நியூமராலஜிப்படி மனிதனின் பெயர் அமைப்பு சரியாக அமையாவிட்டாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்து விட்டால் அவரின் வாழ்க்கையை ராஜயோக வாழ்க்கையாக அமையும் .
நியூமராலஜியையும் ஹீப்ரு பிரமிடு நியூமராலஜியையும் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள ஒரு பாச பிணைப்புக்கு ஒப்பிடலாம் . ஒரு குழந்தை தட்டு தடுமாறி எழுந்து நடக்க ஆரம்பிக்கும்பொழுது பெற்ற தாய் எப்படி கை கொடுத்து தூக்கி நிறுத்தி குழந்தை நடப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறாரோ அதேபோல் தான் நியூமராலஜிப்படி பெயர் சரியான முறையில் அமையாமல் வாழ்க்கையில் தடுமாறும்பொழுது தாயாகிய நான் இருக்கிறேன் உனக்கு ஆதரவாக என்று ஹீப்ரு பிரமிடு எண் வந்து வாழ்க்கையை பிரகாசமாக்கும் .
நியூமராலஜிப்படி பெயர் எண் சரியில்லாதவர்கள் கூட வாழ்க்கை ராஜயோகமாக அமைய காரணம் என்னவென்று பார்த்தால் அவர் பெயரின் ஹீப்ரு எண் பிரமாண்டமான வாழ்க்கையை தரும் எண்களில் அமைந்திருக்கும் .
உதாரணத்திற்கு நியுமராலஜிபடி பெயரின் மொத்த கூட்டு எண்கள் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணில் அமைந்தும் - ஹீப்ரு பிரமிடு நியுமராலஜிபடி அவர் பெயர் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணில் அமைந்து வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சில பிரபலங்களின் பெயரை இப்பொழுது ஆராய்வோம் . இந்தியாவில் தமிழ் நாட்டில் சினிமா துறையில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரை ஆராய்வோம்.
2 1 1 1 5 1 2 1 5 4 5 = 28
R A J I N I K A N T H - ( ரஜினிகாந்த் )
இந்த ரஜினிகாந்த் என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 28 ம் எண்ணில் வரும். நியுமராலஜிப்படி இந்த 28 ம் மிகவும் துர் அதிர்ஷ்டமான எண்ணாகும் . 2 என்ற சந்திரன் வளர்தலும் - தேய்தலும் தன்மையை தருவதாலும் 8 என்ற சனி மிக பெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலைய பிரதிபலிப்பதால் சமச்சீர் நிலையை இந்த 28 ம் எண் தருவதில்லை .
கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - இந்த எண்ணுக்கு உண்டாகும் . கடன் கொடுத்தால் பணம் திரும்பாமல் போவதும் இந்த 28 ம் எண்ணுக்கு உண்டாகும். ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் போக செய்துவிடும் இந்த 28 ம் எண் . ஆனால் நியுமராலஜிப்படி இந்த 28 ம் எண்ணை பெயரில் பெற்ற ரஜினிகாந்த் அவர்களின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம்.
6 6 - எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2 4 2
6 5 8 3
9 6 8 9 3
8 1 5 3 6 6
3 5 5 9 3 3 3
9 3 2 3 6 6 6 6
5 4 8 3 9 6 9 6 9
3 2 2 6 6 3 3 6 9 9
2 1 1 1 5 1 2 1 5 4 5
R A J I N I K A N T H = ( ரஜினிகாந்த் ) 28 என்பது நியுமராலஜி எண் .
இந்த 66 ம் எண் என்பது குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் மிக அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இந்த 66 ம் எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் அரசாட்சி செய்யும் ராணியும் - தன லாபமும் என்ற வாசகத்துடன் சேர்ந்த சித்திரங்கள் காணப்படுகிறது . ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - சங்கீத ஞானம் - அரசாங்கம் - அரசியல் துறைகளில் கௌரவத்தை கொடுக்கும் . சுக சந்தோசம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் போன்றவற்றை கொடுக்கும்.
