Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

கடன் தொல்லைக்கு ஜோதிட ரீதியான காரணம் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

 


கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல் வழக்கு உள்ளது . எதற்கு அசையாத ராவணனின்  கவலையை கடன் படுபவர்களின் மனநிலைக்கு ஒப்பீடு சொல்லி இருக்காங்க 

அப்படியானால் கடன் வாங்கியவர்களின் கவலையை என்னவென்று சொல்வது . 

கடனுக்கு உரிய கிரகம் செவ்வாய் என்றும் அடுத்து கேது என்றும் ஜோதிடத்தில் சொல்லி இருங்காங்க  . 

நாடி ஜோதிடம் சனியையும் கடன் வாங்க வைக்கும் கிரகமாக சொல்லுதுங்க . 


ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து என்ன வருகின்ற 6 ம் பாவம் கடன் வாங்க வைக்கும் கெடு பலன் கொண்ட இடமாகும்   . 

6 ம் வீட்டுக்கு உடைய கிரகம்  2 ல் இருந்து 2 ம் வீட்டுக்கு உடைய கிரகம்  கிரகம் 12 ல் இருந்தால் செல்வம் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை உங்களுக்கு ஏற்படுங்க .

6 ம் வீட்டுக்கு குருவின் பார்வை கிடைத்தாலும் கடன் சுமை அதிகமாகும் . என்னங்க குரு பார்க்க கோடி நன்மைன்னு சொல்லுவாங்க  நீங்க என்னன்னா குரு பார்த்தா கடன் சுமை அதிகமாகுன்னு சொல்லறீங்க . குரு கிரகத்தின் பழக்கமே அவர் பார்க்கும் இடத்தின் பலனை அதிகரிக்க செய்வதுதாங்க . 


உங்களுடைய ஜாதகத்துல 12  ம் வீட்டுக்கு அதிபதியும் 8 ம் வீட்டுக்கு அதிபதியும் சேர்ந்து 2 ம் இடத்தில இருந்தால் உங்களால கொடுத்த கடனை அவ்வளவு சீக்கிரம் திருப்பி வாங்கவே முடியாதுங்க . 

நீங்க எந்த லக்கினமாக இருந்தாலும் சரி உங்களின் லக்கினாதிபதி நீச்சமடைந்து பலன் தராமல் போனாலும்  12 ல் குரு அமைந்து 2 ல் சூரியனும் சந்திரனும் இருக்க 2 க்கு உடைய கிரகம்  6 ம் இடத்தில இருந்தால் பாரம்பரிய சொத்துக்களை இழந்து வறுமையில் வாடுவார் என்பது புலிப்பாணி முனிவரின் கூற்றாகும் . 

உங்களுடைய லக்கினம் மீன லக்கினம் மீனராசி - தனுசு லக்கினம் தனுசு ராசி - ரிஷப லக்கினம் ரிஷப ராசி - துலா லக்கினம் துலாம் ராசியாக இருந்தால்  உங்களுக்கு  சுக்கிர தசை நடந்தால் அது  கடன் நோய் இழப்பை கொடுக்குங்க  . 

ஏனெனில் சுக்ரன் 6 - 8 - ம் அதிபதியாக வந்து அவரின் தசை நடந்தால் கஷ்டத்தை கொடுப்பாருங்க . 

அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிகாரம்னு ஒண்ணு இருக்குங்க . அதை மறந்துடாதீங்க .  .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக