எண்களில் சர ராசி எண் ஸ்திர ராசி எண் உபய ராசி எண் என்ற மூன்று வகைப்படும் . சர ராசி என்பது நீண்ட ராசி ஸ்திர ராசி என்பது குறுகிய ராசி அதாவது குட்டையான ராசி உபய ராசி என்பது நடுத்தரமான தூரம் கொண்ட ராசி .
கடைக்கு அமையும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணாக சர ராசியில் அமைந்துவிட்டால் அதன் வியாபார லாபம் எப்பொழுதும் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் . ஸ்திர ராசியில் அமைந்துவிட்டால் அந்த கடையின் லாபம் குறுகிய காலத்திற்கு மட்டுமே நிலைத்து நிற்கும் . உபய ராசியில் அதிர்ஷ்ட எண் அமைந்து விட்டால் அதன் லாபம் நடுத்தரமான கால கட்டத்திற்கு மட்டுமே நிலைத்து நிற்கும் .
ஆகவே கம்ப்யூட்டர் சென்டர் - COMPUTER CENTRE - க்கு அதிர்ஷ்ட பெயர் அமைக்கும்பொழுது இதை கவனத்தில் கொள்ளவேண்டும் .
அதே சமயம் ஒருவரின் பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் அந்த கடைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைப்பது அந்த கடைக்கு கிடைக்கும் அதிகப்படியான லாபத்தினால் அந்த கடைக்கு கிளை நிறுவனங்கள் உருவாகும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் .
V I J I C O M P U T E R ( விஜி கம்ப்யூட்டர் ) இது கடையின் பெயர் .
1 9 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
7 3 6
9 7 5 1
6 3 4 1 9
3 3 9 4 6 3
8 4 8 1 3 3 9
5 3 1 7 3 9 3 6
4 1 2 8 8 4 5 7 8
9 4 6 5 3 5 8 6 1 7
7 2 2 4 1 2 3 5 1 9 7
6 1 1 1 3 7 4 8 6 4 5 2
V I J I C O M P U T E R ( விஜி கம்ப்யூட்டர் )
V I J I C O M P U T E R ( விஜி கம்ப்யூட்டர் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு
பிரமிடு எண் 19 சூரியனின் ஆதிக்க எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது .
ஆகாய அரசகுமாரன்" "கருத்தொருமித்த காதலர் எனவும் போற்றப்படுகின்ற இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது .
லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் இவை அனைத்தும் இந்த 19 ம் எண்ணுக்கு சுலபமாக கிடைத்து விடும் .கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் .
V I J I C O M P U T E R ( விஜி கம்ப்யூட்டர் ) இந்த கடை பெயரின் ஹீப்ரு எண் 19 என்று அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டதால் இந்த கடையின் வியாபார லாபம் எந்த சூழ்நிலையிலும் குறையாது .
V I G N E S H C O M P U T E R ( விக்னேஷ் கம்ப்யூட்டர் ) இது கடையின் பெயர்
8 9 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
4 4 5
1 3 1 4
1 9 3 7 6
4 6 3 9 7 8
5 8 7 5 4 3 5
5 9 8 8 6 7 5 9
3 2 7 1 7 8 8 6 3
2 1 1 6 4 3 5 3 3 9
8 3 7 3 3 1 2 3 9 3 6
5 3 9 7 5 7 3 8 4 5 7 8
2 3 9 9 7 7 9 3 5 8 6 1 7
7 4 8 1 8 8 8 1 2 3 5 1 9 7
6 1 3 5 5 3 5 3 7 4 8 6 4 5 2
V I G N E S H C O M P U T E R ( விக்னேஷ் கம்ப்யூட்டர் )
V I G N E S H C O M P U T E R ( விக்னேஷ் கம்ப்யூட்டர் ) இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 89 .
சனியின் ஆதிக்க எண் வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களும் வண்டி வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரணங்கள் போன்றவை இந்த 89 ம் எண்ணிற்கு அதிகம் சேரும் அழகும் ஐசுவர்யமும் சேர்ந்து காணப்படுவதோடு அல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உள்ளவருக்கு தீவிரமான சொல்லும் செயலும் உண்டாகி வெற்றியை பெற்று தரும் .
V I G N E S H C O M P U T E R ( விக்னேஷ் கம்ப்யூட்டர் ) இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 89 என்று அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் அதன் வியாபார லாபம் என்றும் நிலைத்து நிற்கும் .
J A Y A C O M P U T E R ( ஜெயா கம்ப்யூட்டர் ) இது கடையின் பெயர் .
5 9 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
2 3 6
4 7 5 1
1 3 4 1 9
7 3 9 4 6 3
3 4 8 1 3 3 9
9 3 1 7 3 9 3 6
8 1 2 8 8 4 5 7 8
4 4 6 5 3 5 8 6 1 7
2 2 2 4 1 2 3 5 1 9 7
1 1 1 1 3 7 4 8 6 4 5 2
J A Y A C O M P U T E R ( ஜெயா கம்ப்யூட்டர் )
J A Y A C O M P U T E R ( ஜெயா கம்ப்யூட்டர் ) இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 59 . புதனின் ஆதிக்க எண் வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . பல விதமான வெற்றிகளை தரும் இந்த எண் . மந்திர நூல்களில் கூட மன்மத ரத போன்ற முகம் சர்வ ஜன வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் இந்த எண் .
பெரும் பதவி , பணம் ,நிலையான அதிர்ஷ்டத்தையும் தரும் . மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை உண்டு . உடல் அழகு , உலக பிரசித்தி பெரும் சூழ்நிலை எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .
வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து மேலும் மேலும் வித்தை தன்மையை பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் விளங்குவார்கள் . வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்து விட்டால் ஜன கூட்டம் எப்பொழுதும் அலைமோதும் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக