Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 24 மார்ச், 2024

ஏராளமான சொத்துக்கள் வண்டி வாகன யோகங்கள் பூமி பாக்கியங்களை தரும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 89 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது .

சனிபகவானின் ஆதிக்க எண்ணும் செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 89 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய சனிபகவானின் ஆட்சி எண்ணாகும் . 

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சோதனைகளை தந்தாலும் அபாரமான வெற்றிகளையும் செல்வப்பெருக்கையும் தரும் வலிமை கொண்டது . 

மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

8 9   ஹீப்ரு பிரமிடு எண் 
2 6 3
2 9  6 6
5 6  3 3 3
1 4  2 1 2 1
A M B I K A   அம்பிகா 

சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு பின் விலகி போகும் . 

கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களும் வண்டி வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரணங்கள் போன்றவை இந்த 89 ம் எண்ணிற்கு அதிகம்   சேரும்

ஆண்கள் தங்களின் பெயரை இந்த எண்ணில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமாறு வைத்துக்கொண்டால் பெண்களால் மிகவும் விரும்பப்படுவார்கள் . 


பெண்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் சொந்த பந்தங்களாலும் தனது இனத்தவர்களால் மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் .  

அழகும் ஐசுவர்யமும் சேர்ந்து காணப்படுவதோடு அல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உள்ளவருக்கு தீவிரமான சொல்லும் செயலும் உண்டாகி வெற்றியை பெற்று தரும் . 

துடுக்கான பேச்சும் கம்பீரமான குரலும் நடை உடை பாவனைகளில் கவர்ச்சியும் இருக்கும். 

வாழ்க்கையில் அச்சமற்ற வாழ்வும் இவர்கள் பேச்சை  அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும் உண்டு . 

தனக்கு வரும் ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளும் புத்தி யுக்தி சாதுர்யம் பெற்றவர்கள் .   

இந்த  89 ம் எண்ணை  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 

திருமண கால கட்டங்களில்  பிறந்த தேதி  2  11  20  29  9  18  27  க வருபவர்களையும்   


பிறந்த தேதியின்  கூட்டு எண்  பிறந்த தேதியின்
ஹீப்ரு பிரமிடு எண்  2  7  க வருபவர்களையும் 

கடக ராசி   விருச்சிக  ராசியினை  கொண்ட வர்களை   வாழ்க்கை  துணையாக அடையும்   பட்சத்தில் இவர்களின் திருமண  வாழக்கை சோகத்தில் முடியும் . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 89 ம் எண்ணை பெயரில் பெற்றவர் அனிதா என்ற இயற்பெயரை கொண்ட இந்திய தமிழ் திரைப்பட நடிகை  அம்பிகா - AMBIKA -  திரைப்பட துறைக்கு வந்த பிறகு தனது பெயரை அம்பிகா - AMBIKA - என மாற்றி  கொண்டார் .

1979 ம் ஆண்டு சக்களத்தி என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார் . .


சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனை  சக்கரவர்தியாக்கும்  வல்லமை பெயரின்  அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு  எண்களுக்கு  உண்டு .  

வாழ்க்கையில்  கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் ஒருவன்    பெயரை அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு முறையில் அமைத்து கொள்ளும் பட்சத்தில்  ராஜ யோகமான அதிர்ஷ்ட வாய்ப்புகள் அவனை தேடி வரும் . 

உங்களுக்கும் உங்கள் செல்ல குழந்தைகளுக்கும் உங்கள் வியாபார நிறுவனத்துக்கும்  அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை சூட்டுங்கள்  லட்சுமி கடாட்சமான வாழ்க்கையை  அமைத்து கொள்ளுங்கள் 

                                              

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, 
எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

                                    
R13


R12
R 11

R10
R 9
R 8

பெயர்                         R . சர்மிளா 
பிறந்த தேதி  -         23 - 5 - 1993
நட்சத்திரம்  -            திருவாதிரை 
ராசி  -                         மிதுனம் 
லக்னம்                      மீனம் 
படிப்பு                          M SC
நிறம்                           சிகப்பு 
இனம்                          இந்து அருந்ததியர் (SC .A   ) 
அப்பா பெயர்              V. ராமலிங்கம் 
பூர்வீகம்                       சிதம்பரம்  - கடலூர் மாவட்டம் 
தற்பொழுது இருக்கும் இடம்         சென்னை 


