அடுத்தது அந்த நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் எண்கள் லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமையவேண்டும் . இந்த இரண்டு அம்சங்களும் ஒரு கடையின் பண வரவை விருத்தி செய்யக்கூடிய அம்சங்களாகும் . இவை இரண்டுமே சிறப்பாக அமைந்து விட்டால் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து லாபத்துக்கு வழிவகுக்கும் .
இனி அதிகப்படியான வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்து கடைக்கு லாபத்தை தேடி தரும் டைலர் (TAILOR ) கடையின் அதிர்ஷ்ட பெயரை பார்ப்போம் .
நாகா டைலரிங் (NAGA TAILORING ) இது கடையின் பெயர் : .
9 1 = ஹீப்ரு பிரமிடு எண்
8 1 9
3 5 5 4
8 5 9 5 8
2 6 8 1 4 4
8 3 3 5 5 8 5
8 9 3 9 5 9 8 6
8 9 9 3 6 8 1 7 8
9 8 1 8 4 2 6 4 3 5
1 8 9 1 7 6 5 1 3 9 5
6 4 4 5 5 2 4 1 9 3 6 8
5 1 3 1 4 1 1 3 7 2 1 5 3
N A G A T A I L O R I N G - நாகா டைலரிங்
நாகா டைலரிங் (NAGA TAILORING ) இது கடையின் இந்த கடையின் பெயரின் ரகசிய அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 91. சூரியனின் ஆதிக்க எண்கள் வரிசையில் மிக பிரமாண்டமான அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய எண்ணாகும் .
நிலையான வெற்றிகளும் - அபரிதமான பொருள் வரவும் இந்த எண்ணிற்கு உண்டு . முடிவு எண்ணாகிய 9 ம் எண்ணுக்கு அடுத்து ஆரம்ப எண்ணாகிய 1 ம் எண் வருவது முடிவல்ல ஆரம்பம் என்று உணர்த்துகிறது . அன்னநடை - பூமி லாபம் என்றெல்லாம் இந்த 91 ம் எண் பற்றி மந்திர நூலில் உள்ளது . செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் கூடி கொண்டே போகும் .
N A G A T A I L O R I N G - நாகா டைலரிங் இந்த கடையின் அதிர்ஷ்ட பெயர் சூரியனின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்ணான 91 ம் எண்ணில் அமைந்திருப்பதால் இந்த கடையின் லாபம் என்றும் குறைவில்லாமல் நிலைத்து நிற்கும் .
அடுத்து டைலர் (TAILOR ) தொழிலில் கடையின் பெயர் அதிர்ஷ்ட முறையில் அமைந்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்கும் மற்றொரு டைலர் (TAILOR ) கடையின் அதிர்ஷ்ட பெயரை பார்ப்போம் .
தாஸ் டைலரிங் (DOSS TAILORING ) இது கடையின் பெயர் .
2 1 = ஹீப்ரு பிரமிடு எண்
3 8 2
9 3 5 6
5 4 7 7 8
5 9 4 3 4 4
2 3 6 7 5 8 5
3 8 4 2 5 9 8 6
3 9 8 5 6 8 1 7 8
1 2 7 1 4 2 6 4 3 5
3 7 4 3 7 6 5 1 3 9 5
2 1 6 7 5 2 4 1 9 3 6 8
4 7 3 3 4 1 1 3 7 2 1 5 3
D O S S T A I L O R I N G - தாஸ் டைலரிங்
தாஸ் டைலரிங் (DOSS TAILORING ) கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 21. குரு கிரகத்தின் ஆதிக்க எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .
அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . "அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும்.
DOSS TAILORING - தாஸ் டைலரிங் = இந்த கடை பெயரின் ரகசிய அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 21 என வருவதால் எக்காலத்திலும் இந்த கடைக்கு வாடிக்கையாளர்களால் வரும் பண வரவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது .
அடுத்து டைலர் (TAILOR) தொழிலில் லாபம் சம்பாதிக்கும் அதிர்ஷ்ட பெயர் கொண்ட டைலர் (TAILOR) கடையின் பெயரை பார்ப்போம் .
HI LOOK TAILORING (ஹை லுக் டைலரிங் ) இது கடையின் பெயர் :
9 6 = ஹீப்ரு பிரமிடு எண்
1 8 7
2 8 9 7
1 1 7 2 5
5 5 5 2 9 5
6 8 6 8 3 6 8
6 9 8 7 1 2 4 4
2 4 5 3 4 6 5 8 5
3 8 5 9 3 1 5 9 8 6
8 4 4 1 8 4 6 8 1 7 8
6 2 2 2 8 9 4 2 6 4 3 5
1 5 6 5 6 2 7 6 5 1 3 9 5
6 4 1 5 9 6 5 2 4 1 9 3 6 8
5 1 3 7 7 2 4 1 1 3 7 2 1 5 3
H I L O O K T A I L O R I N G - ஹை லுக் டைலர்
HI LOOK TAILORING (ஹை லுக் டைலரிங் ) இந்த கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 96. சுக்ரனின் ஆதிக்க எண்களின் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .
நிலையான ஐஸ்வர்யமும் பிரமாண்டமான முன்னேற்றமும் இந்த எண்ணிற்கு உண்டு செவ்வாய் + சுக்ரன் இணைந்து 96 என்று வெளிப்படுத்துவதால் பிருகு மங்கள யோகம் என்ற ஒருவகையான அதிர்ஷ்டகரமான யோகம் ஏற்பட்டு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும் .
லட்சுமி கடாட்சம் கொண்ட 96 ம் எண்ணில் HI LOOK TAILORING (ஹை லுக் டைலரிங் ) கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருவதால் இந்த கடையின் லாபத்திற்கு இணை வேறு எந்த கடைக்கும் கிடையாது .
L H C U I T A I L O R I N G (L H C U I டைலரிங் ) இது கடையின் பெயர்
9 8 = ஹீப்ரு பிரமிடு எண்
1 8 9
8 2 6 3
4 4 7 8 4
4 9 4 3 5 8
6 7 2 2 1 4 4
4 2 5 6 5 5 8 5
1 3 8 6 9 5 9 8 6
3 7 5 3 3 6 8 1 7 8
6 6 1 4 8 4 2 6 4 3 5
7 8 7 3 1 7 6 5 1 3 9 5
8 8 9 7 5 5 2 4 1 9 3 6 8
3 5 3 6 1 4 1 1 3 7 2 1 5 3
L H C U I T A I L O R I N G - L H C U I டைலரிங் இது கடையின் பெயர்
L H C U I டைலரிங் இந்த கடையின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 98. சனியின் ஆதிக்க எண்கள் வரிசையில் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாக இந்த எண்ணை கருதலாம் .
கவலைகள் நிறைந்த வாழ்க்கையும் கஷ்டங்களும் தீராத வியாதிகளும் இந்த எண்ணிற்கு உண்டாகும் . வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த 98ல் வந்தால் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் . மனிதனின் பெயரில் இந்த எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது நெருப்பு மின்சாரத்தால் ஆபத்து உண்டு .
இப்படி அதிர்ஷ்டம் அற்ற 98 ம் எண்ணில் L H C U I T A I L O R I N G (L H C U I டைலரிங்) கடையின் பெயர் அமைவதால் இந்த கடையின் லாபம் சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்காது .
பணத்தை செலவு செய்து ஒரு வியாபார நிறுவனத்தை தொடங்குவதோ அல்லது வியாபாரத்திற்கு கடையை தொடங்குவது முக்கியமல்ல . அந்த நிறுவனம் கடையின் மூலம் அதிகப்படியான லாபம் கிடைப்பதற்கு அந்த நிறுவனம் அல்லது கடையின் அதிர்ஷ்ட பெயரே வழிகாட்டியாக நிற்கிறது .
உங்கள் நிறுவனத்திற்கு அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் . என்றும் குறைவில்லா லட்சுமி கடாட்சத்தை அள்ளுங்கள் .
![]() | ||||
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com







0 comments:
கருத்துரையிடுக