Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 21 மார்ச், 2024

காம உணர்வு அதிகமாக இருப்பதற்கும் இல்லாமல் இருப்பதற்கும் ஜாதக ரீதியான காரணங்கள் உண்டா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


ஒருவரது ஜாதகத்தில் 3ஆம் இடம் இச்சைக்குரியதாக கொள்ளப்படுகிறது. இதில் இச்சை என்ற வார்த்தைக்கு காமம் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு பணத்தின் மீது இச்சை இருக்கும். மற்றொருவருக்கு உணவுப் பண்டங்களின் மீது இச்சை இருக்கும். சிலருக்கு தங்கள் தொழில் மீது இச்சை இருக்கும். உடல் இச்சையும் இதில் அடங்கும். 

பொதுவாக 3வது வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஆனால் 6வது, 8வது, 12வது வீட்டிற்கு உரிய கிரகங்கள் 3இல் அமர்ந்திருந்தால் தினசரி உடலுறவு கொள்ளக் கூடிய நிலை அல்லது ஒரே நாளில் பலமுறை உறவு கொள்ளும் எண்ணத்தை அது ஏற்படுத்தும். இவர்களுக்கு லக்னாதிபதி சரியாக இருந்து விட்டால் இந்த எண்ணங்களை ஒழுக்க நெறிகள் மூலம் அவர்கள் கட்டுப்படுத்துவர்.

எனவே, 3வது வீட்டில் ஒருவருக்கு என்ன கிரகம் உள்ளது என்பதைப் பார்ப்பதுடன், லக்னாதிபதி யாருடன், எந்த வீட்டில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் உடல், அழகு, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி.

காம இச்சை அதிகம் உடையவர்கள் இந்தக் கோயில் வழிபாடு அல்லது பரிகாரங்களை மேற்கொண்டால் பலன் கிடைக்கும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் பரிகாரங்களை வகுக்க வேண்டும்.

லக்னாதிபதி பலவீனமாக, மறைந்து பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் முரண்பாடான இச்சைகள் மனதில் தோன்றும். உடலுறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். மனைவியைப் பொறுத்த வரை கணவருக்கு போதுமான இன்பம் கொடுத்திருப்பார். ஆனால் கணவருக்கு அதனால் மனத்திருப்தி ஏற்படாமல் போகலாம். இதனால் சபலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

காம உணர்வு இல்லாமல் போகும் நிலை: 

ஒருவர் ஜாதகத்தில் சில கிரகங்கள் நீச்சம் பெறும் சமயத்தில் அவருக்கு காம உணர்வு இல்லாமல் போய்விடும். சிறப்பாக தாம்பத்யம் நடத்திக் கொண்டிருந்த தம்பதிகளுக்குள் திடீரென உடல் தொடர்பின்றிப் போய்விடும்.

உதாரணமாக தனது கணவர்/மனைவி கடந்த சில மாதங்களாக தன்னை நெருங்கவிடவில்லை என கூறிக் கொண்டு சில தம்பதிகள் எங்களிடம் வருகின்றனர். ஆனால் இது உடல் ரீதியான குறையாகப் பார்க்க முடியாது. காரணம் சம்பந்தப்பட்டவருக்கு அப்போது நீச்ச கிரகத்தின் தசை நடந்து கொண்டிருக்கும்.

அலி கிரகங்களின் தசாபுக்தி நடந்து கொண்டிருக்கும் ஜாதகர் உடலுறவில் பூரண நிலையை அடைய முயற்சிக்க மாட்டார். தனது துணையை முத்தமிட்டும், தீண்டுவதிலும் இன்பம் காண்பவராக மட்டுமே இருப்பார். பிறப்புறுப்பில் தொடர்பு உடைய உறவு அந்தத் தம்பதிகளுக்குள் நிகழாது.

இதுபோன்ற பாதிப்புடன் என்னைத் தேடி வந்த ஜாதகருக்கு, சனி, புதன், கேது ஆகிய 3 கிரகங்களும் ஒன்றாக ஒரே வீட்டில் அமர்ந்திருந்தது. அப்போது அவருக்கு புதன் தசையில் கேது புத்தி நடந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக உடலுறவில் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பதை இருவரிடமும் எடுத்துக் கூறினேன்.

இதன் பின்னர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில பரிகாரங்களைக் கூறியதுடன், அடுத்த 6 மாதத்தில் சுக்கிர புக்தி வருகிறது. எனவே விரைவில் அவரது எண்ணங்கள் மாறுபடும்; பயப்படத் தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, 
எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

                                    

R 8

பெயர்                         R . சர்மிளா 
பிறந்த தேதி  -         23 - 5 - 1993
நட்சத்திரம்  -            திருவாதிரை 
ராசி  -                         மிதுனம் 
லக்னம்                      மீனம் 
படிப்பு                          M SC
நிறம்                           சிகப்பு 
இனம்                          இந்து அருந்ததியர் (SC .A   ) 
அப்பா பெயர்              V. ராமலிங்கம் 
பூர்வீகம்                       சிதம்பரம்  - கடலூர் மாவட்டம் 
தற்பொழுது இருக்கும் இடம்         சென்னை 


பெயர்                       S . தேவி 
பிறந்த தேதி  -        31 - 7 - 1992
நட்சத்திரம்  -           மகம் 
ராசி  -                        சிம்மம் 
லக்னம்                     மேஷம் 
படிப்பு                          MA . BED 
நிறம்                           சிகப்பு 
இனம்                         இந்து ஆதிதிராவிடர்   SC 
இருப்பிடம்                சீர்காழி  .  மயிலாடுதுறை     

R2
R3
R4
 
R5
R6
R 7


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 812273332


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்