6 என்ற சுக்கிரனும் 6 என்ற சுக்கிரனும் இணைந்து 66 என்று வந்து " மாளவ்யா யோகம் " ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . வாகனம் - நவ ரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் போன்றவற்றில் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வந்தாலும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 3 க வந்தாலும் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வந்தால் புகழ் பெறுவார்கள் . இதில் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தேதியும் 3 ம் எண் ஆதிக்கத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆதலால் இவர் பெயரின் கூட்டு எண் 28 என்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை தர இயலாத எண்ணில் அமைந்தாலும் இவர் பெயரின் பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து விட்டது .
உதாரண பெயராக இந்தியாவில் தமிழ் திரை உலகில் - வெற்றி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமின் நியூமராலஜி கூட்டு எண் 16.
V I K R A M
6 1 2 2 1 4 = 16 இது நியூமராலஜி எண் .
மோசமான அதிர்ஷ்டமற்ற எண்ணாக இந்த எண் கருதப்பட்டாலும் நடிகர் விக்ரம் வானில் தோன்றும் நட்சத்திரம் போல் என்றும் பிரகாசமாய் மின்னி கொண்டிருப்பதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . பிரகாசமாய் ஜொலிக்கும் சூரியனுக்கு உரிய சிம்ம ராசி வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் கொண்ட சுக்ரனின் 42 ம் எண் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்து அவரின் ராஜ யோகமான வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறது.
4 2 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
1 7 7 8
7 3 4 3 5
6 1 2 2 1 4
V I K R A M விக்ரம்
நகைச்சுவையில் தனெக்கென்று ஒரு பாணியை வகுத்து கொண்டு தமிழ் திரை உலகில் பிரகாசமாய் வலம் வரும் காமெடி நடிகரும் - வளர்ந்து வரும் கதாநாயகனுமான சந்தானம் ( SANTHANAM ) அவர்களின் பெயரின் நியூமராலஜி எண் போராட்டத்தையும் எதற்கும் பிரயோஜனப்படாத வாழ்க்கையை கொடுக்கும் அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்.
S A N T H A N A M
3 1 5 4 5 1 5 1 4 = 29 . நியூமராலஜி எண் .
இந்த அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்ணில் பெயர் அமைந்தும் இன்று யாரும் அசைக்க முடியாத தனெக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து நிலைத்து வெற்றி திரை நட்சத்திரமாக வலம் வருவதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் ஸ்ரீ பராசக்தியின் 15 மந்திர அட்சரங்கள் கொண்ட லட்சுமி கடாட்சம் கொண்ட 15 ம் எண்ணில் அமைந்து அவரின் பிரகாசமான வளர்ச்சிக்கு வழிகாட்டி இருக்கிறது .
1 5 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
7 3 2
7 9 3 8
4 3 6 6 2
7 6 6 9 6 5
1 6 9 6 3 3 2
4 6 9 9 6 6 6 5
3 1 5 4 5 1 5 1 4
S A N T H A N A M ( சந்தானம் )
இந்தியாவில் தமிழ் திரை உலகில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன் ( SIMRAN ) இவர் பெயரின் நியூமராலஜி கூட்டு எண் முன்னேற்றத்தை தர இயலாத ஆபத்துகளை அறிவிக்கற 16 ம் எண்ணில் அமைந்திருந்தாலும் அவர் நடிப்பு துறையில் வெற்றி பாதையில் வலம் வந்து அவரின் பிரகாசமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணான லட்சுமி கடாட்சம் கொண்ட 42 ம் எண்ணே காரணம் .
4 2 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
2 2 9
9 2 9 9
4 5 6 3 6
3 1 4 2 1 5
S I M R A N ( சிம்ரன் )
3 1 4 2 1 5 = 16. நியூமராலஜி எண் .
அடுத்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து பிரபலம் அடைந்த ஒரு தமிழ் சினிமா நடிகையின் பெயரை காண்போம் .
நடிகை திரிஷா :
இவரின் பிறந்த தேதி 4 - 5 -1983
இவரின் பிறந்த தேதி 4
பிறந்த தேதியின் கூட்டு எண் 30
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 28
இவரின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
2 8 - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்
4 7 1
6 7 9 1
9 6 1 8 2
4 5 1 9 8 3 - பிறந்த தேதி
இவர் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
8 9 - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
7 1 8
9 7 3 5
6 3 4 8 6
4 2 1 3 5 1
T R I S H A - திரிஷா
சனிபகவானின் ஆதிக்க எண்ணும் செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 89 ம் எண் .
