மகரிஷிகள் அருளிய வேத ஜோதிடத்தில் முதன்மை சுப கிரகமான குருவுடன் கேது இணைவதை கேள யோகம் அல்லது கோடீஸ்வர யோகம் என்று கூறுவார்கள்.
குழந்தை பாக்கியத்தை தரும் குருவை தன காரகன் ( செல்வத்தை அளிக்கும் கிரகம் ) என்று கூறுவார்கள்.
நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு - கேதுக்கள் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனைத் தான் முதலில் தருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தனக்காரன் குருவுடன் இணையும் கேது, குரு அளிக்க நினைக்கும் செல்வ வளத்தை தருகின்ற அமைப்பை பெறுகிறார்.
குரு கேது எந்த வீட்டில் இருந்தாலும் ஒரே மாதிரியான யோகத்தை அளிக்குமா? என்றால் இல்லை என்பது தான் விடை.
இந்த அமைப்புகள் ஒரே நட்சத்திர சாரத்தில் குருவுடன் இணையும் கேது அதாவது 13 டிகிரி 20 மினிட்ஸ் ( 13 பாகை 20 கலை) என்னும் பாகை அமைப்பிற்குள் இணைந்து இருக்கும் பொழுது மட்டுமே கேது குருவினை முழுமையாக கிரகணம் செய்து குருவின் வலிமையை முழுவதும் பெற்று விடுவார்.
பழைய நூல்களில் 10 டிகிரி அல்லது 8 டிகிரிக்குள் இணையும் பொழுது என்றும் கூட குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் ஒரே நட்சத்திர சாரம் பெறும் இணைவு தான் முழுமையான இணைவாக கருதப்படுகிறது. இந்த இணைவு பாகையின் அளவு அடுத்தடுத்த ராசியில் இருந்தாலும் முழுமையான இணைவாகவே கருதப்படவேண்டும்.
இந்த யோகத்தின் பலன்கள்
கேது தசாவில் ஜாதகருக்கு அதிகமான தன வரவு மற்றும் திருமணம் ஆன தம்பதியினருக்கு கேது தசாவில் குழந்தை பாக்கியம் பெறும் அமைப்பும் உண்டாக வாய்ப்பு உள்ளது.
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த மணமகள் தேவை .
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
91 + 812273332
பிறந்த தேதி 18 - 12 - 1989
நட்சத்திரம் - பூரம்
ராசி - மீனம்
லக்கினம் - கன்னி
படிப்பு - B A (SOCIALOGY )
நிறம் - சிகப்பு
இனம் - யாதவர்
வேலை - அலுவலக உதவியாளர் O . A (PRIVATE SCHOOL )
மாத வருமானம் - 20,000 ( மாத வருமானம் )
தந்தை பெயர் - அதிநாராயணன்
தாய் பெயர் - சற்குணாம்பாள்
சொத்து - சொந்த வீடு 1
விலாசம் - சிவன் கோயில் கீழ வீதி
அண்ணாமலை நகர்
சிதம்பரம்
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த மணமகள் தேவை .
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
பிறந்த தேதி 18 - 6 - 1990
நட்சத்திரம் - ரேவதி
ராசி - மீனம்
லக்கினம் - மிதுனம்
படிப்பு - MCA
இனம் - வன்னியர் ( MBC )
வேலை - ADMINISTRATOR TOP HENCE PRIVATE LIMITED - SINGAPORE
மாத வருமானம் - 70,000
நிறம் - சிகப்பு
தந்தை பெயர் - சண்முகம்
தாய் பெயர் - சாந்தி
சொத்து - மாடிவீடு . - நிலம் 75 குழி
விலாசம் - R . சண்முகம்
சன்னதி தெரு
ஆச்சாள் புறம்
சீர்காழி தாலுக்கா
மயிலாடுதுறை மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த மணமகள் தேவை .
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 812273332891 + 8122733328
பெயர் - DR. நிவேதா
பிறந்த தேதி 24 - 6 - 1995
கல்வி தகுதி MBBS
வேலை - KL (ஹாஸ்பிடல் சென்னை )
சம்பளம் 60,000 ரூபாய் (மாதம் )
இனம் இந்து ஆதிதிராவிடர் (SC )
தந்தை பெயர் செந்தாமரை கண்ணன் B. E
தாய் பெயர் எழிலரசி BSC (இல்லத்தரசி )
சகோதரிகள் 2 பேர் திருமணம் ஆகாதவர்கள்
விலாசம் செம்பருத்தி வீதி
மாருதி நகர் வடலூர்
குறிஞ்சிப்பாடி வட்டம்
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகன் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 812273332891 + 8122733328
பெயர் - S . நவீன்குமார்
பிறந்த தேதி 12 - 11 - 1996
கல்வி தகுதி BSC (CSC) DIPLOMO AUTOMOBILE )
வேலை - SUPERVISOR PRIVATE COMPANY
சம்பளம் 22 000 ரூபாய் (மாதம் )
நிறம் மாநிறம்
இனம் இந்து ஆதிதிராவிடர் (SC )
தந்தை பெயர் N . செல்வம் (ATTENDAR ) ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAMM
தாய் பெயர் M . நாகராணி (இல்லத்தரசி )
சகோதரிகள் 2 பேர் ஒருவர் திருமணம் ஆனவர்
சொத்து மாடி வீடு 18 சதுரம் - பிளாட் 1
விலாசம் 862 மகாத்மா சாலை
பிளாட் எண் 2
முத்தையா நகர்
அண்ணாமலைநகர்
சிதம்பரம்
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
பெயர் - R . வெங்கடேசன்
பிறந்த தேதி 14 - 7 - 1989
கல்வி தகுதி DIPLOMO
வேலை - AIRTEL ( PRIVATE COMPANY )
சம்பளம் 22 000 ரூபாய் (மாதம் )
நிறம் மாநிறம்
இனம் விஸ்வகர்மா
தந்தை பெயர் ராமலிங்கம் (லேட் )
தாய் பெயர் வனஜா (இல்லத்தரசி )
சகோதரிகள் ஒருவர் - திருமணம் ஆனவர்
சொத்து வாடகை வீடு
விலாசம் C கொத்தங்குடி
சிதம்பரம் தாலுக்கா
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
பெயர் - S. பிரபாகரன்
பிறந்த தேதி 11 - 10 - 1990
கல்வி தகுதி B . COM
வேலை - மேலாளர் ( SR . குரூப்ஸ் - வெஜிடபிள்ஸ் )
சம்பளம் 24 000 ரூபாய் (மாதம் )
நிறம் மாநிறம்
இனம் இந்து ஆதிதிராவிடர் SC
தந்தை பெயர் V . சிவா
தாய் பெயர் S . விஜயலஷ்மி
சகோதரிகள் ஒருவர் - திருமணம் ஆனவர்
சகோதரர் 2 பேர் திருமணம் ஆகாதவர்
சொத்து சொந்த மாடி வீடு
விலாசம் 16 முருகன் கோயில் தெரு . திருவேட்களம்
அண்ணாமலை நகர் . சிதம்பரம் . கடலூர் மாவட்டம் .
சிதம்பரம் தாலுக்கா
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் அமைய வேண்டுமா ? இன்றே உங்களின் ஜாதகம் பயோடேட்டா புகைப்படத்தை எங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் . உங்களுக்கு பொருத்தமான வரனை உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறோம் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
கருத்துரையிடுக