Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 25 நவம்பர், 2023

மோகன ப்ரியா - MOHANA PRIYA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

மோகன ப்ரியா -  MOHANAPRIYA  -   புதனின்  ஆதிக்கமும்  சந்திரனின் ஆதிக்கமும்  இந்த   பெயரில்  கலந்துள்ளது .   கேதுவின்  முழு  குணத்தை  வெளிப்படுத்தும்  இந்த பெயரை  உடையவர்கள்  கன்னி  ராசியின்  ஆதிக்கத்தை  சேர்ந்தவர்கள் . 

5  2    -   ஹீப்ரு எண் 

3 2  9

6 6  5  4

5 1  5  9 4

8 6  4  1 8 5

8  9  6  7 3 5 9

5  3 6  9 7 5 9 9

5  9 3 3 6 1 4 5 4

2  3  6 6 6 9 1 3 2 2

4  7  5 1 5 1 8  2 1 1 1 

M O H A N A P R I Y A  ( மோகன ப் ரியா ) 

பெரிய பேச்சாளர் என பெயர் வரும் . அறிவு மிகும் . தெய்வீக வாழ்வும் - தொடர்ந்த வழிபாடுகளும் உண்டு . இருபுறமும் கூரான வாளை செங்குத்தாக பிடித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அரசியோடு தொடர்புடைய சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த   பெயரின்  ஹீப்ரு  எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன .  

"காம ஜெயம் - காது கண்களில் ரோக நிவாரணம் " என்றும் - " மன்மத பானங்களை போன்ற கண்கள் " என்றும் மந்திர நூல்களில் உள்ளது . 
கன்னி கேதுவின் தன்மைகளை இந்த பெயர்  உணர்த்துகிறது . அமைதியான உள்ளத்தை கெடுத்து - தீமையான எண்ணங்களையும் புரட்சியை தூண்டும் இந்த  பெயரை  உடையவர்கள்  - ஆன்மீகத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்களை மிகவும் பிரபலபடுத்தி - சாதிக்க முடியாத சாதனைகளை உறவாகக வைக்கும் . 

புதனின் 5 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்ப வாழ்க்கை ஏற்றமாகவும் - இனியதாகவும் அமையும் . நிறைய மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க இவர்களை நாடுவார்கள்

கவர்ச்சியான நடை - உடை - பாவனைகளும் - தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் புத்திசாலி தனமும் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும் . இவர்களை நாடி வருவோர்க்கு வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கி கொடுக்கும் உயரிய மனிதராக இருப்பார் . 

இந்த  பெயரின்  ஹீப்ரு  எண்  புதன்  சந்திரன்  இணைவு  இருப்பதால்  விரக்தி " எனும் கேதுவின் தன்மையை பிரதிபலிப்பதால் எதிபாராத திடீர் பிரச்சனைகளால் சூழப்பட்டு குழப்பமும் - அல்லல் களும் நிறையும் . 
பிறந்த  தேதி    2  - 20 - 11 - 29 -  க  வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  2   க  வருபவர்களுக்கு   மட்டுமே  இந்த  மோகன ப்ரியா -  MOHANA PRIYA   என்ற  பெயர்   நல்ல  பலன்களை  கொடுக்கும் .  

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 52 வரும்பொழுது பொது வாழ்வு மட்டுமே பிரசித்தி பெறும் . முன்கோபத்துடன் பிரயோஜனம் இல்லாத வாழ்க்கையாக முடியலாம் . 
 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

லேசான   மஞ்சள்  வெளிர் பச்சை  வெளிர்நீலம்   வெள்ளை  நிறம்  இவர்களுக்கு  அதிர்ஷ்டத்தை தரும் . 

கருப்பு  சிகப்பு  இந்த  நிறங்கள்  இவர்களுக்கு  நன்மையை  தராது . 

வைடூரியம்  மூன் ஸ்டோன்  மோதிரம்  அணிய  இவர்களுக்கு  அதிர்ஷ்டம்  உண்டாகும் . 

வட கிழக்கு   திசை    இவர்களுக்கு  நன்மையை  அளிக்காது . 

C  G  L  S   போன்ற  ஆரம்ப  எழுத்தை  உடைய  நபர்களால்  இவர்களுக்கு  பாதகமான  பலன்கள்   உண்டாகும் . 

கவனத்திற்கு  : 

இந்த  மோகனப்ரியா  -  MOHANAPRIYA  -  என்ற   பெயரின்  ஆரம்ப  எழுத்து . M  இந்த  M  என்பது  ராகுவின்  ஆதிக்கத்தை  கொண்ட  எழுத்து   ராகுவிற்கு  தலை  கிடையாது . இந்த பெயரின்  பெயரின்  நியூமராலஜி  எண்   40 . இதுவும்  ராகுவின்  ஆதிக்க  எண்  .ராகுவின்  வலிமையை  அதிகமாக்கும்  எண்   .  இந்த  பெயரின்  ஹீப்ரு பிரமிடு  எண்   52 .  இது  கேதுவின்  ஆதிக்க  எண் .  இந்த  கேதுவுக்கும்     தலை  கிடையாது .  இந்த  பெயரின்  ஆதிக்கத்தில்   ஊனமுள்ள  கிரகத்தின்  ஆதிக்கம்  அதாவது  ராகு  கேது  ஆதிக்கம்  நிறைந்துள்ளதால்  உடலில்   ஏதாவது  உறுப்பில்  பாதகமான  செயல்பாடுகளை  இந்த  பெயர்  ஏற்படுத்தும்  வாய்ப்புள்ளது . பிறந்த  தேதி  ஜாதகம்   இவைகளுக்கு  சாதகமான    முறையில்  பெயர்  அமைந்திருக்கிறதா ? என்பதை  உறுதி  செய்து  கொள்வது   நன்மை தரும் . 


மோகன ப்ரியா -  MOHANA PRIYA  -   இந்த  பெயருக்குள்ள  தோஷங்களை  போக்கும்  பரிகாரங்கள்  : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட இந்த  பெயருக்குள்ள  தோஷங்கள்  விலகும் . 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க   இந்த  பெயருக்கு  நன்மைகள்  உண்டாகும் . 

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம் பூம்புகாருக்கு  மேற்கில் உள்ள  பெரும் பள்ளமும்  பரிகார தலங்களாகும் . வருடத்திற்கு  ஒரு  முறை  இங்கு சென்று  வழிபாட்டு  வர வாழ்க்கையில்  அணைத்து  நன்மைகளும்   இந்த  பெயருக்கு  உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக