பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 96 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் :
நிலையான ஐஸ்வர்யமும் கல்வி துறையில் பிரமாண்டமான முன்னேற்றமும் சாதனைகளும் இந்த எண்ணிற்கு உண்டு . மனதில் நினைக்கும் எண்ணிய எண்ணங்களில் எல்லாம் நிறைவான வெற்றிகளும் ஆதர்ஷன சக்திகளும் உண்டாகும் .
ஆயகலைகள் 64 ல் ஒன்று கைவரப்பெற்று கலைத்துறையில் முன்னேற்றமும் புகழும் உண்டாகும் .
மங்கையர்கள் மனதில் நீங்காத இடம் பெரும் நிலை உண்டாகும் . மிக்க அதிர்ஷ்டகரமான இந்த எண் கும்பராசியில் சதயம் நட்சத்திரத்தில் 360 டிகிரியில் மீன நவாம்சமும் மிதுன திரேக்காணமும் பெற்று நிற்பதால் , கலைமகளும் திரு மகளும் இந்த எண்ணில் வாசம் செய்கின்றனர் .
செவ்வாய் + சுக்ரன் இணைந்து 96 என்று வெளிப்படுத்துவதால் பிருகு மங்கள யோகம் என்ற ஒருவகையான அதிர்ஷ்டகரமான யோகம் ஏற்பட்டு வாழ்க்கை துணை மூலம் வளமும் நலமும் உண்டாகும்
வீடு நிலம் ரியல் எஸ்டேட் சிகப்பு பச்சை நிற பொருள்களால் லாபம் ஏற்படும் . " ஸரஸ்வதி வல்லபர்கள் , லஷ்மீபதிகள் எனவும் கல்வியையும் செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்தி கொள்ளலாம் எனவும் மந்திர நூல்களில் காணப்படுவதால் தனம் தானியம் குதிரை யானை மந்திரம் ஜெபம் கல்வியறிவை இவ்வெண் தரும் .
பிறந்த தேதி - 3 - 12 - 21 - 30 வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கும் இந்த எண் நன்மை தராது . நடிகர் பிரசாந்தின் பிறந்த தேதியின் கூட்டு எண் 3 க வருகிறது என்பதை கவனிக்கவும் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 96 க வந்து புகழ் பெற்றவர்.
தமிழ் திரைப்பட நடிகர் பிரசாந்த்
இவரின் பிறந்த தேதி 6 - 4 -- 1973
பிறந்த தேதியின் கூட்டு எண் 30 . 3 + 0 = 3
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்
8 3 பிறந்த தேதியின் ஹீப்ரு எண்
3 5 7
6 6 8 8
1 5 1 7 1
6 4 1 9 7 3 பிறந்த தேதி
தமிழ் திரைப்பட நடிகர் பிரசாந்த் (PRASANTH)
9 6 = ஹீப்ரு பிரமிடு எண்
5 4 2
8 6 7 4
2 6 9 7 6
4 7 8 1 6 9
1 3 4 4 6 9 9
8 2 1 3 1 5 4 5
P R A S A N T H - பிரசாந்த்
பெயரின் நியூமராலஜி எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் இரண்டும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் அனைத்து வகையான அதிர்ஷ்ட வாய்ப்புகளும் நிலைத்து நிற்கும் .
நடிகர் பிரசாந்த் அவர்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 96 என்று அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருந்தாலும் பெயரின் நியூமராலஜி எண் 29 என்று அதிர்ஷ்டம் இல்லாத எண்களில் அமைந்திருக்கிறது .
இவரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்தது போலவே பெயரின் நியூமராலஜி எண்ணும் மிக சிறப்பாக அமைந்துவிட்டால் இவரின் புகழ் வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு செல்லும் .
மேலும் PRASANTH - என்ற பெயரில் SAN - என்ற உச்சரிப்பு SUN - என்ற சூரியனின் ஆதிக்க உச்சரிப்பை பெற்று பிரகாசம் - முதன்மை - ஆளும் தன்மை -தலைமை - தலைவன் - என்ற பொருள் கொண்டு வருவதால் இவர் பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டம் தரக்கூடிய சூரியனின் ஆதிக்க எண்களில் எண்களில் அமைந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வேறு ஒரு அதிர்ஷ்ட எண்களில் அமைந்தாலும் இவர் வாழ்க்கையின் வெற்றி பாதையை யாராலும் அசைக்க முடியாது .
இவரின் பிறந்த தேதியான 6 ம் தேதிக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 96 ம் எண் அமைந்து சினிமா துறையில் ஆரம்ப கால கட்டத்தில் பிரமாண்டமான முன்னேற்றத்தை கொடுத்தாலும் பிறந்த தேதியின் கூட்டு எண்ணான 3 ம் எண்ணுக்கு 96 ம் எண் விரோதமான எண்ணாக அமைந்ததால் சினிமா துறையில் கடைசி வரை பிரகாசிக்காமல் போனதற்கு இவர் பெயர் அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் .
உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கு உங்களின் தொழில் நிறுவனங்களுக்கு ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை சூட்டி அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
0 கருத்துகள்:
கருத்துரையிடுக