ஹீப்ரு பிரமிடு எண் கணக்குப்படி இந்த எண்ணை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவர்கள் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் .
வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சோதனைகளை தந்தாலும் அபாரமான வெற்றிகளையும் செல்வப்பெருக்கையும் தரும் வலிமை கொண்டது .
மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது .
கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களும் வண்டி வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரணங்கள் போன்றவை இந்த 89 ம் எண்ணிற்கு அதிகம் சேரும்
பெண்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் சொந்த பந்தங்களாலும் தனது இனத்தவர்களால் மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் .
இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 89 என்று சனியின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்களில் அமைந்திருக்கிறது . இவர் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்ணின் மூலம் மக்கள் மத்தியில் புகழ் சினிமா துறையில் வெற்றி போன்ற பாக்கியங்களையும் லட்சுமி கடாட்சத்தையும் பெற இந்த அதிர்ஷ்ட எண் வழிகாட்டியாக இருந்திருக்கிறது
அடுத்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து பிரபலம் அடைந்த ஒருவரின் பெயரை காண்போம் .:
பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 83 க வந்து புகழ் பெற்ற பிரபலம் நடிகை கீர்த்தி சுரேஷ் ( KEERTHI SURESH ) . இவர் ரஜினி முருகன் - தொடரி - ரெமோ - சாமி 2 - போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் .
கீர்த்தி சுரேஷ் ( KEERTHI SURESH ) என்ற இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .
8 3 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
8 9 3
4 4 5 7
3 1 3 2 5
8 4 6 6 5 9
4 4 9 6 9 5 4
5 8 5 4 2 7 7 6
1 4 4 1 3 8 8 8 7
7 3 1 3 7 5 3 5 3 4
8 8 4 6 6 1 4 8 6 6 7
7 1 7 6 9 6 4 9 8 7 8 8
2 5 5 2 4 5 1 3 6 2 5 3 5
K E E R T H I S U R E S H ( கீர்த்தி சுரேஷ் )
இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 83 . சந்திரனின் ஆதிக்க எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .
சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் குரு பகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணாகும் . உத்திராடம் எண்ணும் சூரியனின் நட்சத்திரத்தில் 2 ம் பாதத்தில் இந்த 83 ம் எண் அமைகிறது .
மிகவும் மேன்மையான பதவிகளும் எல்லோரும் வணங்கும்படியான அந்தஸ்தும் உண்டாகும் . ராஜயோகமான வாழ்க்கையும் அனைவரையும் ஜெயிக்கும் ஆற்றலும் இந்த எண்ணிற்கு உண்டு . வெற்றி வீரராக வாழ்தலும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .
பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 83 ம் எண் வருமானால் அரசாங்கத்தில் மந்திரி போன்ற அதிகார பதவிகளும் அரசியலில் மேன்மையும் உண்டாகும் .
மகா சக்தியின் பேரருளை பெறுவார்கள் . கலைகளில் மிகுந்த ஆர்வமும் புகழும் உண்டாகும் . காந்த கண்களும் மிக அழகான முக அமைப்பும் - மேன்மையான எல்லாவற்றையும் வென்று நீடித்து நின்று நிலை பெற செய்யும் ஆற்றல் உண்டாகும்
எல்லோரையும் மதிக்கும் மாண்பு பெற்ற இவர்களுக்கு பலரும் வணங்கத்தக்க பதவிகளும் உயர் வாழ்வும் நிச்சயம் உண்டாகும் . பலருக்கும் உதவி புரிந்து தெய்வீக மனிதராக நீடித்த செல்வமும் நிரந்தர பதவியும் எப்பொழுதும் சந்தோஷம் பெற்று வாழ்வார்கள் . பெரும் பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் .
