவது என்பதும் - அதிர்ஷ்ட பெயர் அமைப்பது என்பதும் நம்முடைய கைகளில் இல்லை . அதிர்ஷ்ட பெயரின் மூலம் அந்த குழந்தை பலன் அடைவது என்பது அந்த குழந்தையின் ஜாதகத்தில் உள்ள விதிப்பலன் ஆகும் .
உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் அதிர்ஷ்ட பெயரை வைத்துக்கொண்டு பலன் அடைவது இல்லை . அந்த குழந்தையின் ஜாதகத்தில் அதிர்ஷ்ட பெயர் மூலம் பலன் அடையவேண்டும் விதி பலன் உள்ள குழந்தைகள் மட்டுமே பெற்றோர்கள் மூலம் ஜோதிடரை அணுகுகிறார்கள் .
கவர்ச்சிகரமான பெயர் அமைப்பை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் கரடுமுரடான வாழ்க்கை பாதையில் செல்வதை அனுபவரீதியாக பார்த்திருக்கிறேன் . முகம் சுளிக்க வைக்கக்கூடிய உச்சரிப்பு அலைகளை கொண்ட பெயர் அமைப்பை கொண்ட குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சூரியனை போல் பிரகாசிப்பதை கண்டிருக்கிறேன் . இப்படி பிரகாசிக்க காரணமாய் இருப்பதை ஆராயும் பொழுது அந்த குழந்தையின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் பிரகாசம் தரக்கூடிய எண்களில் அமைத்திருப்பதையும் கண்டிருக்கிறேன் .
ஒரு குழந்தையின் அதிர்ஷ்ட பெயர் என்பது ஆயிரம் விஷயங்களை உள்ளடக்கியது . ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் ஒரு இன்டர்வியூவில் ஒருவர் மட்டும் தேர்வாகி இருக்கிறார் என்றால் அங்கே அவரின் அதிர்ஷ்ட பெயர் முன்னிலை வகிக்கிறது .
ஒரு குழந்தைக்கு அமையும் அதிர்ஷ்ட பெயர் - குழந்தையின் ஆரோக்யம் - புத்திசாலித்தனம் - குழந்தையின் ஆயுள் - குழந்தையின் குடும்ப நலன் - குழந்தையின் படிப்பு - பிற்காலத்தில் குழந்தையின் வேலை வாய்ப்பு - திருமண விஷயம் - போன்ற எதிர்கால பலன்களில் முன்னின்று மேன்மையை தருகிறது
பெயரில் WAR என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் போராட்டமயமாகவும் - VIN என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றிகரமாகவும் -
பெயரில் IL (ILL ) என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் நோயை பற்றிய பய உணர்ச்சி அதிகம் கொண்டதாகவும் .
D என்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்ட குழந்தைகளின் வாழ்வு அபாயம் மிக்கதாகவும் பெயரில் NO என்ற உச்சரிப்பு அலைளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் எதிலும் இல்லை என்ற நல்ல பலன் இல்லாத சூழ்நிலையையும் - உண்டாக்கும் .
பெயரில் LAKS என்ற உச்சரிப்பு அலைகளை பெயரில் கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் செல்வ வளமிக்கதாகவும்
பெயரில் MAR என்ற உச்சரிப்பு அலைகளை பெயராக கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் எதாவது ஒரு அழிவு பாதையை நோக்கி செல்லும்
இன்னும் பல உதாரணங்களை பல பெயர்கள் மூலம் எடுத்து காட்டலாம் .
ஒரு குழந்தைக்கு அமைய இருக்கும் அதிர்ஷ்ட பெயர் என்பது இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியது . அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் அதிர்ஷ்ட பெயரில் குழந்தைகளின் எதிர்காலத்தில் நடக்கும் நல்ல பலன்களில் பெற்றோர்கள் நீங்கள் அக்கறை கொள்ளுங்கள் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக