Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 4 மார்ச், 2023

நியூமராலஜி எண் 11 ன் பலன்கள் ? இந்த எண்ணிற்க்கான தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட ஆராய்ச்சியாளர் .


பெயரின் நியூமராலஜி எண்  - பெயரின் ஹீப்ரு  பிரமிடு எண் 11 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 

இது ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்ச பலம் பெற்ற எண்ணாகும் . 

சந்திர வம்சம் கொண்ட எண்களில்  இந்த எண்ணும் ஒன்றாகும் . பாண்டவர்களும்  -  பாண்டியர்களும் - சந்திர வம்சத்தில் பிறந்தவர்களே . 

எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை  என்றும் இந்த எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  

இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த எண் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . 

நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .

வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக
அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  

பிறந்த தேதி  9  - 18  - 27   க வருபவர்கள் இந்த 11 ம் எண்ணில் பெயர் இருந்தால் வாழ்க்கையில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது . 

இந்த 11 ம் எண்ணுக்கு வலிமை  கொடுத்து உயிர் கொடுக்கும் மந்திரம் :

பத்மத் வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய தீமஹி 
தந்நோ சோம ப்ரசோதயாத் 

நிசா கராய வித்மஹே 
கலா நாதாய தீமஹி 
தந்நோ சந்த்ர ப்ரசோதயாத் 

திங்கள் கிழமையில் விளா மரத்து இலையில் வெள்ளரிசி சோற்றை சமைத்து வடமேற்கு திசையில்  வைத்து சந்திரனுக்கு படைத்து  மேலே சொன்ன மந்திரங்களை உச்சரித்து வணங்க  வாழ்க்கையில் சோதனைகள் மறைந்து நல்ல பலன்கள் உண்டாகும் . 


வெள்ளி  முத்து பால் சங்கு வெண்சாமரம் வெள்ளை வஸ்திரம் வெண்பட்டு வெள்ளை பசு நெய்  கற்பூரம் போன்றவைகளை தகுதிக்கேற்ப தானம் செய்து  கற்பூரம் ஏற்றி வெள்ளை அலரி பூவால் துர்க்கா தேவியை வணங்கி வழிபட்டு வர  இந்த 11 ம்  எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி நல்ல பலன்கள் உண்டாகும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





Share this article :

0 comments:

கருத்துரையிடுக