பெயர்                       S . தேவி 
பிறந்த தேதி  -        31 - 7 - 1992
நட்சத்திரம்  -           மகம் 
ராசி  -                        சிம்மம் 
லக்னம்                     மேஷம் 
படிப்பு                          MA . BED 
நிறம்                           சிகப்பு 
இனம்                         இந்து ஆதிதிராவிடர்   SC 
இருப்பிடம்                சீர்காழி  .  மயிலாடுதுறை     

R2
R3
R4
 
R5
R6
R 7

J43
J 42 
J 41

J40

\
J 39

J 38
J 36 
J 38
J31
J 33
J30
 
J29

J 28
J27


J26
J 24
J23
J 22
J 21
J 20
J 19
J 17
J 16
J15
J 14

J 13

J 12
J9
Name           : S.Deepika
Qualification: MSc., BEd
DOB              : 05.12.1996
Father           : J.surabi
Occupation  : LIC agent
Mother          : S.Gracy
Occupation  : house wife
Brother          : S. Ajay
Occupation   : PET tr in  
                          Bangalore
Sister             : S.priyanka
Occupation    : working in
                            Bank
Caste              :  Adi- Dravidar(*Converted Christian*) BC
Religion          : catholic
Height.            : 5ft
Place               : polur
District            : Tvmalai
Work.               : SBVHS
                            Arn


J 10
J 11
K21
K20
K19
K18
K17
K 15
K 14
K 13
K12
K11
K10
K9


K8
பெயர்                         R . சர்மிளா 
பிறந்த தேதி  -         23 - 5 - 1993
நட்சத்திரம்  -            திருவாதிரை 
ராசி  -                         மிதுனம் 
லக்னம்                      மீனம் 
படிப்பு                          M SC
நிறம்                           சிகப்பு 
இனம்                          இந்து அருந்ததியர் (SC .A   ) 
அப்பா பெயர்              V. ராமலிங்கம் 
பூர்வீகம்                       சிதம்பரம்  - கடலூர் மாவட்டம் 
தற்பொழுது இருக்கும் இடம்         சென்னை 
K  7
K6
K5
K4
K3
K 1
K2
G30
G29
G28
G26
G25
G24
G23

G22
G21
G20

Name : Lidiya Mathew

Gender : Female
Age : 22
Born again and baptized
Church : Thudiyalur Brethren Assembly, Coimbatore
Mother tongue : Malayalam
Education : B. Sc Information Technology
Occupation : Quality Engineer, Cognizant
Marital Status : Unmarried
Parents : Mathew A V &  Sathy Mathew
Sibling : 1 elder brother

G19
G18
            G17  
     
G16
 G15
G14

G13

G12
G 11
G10
1
G9

G8
G7
G6
G 1
G2
G3
G4

G6


K10
K9


K8
பெயர்                         R . சர்மிளா 
பிறந்த தேதி  -         23 - 5 - 1993
நட்சத்திரம்  -            திருவாதிரை 
ராசி  -                         மிதுனம் 
லக்னம்                      மீனம் 
படிப்பு                          M SC
நிறம்                           சிகப்பு 
இனம்                          இந்து அருந்ததியர் (SC .A   ) 
அப்பா பெயர்              V. ராமலிங்கம் 
பூர்வீகம்                       சிதம்பரம்  - கடலூர் மாவட்டம் 
தற்பொழுது இருக்கும் இடம்         சென்னை 
K  7
K6
K5
K4
K3
K 1
K2
G30
G29
G28
G26
G25
G24
G23

G22
G21
G20

Name : Lidiya Mathew

Gender : Female
Age : 22
Born again and baptized
Church : Thudiyalur Brethren Assembly, Coimbatore
Mother tongue : Malayalam
Education : B. Sc Information Technology
Occupation : Quality Engineer, Cognizant
Marital Status : Unmarried
Parents : Mathew A V &  Sathy Mathew
Sibling : 1 elder brother

G19
G18
            G17  
     
G16
 G15
G14

G13

G12
G 11
G10
1
G9

G8
G7
G6
G 1
G2
G3
G4

G6



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்