அடுத்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து பிரபலம் அடைந்த நடிகர் அஜித் குமார் அவர்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் :
6 9 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
9 6 3
6 3 3 9
2 4 8 4 5
5 6 7 1 3 2
2 3 3 4 6 6 5
4 7 5 7 6 9 6 8
2 2 5 9 7 8 1 5 3
1 1 1 4 5 2 6 4 1 2
A J I T H K U M A R - அஜித்குமார்
இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 69 என்று சுக்ரனின் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துள்ளது .
சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண்
ஹீப்ரு பிரமிடு எண் அடிப்படையில் விருச்சிக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் இவர்கள் . .
முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம் நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு .
பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் .
நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் .
யாவரும் பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள்.
ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு யோகம் தரும்.
நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் .
யாவரும் பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள்.
ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு யோகம் தரும்.
6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது
வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு. கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.
இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 69 என்று சுக்ரனின் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துள்ளது . இவரின் திரையுலக வெற்றி பயணத்திற்கும் ராஜ யோகமான வாழ்க்கைக்கும் இவர் பெயரின் ஹீப்ரு அதிர்ஷ்ட எண்கள் ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளது எனலாம் .
அடுத்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து பிரபலம் அடைந்த தமிழ் திரைப்பட நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராய்வோம் .
இவரின் பிறந்த தேதி 28 - 1 - 1986 .
இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் காண்போம் .
7 6 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
8 8 7
3 5 3 4
1 2 3 9 4
1 9 2 1 8 5
2 8 1 1 9 8 6 - சுருதி ஹாசன் பிறந்த தேதி
இவர் பெயரின் அதிர்ஷ்ட ரகசிய ஹீப்ரு பிரமிடு என்னை ஆராய்வோம் .
6 7 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
3 3 4
2 1 2 2
1 1 9 2 9
2 8 2 7 4 5
3 8 9 2 5 8 6
9 3 5 4 7 7 1 5
3 6 6 8 5 2 5 5 9
6 6 9 6 2 3 8 6 8 1
8 7 8 1 5 6 6 2 4 4 6
3 5 2 6 4 1 5 1 1 3 1 5
S H R U T I H A A S A N - சுருதி ஹாசன்
இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 67.
4 ம் எண் வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . அதுவும் கலை துறையில் உள்ளவர்களுக்கு உகந்த எண்ணாகும் .
நவ கிரகங்களில் சுக்ரனை குறிக்ககூடிய 6 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண்
ஹீப்ரு பிரமிடு கணக்கு அடிப்படையில் இவர்கள் விருச்சிக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . விருச்சிக ராசிக்கு உடைய கிரகம் செவ்வாய் . இந்த செவ்வாய்க்கு உரிய கடவுள் முருகன் . அழகு இளமை மற்றவர்களை வசீகரம் செய்யும் ஆற்றல் இந்த எண்ணிற்கு உண்டு .
வாகன சுகமும் பெரும் பெயரும் புகழும் இந்த எண்ணிற்கு உண்டு .
ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் .
செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கொண்டவர்களாக திகழ்வார்கள் . செல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறனை வெளியிடும் சக்தியும் உண்டு .
தெய்வத்தின் பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸையும் பெறுவார்கள் . எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக பெயர் பெறுவர் .
சுக்ரனாகிய 6 உடன் கேதுவாகிய 7 இணைந்து போகக்காரன் ராகுவை உணர்த்துவதால் பண விஷயத்தில் அதிர்ஷ்டங்கள் உண்டு .
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது .
இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் . 4. இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு எண் 4. இரண்டும் சரியாக பொருந்தி வருவதால் இவரின் அதிர்ஷ்ட பெயரால் மேலும் புகழ் பரவும் .
இன்னும் பல உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். . வாழுகின்ற வாழ்க்கை வெற்றி காரமான அதிர்ஷ்ட பாதையில் செல்ல உங்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்களில் அமைத்து வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள் .
ஒருவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் - லட்சுமி கடாட்சம் என்பது அவரவர் ஜாதகத்தை பொறுத்து மட்டுமல்ல அவரவரின் பெயர் அமைப்பை வைத்தும் தீர்மானிக்கலாம் .
|
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக