ஒருவருடைய பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் மோசமான எண்களில் அமைந்து அவருடைய பிறந்த பிறப்பு ஜாதகத்தில் கடன் சுமை வாழ்நாள் முழுதும் இருக்கும் என்ற அமைப்பு இருந்தால் கடைசி வரை அந்த ஜாதகர் கடனாளியாகவே இருப்பர் . அவருடைய பெயரின் நியூமராலஜி எண்களும் மோசமான பலனை தரக்கூடிய எண்களில் அமைந்துவிட்டால் கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்து கொள்ளும் சூழ்நிலைகளும் உண்டாகும் .
உதாரணத்திற்கு RAJA என்ற பெயரை எடுத்து கொள்வோம் . இவருடைய இனிஷியல் A. அதாவது இவருடைய பெயர் இனிஷியலோடு சேர்த்து A. RAJA .
இவருடைய ஜாதகத்தில் கடனால் சிக்கி தவிக்கும் கிரக அமைப்புகள் இருந்து கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறார் என்று வைத்து கொள்வோம் .
இவர் பெயரின் நியூமராலஜி எண்ணை ஆராய்வோம் .
A = 1
R = 2
A = 1
J = 1
A = 1
----------------
6
-------------------
இவருடைய A. RAJA . என்ற பெயரின் நியூமராலஜி எண் 6. இது சுக்ரனின் ஆதிக்கத்தை கொண்ட லட்சுமி கடாட்சம் கொண்ட எண் என்றாலும் - ஜாதகத்தில் உள்ள கடன் பிரச்சனை தீர இந்த 6 ம் எண்ணின் மூலம் அந்த ஜாதகருக்கு எதாவது ஒரு நல்லது நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படவேண்டும் ஆனால் நல்லது நடக்கவில்லை . என்ன காரணம் . பெயரின் நியூமராலஜி எண் லட்சுமி கடாட்சம் கொண்ட 6 ம் எண்ணில் அமைந்தாலும் இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களில் அமையவில்லை .
இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .
2 9 - ஹீப்ரு எண்
6 5 4
3 3 2 2
1 2 1 1 1
A R A J A ராஜா
இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு 29 ம் எண் ஒரு துரதிர்ஷ்டமான எண்ணாகும் .
கிரீடத்தை விட்டு விலகி வருதலையும் " கிரீடத்தாலேயே இடறி கொள்வதையும் - இந்த எண்ணை பற்றி மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதன் பொருள் என்னவென்றால் " மகுடம் தரித்த மன்னவனிடம் தனது தகுதியை உணர்ந்து தனது பதவியை காப்பாற்றி கொள்ள மாட்டன் எனபதே ஆகும்.
தடித்த வார்த்தைகளாலும் - சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் .இந்த எண் காரர்கள்
இந்த 29 ம் எண் ஒருவருடைய பெயரின் நியூமராலஜி எண்ணாகவோ - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாகவோ வந்தால் எல்லா விதத்திலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும் .
இந்த நபர் அவருடைய ஜாதகப்படி கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் சூழ்நிலையில் அவர் பெயரின் நியூமராலஜி எண் இவருக்கு அந்த கடன் பிரச்சனையில் இருந்து விடுபட நல்லது நடக்கும் சூழ்நிலையை உண்டு பண்ணும் அமைப்புகள் இருந்தும் . பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணான 29 ம் தடை செய்து அந்த கடன் பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவே முடியாத சூழ்நிலையை உண்டாக்கி கொடுத்துவிடுகிறது .
ஒருவர் எந்த ஒரு தேதியில் பிறந்திருந்தாலும் அவர் பெயரின் நியூமராலஜி கூட்டு எண் அதிர்ஷ்ட மான எண்களில் அமைந்திருந்தாலும் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் மோசமான பலன்களை தரக்கூடிய துரதிர்ஷ்டமான எண்களில் அமைந்துவிட்டால் அவர் ஜாதகப்படி நடக்க உள்ள கெட்ட பலன்களின் வீரியங்கள் இரண்டு மடங்காக பெருகி பிரச்சனைகளை உண்டு பண்ணும் . இதில் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அடங்கும் .
ஆதலால் கடன் பிரச்சனையிலிருந்து மட்டுமல்ல வாழ்க்கையில் மற்ற எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் வழிகாட்டுகிறது .
உங்களின் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையில் உங்கள் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைத்து கொண்டு வாழ்வில் வளம் காணுங்கள் .
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக