Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 17 ஜூன், 2025

ஸ்வீட் - SWEET - கடை யாருக்கு லாபம் தரும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

    


ஒரு சில பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்கள் தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கும் . 

அதே சோதனைகளையும் வேதனைகளையும் தரும் எண்  ஒரு நிறுவனத்தின் ஒரு கடையின் பெயராக வரும்பொழுது  அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் . 

இனிப்பு கடை  வியாபாரம் என்றும் செழுமையாக இருக்க வேண்டுமானால் அந்த கடையின் ஹீப்ரு பிரமிடு எண்கள் லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமையவேண்டும் . 

அந்த லட்சுமி கடாட்சம் கொண்ட  எண்கள்  நீர் ராசி  நில ராசி காற்று ராசி நெருப்பு  ராசி போன்ற 4 வகை ராசிகளில்  காற்று ராசியின் ஆதிக்க எண்களில் அதிர்ஷ்ட எண்களாக  அமையவேண்டும் .  ஏனென்றால் காற்றை போல்   அந்த கடையின் பெயரும் வியாபார லாபம் எங்கும் நிறைந்திருக்கும் . 

அதேபோல்  உணவு பொருளை சந்திரனும்  இனிப்பு பொருளை குரு கிரகமும்  ஆட்சி செய்கிறார்கள் .  சந்திரனை குறிக்க கூடிய எண்  2 ம் எண்ணாகும் .   குருவை குறிக்கக்கூடிய எண்  3 ம் எண்ணாகும் . இந்த இரண்டு எண்களில் அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயர் அமைந்தாலும் வியாபரம் செழிக்கும் . 

வேறு சில அதிர்ஷ்ட எண்களில் பெயர் அமைந்தாலும் கடையின் வியாபரம்  அதிகமாய் இருக்கும் . இருந்தாலும் காற்று அம்சத்தை கொண்ட எண்களில் கடையின் பெயர் அமைந்தால்  அந்த கடையின் வியாபார லாபம்  நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு   அதிகமாக இருக்கும் . 

இனிப்பு பொருளை குரு கிரகம் ஆட்சி செய்கிறது என்று சொல்லி இருக்கிறேன் .  குருவை குறிக்க  கூடிய எண்   3  ம் எண்ணாகும் .  இனிப்பு SWEETS  என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு  93  என்று வருவது ஆச்சரியமான விஷயமாகும் . 

9  3     -    ஹீப்ரு பிரமிடு எண் 

5  4  8

2  3  1  7

9  2  1  9  7

3  6  5  5  4  3

S W E E T S  ( ஸ்வீட்ஸ்  ) 


இனி ஸ்வீட்  ( SWEET ) கடை  வியாபாரத்தில்   லாபத்தை  ஈட்டும் ஒரு கடையின் அதிர்ஷ்ட பெயரை காண்போம் . 

J O T H I S W E E T S    ( ஜோதி ஸ்வீட்ஸ் )  இது கடையின் பெயர் .  இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

2  1      -     ஹீப்ரு பிரமிடு எண் 

9 2  8

4 5  6 2

8 5  9 6 5

8 9  5 4 2 3

2 6  3 2 2 9  3

3 8  7 5 6 5 4 8

1 2   6 1 4 2 3 1  7

8 2   9  6 4 9 2  1 9  7

1  7  4  5 1 3 6  5  5 4 3

J O T H I S W E E T S    ( ஜோதி ஸ்வீட்ஸ் ) 

J O T H I S W E E T S    ( ஜோதி ஸ்வீட்ஸ் ) இந்த கடை பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்  21.   3 ம் எண் வரிசையில் பஞ்ச பூதங்களில் காற்று  அமசத்தை கொண்ட மிதுன ராசியில் வரக்கூடிய  அதிர்ஷ்டகரமான  எண்ணாகும் .  

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது . "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . 

இந்த  எண்ணை பெய பெயரில் பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.   பொருளும் - கௌரவமும் பெருகி வரும் .பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் 

 "அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். 

செல்வம் -செல்வாக்கு -  அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 

J O T H I S W E E T S    ( ஜோதி ஸ்வீட்ஸ் ) இந்த கடை பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்  21 என்று அதிர்ஷ்ட எண்களில் அதுவும்  காற்று அம்சத்தை கொண்ட எண்களில் அமைந்திருப்பதால்  இந்த கடையின் வியாபார லாபமும் அதன் புகழும் காற்றை போல் எங்கும் பரவி நிலைத்திருக்கும் . 


அடுத்து ஸ்வீட்  ( SWEETT  ) கடை வியாபாரத்தில் லாபத்தை ஈட்டும்  ஒரு கடையின்  பெயரை காண்போம் . 

A G A R W A L S W E E T S    (  அகர்வால் ஸ்வீட்ஸ்  )   இது கடையின் பெயர்  .  இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .

