இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 23 - 11 - 2024
புதன் கிரகத்தின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் 15
சுக்ரனின் ஆதிக்க எண்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 68
புதனின் ஆதிக்க எண்
பிறந்த கிழமை - இன்று சனிக்கிழமை
இன்று 23 - 11 - 2024 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 68. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :
6 8 ஹீப்ரு பிரமிடு எண்
2 4 4
8 3 1 3
6 2 1 9 3
9 6 5 5 4 8
5 4 2 3 2 2 6
2 3 1 1 2 0 2 4 பிறந்த தேதி
இந்த எண்ணிற்கு நேர்மறையான நல்ல பலன்கள் அவ்வளவாக சொல்வதற்கு இல்லை . எதிர்மறையான பலன்களே அதிகம் உள்ளன . மேலும் இந்த 68 ம் எண் விருச்சிக ராசியில் வருவதால் விருச்சிக ராசிக்கு உரிய செவ்வாயின் பலன்கள் இங்கு சொல்லப்படுகிறது
சுக்ரனின் ஆதிக்கமும் சனிபகவானின் ஆதிக்கமும் கலந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக கருதப்படுகிறது . இந்த எண்ணின் பலன் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது .
நட்சத்திர குறியிட்ட ஒரு நாணயத்துடன் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்தஎண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
முத்து மாலை எனவும் சாஸ்திரங்கள் இந்த எண் பற்றி கூறுகிறது . ராஜ வசியம் என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது .அரசு சம்பந்தமான துறைகளில் வெற்றி உண்டாகும்
சம்பாதிக்கிற சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அன்பவிக்கிற அளவுக்கு வந்துவிடும் .
அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த எண்ணிற்கு உண்டு . நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் உண்டு .
செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்துகொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும் ,
பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும்
குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் . எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் .
வியாபாரம் வெற்றி தரும் . வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு . விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு .
குழந்தையின் பெற்றோர்கள் கவனத்திற்கு :
இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 68 . இந்த எண்ணிற்கு நேர்மறையான நல்ல பலன்களை காட்டிலும் எதிர்மறையான பலன்களே அதிகம் . அதனால் குழந்தைகளுக்கு பெயரை சூட்டும்பொழுது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இந்த 68 ம் எண்ணில் பெயர் வராமல் இருப்பது குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கு நன்மையை உண்டாக்கும் .
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம்
அதிர்ஷ்ட கல் - வைரம்
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள்
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன்
இன்று பிறந்த குழந்தைகளுக்கு வெளிர்நீலம் வெளிர்சிகப்பு நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும்
மஞ்சள் நிறம் குழந்தைக்கு ஆகாது . இந்த நிற ஆடைகளை குழந்தைக்கு உடுத்தினால் குழந்தையின் உடல் நலனில் அலர்ஜியை ஏற்படுத்தும் .
இன்று பிறந்த குழந்தைகளின் பெயரின் ஆரம்ப எழுத்து B K R E H N A J I போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் .
C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும்
இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 68 ம் எண்ணை தவிர புதனின் 5 ம் ஆதிக்க எண்ணில் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது குழந்தையின் எதிர்காலம் எந்த சூழிநிலையிலும் தடை இல்லாமல் இருக்கும்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 3 ம் ஆதிக்கத்தில் அதிர்ஷ்ட எண்களாகவே இருந்தாலும் பெயரை அமைக்க கூடாது . இது குழந்தையின் எதிர்கால வளர்ச்சிகளில் அதிக தடைகளை உண்டு பண்ணும் .
இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 68 ம் எண் . இந்த எண்ணுக்குரிய கிரகம் புதன் . இந்த கிரகம் குழந்தையின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6 8 12 போன்ற இடங்களில் இருந்தாலும் மீன ராசியில் இருந்தாலும் அது குழந்தைக்கு உடல் நலனில் ஆரோக்ய குறைபாட்டையும் தாய் மாமனுக்கு தோஷத்தையும் தரும் . இந்த தோஷத்தை குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .
பரிகாரம் : 1
இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .
பரிகாரம் : 2
கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் தூர விலகி நிற்கும்
இன்று நவம்பர் 23 ல் பிறந்தவர்கள் :
ஸ்ரீ சத்யசாய்பாபா - தென்னிந்திய ஆன்மீக குரு - இவர் இறை அவதாரமாக போற்றப்படுகிறார் .பிறப்பு 23 - 11 - 1926
நாக சைதன்யா - தெலுங்கு திரைப்பட நடிகர் . பிறப்பு 23 - 11 - 1986
கெல்லி புரூக் - ஆங்கிலேய நடிகை . பிறப்பு 23 - 11 - 1979
|
|
|
|  |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக