Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 17 ஜூன், 2025

கூட்டு மரணத்தை தரும் பெயரின் ஆபத்தான ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                        

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்   48 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள்  சொல்லப்படுகிறது 

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த எண் காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதனோடு தொடர்பெற்று இந்த 48 ம் எண் காணப்படுகிறது . 

4  8    ஹீப்ரு பிரமிடு எண் 

7  6 2

8  8 7  4

8  9 8  8  5

6  2 7  1 7  7

4  2 9  7 3  4  3

9  4 7  2 5  7  6  6

5  4 9  7 4  1  6  9   6

3  2 2  7 9  4  6  9   9  6

2 1 1  1 6   3  1  5   4  5 1

R A J  I  V  G  A  N  D H  I    ராஜிவ் காந்தி 


மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த 48 ம் எண்ணைப்பற்றி கூறப்பட்டுள்ளது .   

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த எண்ணின் தன்மைகள் ஆகும் . 

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த 48 எண்ணை பெயரில் உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் . 

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த எண்ணின் பலன்களாகும் .


விதி விளையாட இவர்களது வாழ்க்கையை 
மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 -  9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . 

மற்றவர்களுக்கு இந்த எண் சிறப்பானது அல்ல . குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்தவர்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த 48 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்ணாக  48 ம் எண்ணை  பெயரில் பெற்றவர்  இந்தியாவின் முந்நாளைய பாரத பிரதமர் . ராஜீவ் ரத்னா காந்தி  - RAJIV RATNA  GANDHI  என்ற  முழு  பெயரை கொண்ட  திரு . ராஜீவ் காந்தி  - RAJIV KANDHI ' 

21 - 5 - 1999 அன்று இந்தியாவில் தமிழ் நாட்டில்  ஸ்ரீ பெரும்புதூரில்  கடந்த  நிகழ்ச்சி ஒன்றில்  எதிரிகளின் வெடிகுண்டு தாக்குதலால்  இவர் கொல்லப்பட்டார் . 

தனி மனிதனின் வாழ்வில் நடக்கும் நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் தீர்மானிப்பது அவனுடைய  ஜாதக அமைப்பு என்றாலும் அந்த ஜாதக அமைப்பிலுள்ள கிரகங்களின் செயல்பாடுகளை செயல்படுத்துவது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய  உரிய கிரகங்களின் ஆதிக்க எண்கள் . 

ஒரு மனிதனுடைய ஜாதகம் மோசமான  பலன்களை தரக்கூடிய அமைப்புகளில் இருந்துவிட்டால்  அதனை பற்றி கவலை பட தேவை இல்லை . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் அமைந்துவிட்டால் ஜாதகத்தில் உள்ள மோசமான கிரக அமைப்புகளின் தாக்கங்களை குறைத்து விடும் . 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்  உங்களின் வியாபார தொழில் நிறுவனங்களுக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை சூட்டுங்கள் . அதிர்ஷ்டகரமான வாழ்க்கை  பாதையை அமைத்து கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
9384372941
7604917240
Share this article :

0 comments:

கருத்துரையிடுக