9 8   -  ஹீப்ரு பிரமிடு எண் 

2 7 1

3 8 8 2

8 4 4 4  7

8 9 4 9 4 3

2 6 3 1 8 5 7

5 6 9 3 7 1 4 3

6  8 7 2 1 6 4 9 3

6  9  8 8 3 7 8 5 4  8

8  7 2 6  2 1 6  2 3  1  7

4  4  3 8 7 4 6  9  2 1 9 7

1  3 1 2  6 1 3  3  6  5  5 4 3

A G A R W A L S W E E T S    (  அகர்வால் ஸ்வீட்ஸ்  )   

A G A R W A L S W E E T S    (  அகர்வால் ஸ்வீட்ஸ்  )   இந்த  கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்   98 .  8 ம் எண்  ஆதிக்க எண்  வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .  பஞ்ச பூதங்களில் காற்று அமசத்தை கொண்ட  கும்ப ராசியில் வரக்கூடிய  அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .  பொன் பொருள் லட்சுமி கடாட்சம்  புகழ் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு .  

A G A R W A L S W E E T S    (  அகர்வால் ஸ்வீட்ஸ்  )   இந்த கடையின் பெயர் பஞ்ச பூதங்களில் காற்று அம்சத்தை கொண்ட பெயரில் அமைந்திருப்பதால்  இதன் புகழ்  லாபம்  காற்றை போல் எங்கும் நிறைந்திருக்கும் . 


அடுத்து ஸ்வீட்  ( SWEET ) கடை வியாபாரத்தில்  மக்கள் மத்தியில் பெரும் புகழை பெற்று  லாபத்தை ஈட்டும்  ஒரு கடையின் பெயரை காண்போம் . 

S A N T H I S W E E T S   -  சாந்தி ஸ்வீட்ஸ்  இது கடையின் பெயர்

4  1     -     ஹீப்ரு பிரமிடு எண் 

2 2 8

9 2 9  8

1 8 3  6  2

5 5 3  9  6  5

7 7 7  5  4  2 3

4 3 4  3  2  2 9  3

7 6 6  7  5  6 5  4  8

1 6  9 6  1  4 2  3  1 7

4 6  9 9  6  4 9  2  1 9  7

3 1  5 4  5  1 3  6  5 5  4 3

S A N T H I S W E E T S   -  சாந்தி ஸ்வீட்ஸ் 

S A N T H I S W E E T S   -  சாந்தி ஸ்வீட்ஸ்  இந்த கடையின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 41.  புதனின் ஆதிக்க  எண்ணான 5 ம் எண் வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .  

5 ம் எண் வரிசையில் மிகவும் அற்புதமான இந்த எண் . சிம்ம ராசியில் புதனின் பலனை குறிக்கும் எண்ணாக இந்த எண் விளங்குகிறது . 

சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த எண் வழங்கும் .

 பராசக்தியின் அருள் பூரணமாக  கிடைப்பதை இந்த எண் உணர்த்துகிறது .

இந்த எண்ணை   பெயரில்  பெற்றவர்கள் இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

S A N T H I S W E E T S   -  சாந்தி ஸ்வீட்ஸ்  இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  41 என்று  அதிர்ஷ்ட எண்களில்  அமைந்திருப்பதால் இந்த கடையின் வியாபார லாபம்  நிலைத்திருக்கும் . 


இனி ஸ்வீட்  ( SWEET ) கடை வியாபாரத்தில்  லாபத்தை ஈட்டும் மற்றுமொரு  கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை  காண்போம் . 

L A K  S H M I S W E E T S  -    லக்ஷ்மி ஸ்வீட்ஸ்  இது கடையின் பெயர் . 

1  1     -   ஹீப்ரு பிரமிடு எண் 

6 4  6

2 4  9  6

3 8  4  5  1

3 9  8  5  9  1

1 2  7  1  4  5 5

6 4   7  9  1  3 2  3

9  6  7  9  9  1 2  9  3

6  3  3  4  5  4 6  5  4  8

7  8  4  8  5  9  4 2  3  1  7

4  3  5  8  9  5  4 9  2  1  9  7

3  1 2  3  5  4  1 3  6  5  5 4 3

L A K  S H M I S W E E T S  -    லக்ஷ்மி ஸ்வீட்ஸ் 

L A K  S H M I S W E E T S  -    லக்ஷ்மி ஸ்வீட்ஸ்  இது கடையின் பெயர் .  இந்த கடை  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  11.  சந்திரனின் ஆதிக்க எண் வரிசையில்  உச்ச பலம்  பெற்ற  ரிஷப ராசியில் வரக்கூடிய அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த எண் விளங்குகிறது 

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த  எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் உண்டாகும் . முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ்  அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . 

L A K  S H M I S W E E T S  -    லக்ஷ்மி ஸ்வீட்ஸ்   இந்த கடையின் ஹீப்ரு பிரமிடு எண் 11 என்ற அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இந்த கடையின் வியாபர லாபம் என்றும் செழுமையாக இருக்கும் . 

எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் சரி லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஒரு தொழிலை ஆரம்பிக்கும்பொழுது  அந்த தொழிலில் நஷ்டம் ஏற்படாமல்  லட்சுமி கடாட்சம் பெருகி அதிக லாபம் கிடைக்க   அந்த கடைக்கோ  அல்லது  அந்த நிறுவனத்தின் பெயர் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால்  அந்த நிறுவனத்தின் லாபம் என்றும்   வீழ்ச்சி அடையாது . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941

Share this article :

0 comments:

கருத்துரையிடுக