Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 20 டிசம்பர், 2024

மரண அவஸ்தை இல்லாமல் யாருக்கு உயிர் போகும் ? ஆன்மீக ஜோதிடர் ஆர். ராவணன் BSC

ஓம் சிவ சக்தி 


எமதர்மன் என்றாலே மரணத்தை தருபவர் என்று அஞ்சத் தேவையில்லை. பிறவி எடுத்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதி.  

அஷ்டதிக் பாலகர்களில் தெற்குதிசைக்குரிய எமனை வழிபட்டால் மரண பயம் நீங்கும்.  ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன், குழந்தை, பெரியவர் என்ற பேதமில்லாமல் எல்லாரையும் அவரவர் விதிப்படி உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை இறைவன் இவருக்கு வழங்கியிருக்கிறார். 

காலச்சக்கரத்தை இயக்கும் அதிகாரியாக இருப்பதால் காலதேவன் என்ற பெயரும் உண்டு. இவருடைய ஜென்ம நட்சத்திரம் மகம். மகமும், திரிதியையும் சேர்ந்த நாளில் பலாமரத்தடியில் அவதரித்தவர் இவர். 

தமிழகத்தில் உள்ள திருக்கடையூர், திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் ஆகிய சிவாலயங்களில் எமனுக்கு சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டோருக்கு தீர்க்காயுள் கிடைக்கும். மரண அவஸ்தை இல்லாமல் உயிர் நீங்கும் என்பதும் ஐதீகம்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக