நந்த குமார் - NANDA KUMAR - ராகுவின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்து சூரிய பிரகாசத்தை உணர்த்தும் இந்த பெயர் கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் .
கிரீடம் அணிந்த தலை என்று இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண் எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது .
கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இந்த பெயர் ஒருங்கே குறிப்பதால் இந்த பெயரை உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள்
புத்திர பிராப்தி என்ன சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யலஹரி நூல் கூறுவதால் புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்ணை பயன்படுத்தினால் புத்திர பாக்கியம் பெறலாம்
4 6 ஹீப்ரு பிரமிடு எண்
2 2 4
1 1 1 3
8 2 8 2 1
2 6 5 3 8 2
9 2 4 1 2 6 5
3 6 5 8 2 9 6 8
6 6 9 5 3 8 1 5 3
5 1 5 4 1 2 6 4 1 2
N A N D A K U M A R நந்த குமார்
சந்திர பகவானின் அருளும் இந்த பெயருக்கு இருப்பதால் புதுப்புது கற்பனை வளமும் மேலான சிந்தனைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெற்றிக்கோப்பைகளும் அரச சன்மானமும் கிடைத்துவிடும் .
சிவராஜயோகம் பெற்ற இவர்கள் வீர விளையாட்டு துறை சினிமா நாடகம் இசை எழுத்து போன்ற துறைகளில் பிரசித்து பெறுவர்
சொந்தம் பந்தம் நட்பு இவற்றினால் ஆதாயமும் அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனைகளை புரியவைக்கும் .
சொந்தம் பந்தம் நட்பு இவற்றினால் ஆதாயமும் அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனைகளை புரியவைக்கும் .
அபூர்வ செயல்களால் சாதனைகள் புரிய வைக்கும் இந்த நந்தகுமார் - NANDAKUMAR - என்ற பெயர் அமைப்பு கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் உண்டாகி இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை தரும் .
நாளும் தெரிந்தவராக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்ச்சிகளாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்கப்படுவார்கள் . ஆனால் தீர்க்க தரிசனத்தால் தனது முடிவை தானே உணர்ந்து கொள்வார்கள் .
இந்த பெயரின் நியூமரலாஜி எண் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் திருமண வாழ்க்கை தாமதப்படுவதற்கு வாய்ப்புகள் அதீகம்
பொன் பொருள் வீடு மனைவி வாகனம் பதவி அனைத்தும் இருந்தும் மனம் தனிமையையும் தத்துவ ஏகாந்த நிலையையும் நாடும் , சிறந்த நிர்வாகியாய் இருந்தபோதும் தனது பெயரில் பணத்தையோ சொத்துக்களையோ வைத்திருக்க கூடாது .
பிறந்த தேதி 2 11 20 29 க வருபவர்களும் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களும் இந்த நந்தகுமார் - NADAKUMAR - என்ற பெயர் வைய்த்துக்கொண்டாள் மனநிலை சம்பந்தமான பாதிப்புக்கு உள்ளாகலாம் . . வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்காது .
பிறந்த தேதி - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து இனிஷியலோடு பெயர் அதிர்ஷ்ட முறையில் அமைந்துவிட்டால் வாழ்க்கை மேலும் அதிர்ஷ்டகரமாக அமையும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு
அதிர்ஷ்ட கல் - பவழம்
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்
நந்தகுமார் - NANDAKUMAR - இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
பரிகாரம் : 2
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக