Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 31 ஜூலை, 2024

மணிகண்டன் - MANIKANDAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

             

மணிகண்டன் - MANIKANDAN - சூரியனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் கலந்த இந்த பெயரில் செவ்வாயின் குணம் முழுமையாக காணப்படுகிறது . 

செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த பெயர் அமைப்பு  ரிஷப  ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்  

1 8    -  ஹீப்ரு எண் 
2 8 9
2 9 8 1
8 3 6 2 8
8 9 3 3 8 9
5 3 6 6 6 2 7
2 3 9 6 9 6 5 2
5 6 6 3 3 6 9 5 6
4 1 5 1 2 1 5 4 1 5
M A N I K A N D A N  ( மணிகண்டன் ) 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில்  ஒளி குறைந்த நிலவின் படமும் குளக்கரையும் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு  எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் - பெண்களுக்கு மங்களகரமான வாழ்க்கையையும் - சுக பிரசவமும் - கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் . 

சூரியனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இணைந்து செவ்வாயின் தன்மையை உணர்த்துவதால் இந்த பெயர்  விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . தெய்வீகத்தையும் போரையும் நீதிக்காக போராடுவதையும் இந்த பெயர்  உணர்த்துகிறது  

தடித்த வார்த்தைகளாலும் - சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் . புகழ் நிலையாக இருக்காது .
.தீ - நீர்  - புயல் - வாகனங்கள்  ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த பெயர்  சூட்சமமாக  உணர்த்துகிறது .

" கிரீடத்தை விட்டு விலகி வருதலையும் " கிரீடத்தாலேயே இடறி கொள்வதையும் - இந்த பெயர் எண்ணை பற்றி மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதன் பொருள் என்னவென்றால் " மகுடம் தரித்த மன்னவனிடம் தனது தகுதியை உணர்ந்து தனது பதவியை காப்பாற்றி கொள்ள மாட்டன் எனபதே ஆகும். 

பாரத போர் 18 நாட்கள் நடந்ததும் - பகவத் கீதை 18 அத்தியங்களை கொண்டதையும் - 18 படிகள் கடந்தால் அய்யப்பன் தரிசனத்தையும் இந்த பெயர் அமைப்பு  உணர்த்துகிறது .


காரிய தாமதத்தையும் தெய்வீக காரியங்களில் வீழ்ச்சியையும் கஷ்ட நஷ்டங்களையும் சூழ்ச்சிகள் இவைகளால் பாதிக்கப்படுதலையும் இந்த பெயர்  உணர்த்துகிறது .

அருள் குறைந்து அமைதி இழந்து நிம்மதி இல்லாத சூழ்நிலையை இந்த பெயர் கொண்டு செல்லும்  

மனமறிந்தே தவறான பாதையில் செல்வத்தையும் சமூக விரோத செயல்களும் பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் வஞ்சகத்தினாலும் வரும் ஆபத்துகளையும் இந்த பெயர் குறிக்கிறது .

சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் . 

பொதுவாக ஜோதிடத்தில் சூரியனும் சனியும் ஒன்றாக இணைந்திருக்க கூடாது என்பது ஜோதிட விதி  இந்த மணிகண்டன் MANIKANDAN என்ற பெயரில் சூரியனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இணைந்துள்ளதால் வாழ்க்கையில்  தீமையான பலன்களை இரண்டு மடங்காக தந்து விடுகிறது . 

பிறந்த தேதி  2 - 11 - 20 - 29 -  9  -  18  -  27  - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 - 9  -  க வருபவர்களுக்கு இந்த மணிகண்டன் MANIKANDAN என்ற பெயரை வைத்துக்கொண்டால் உடல் சிதறுண்டு போகுதல் - அல்லது சேதப்படுதல் - அகால மரணம் போன்றவற்றிக்கு ஆளாகுதலுக்கு உண்டாகலாம் . 

அதிர்ஷ்ட  பெயர்  திருத்தத்தின்  அவசியத்தை  இந்த    மணிகண்டன் -  MANIKANDAN   - என்ற   பெயர்  உணர்த்துகிறது . 

மணிகண்டன் MANIKANDAN பெயருக்கு  அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

மணிகண்டன் MANIKANDAN பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

அகில்கட்டை தேவதாரு  பட்டைகள் சந்தனம் இவைகளை வெள்ளிப்பாத்திரம் நீரில் வைத்து 

வீரத் வஜாய வித்மஹே 
விக்ந ஹஸ்தாய தீமஹி 
தந்நோ மௌம ப்ரசோதயாத் 

இந்த மந்திரத்தை 9  தடவை உச்சரித்து ஸ்நானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும்  சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
 
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக