மனோஜ்குமார் - MANOJKUMAR - இரண்டு செவ்வாயின் ஆதிக்கங்கள் கலந்த இந்த பெயர் கும்ப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் .
மங்களகரமான வாழ்வு தீர்க்கமான ஆயுள் அரசியல் ராணுவம் போன்ற துறைகளில் பிரபலம் தரக்கூடிய பெயராக கருதலாம் .
மகிழ்ச்சிகரமான வசதி வாய்ப்புகளுடன் கூடிய வாழ்வு பதவி பொருள் வரவு ஆகியவற்றை தரும் வலிமை இந்த பெயருக்கு உண்டு .
ரத்னம் கிரீடம் சகல வசியம் என்று மந்திர நூல்களில் இந்த பெயரோடு தொடர்புடைய எண்கள் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . .
தன தானிய சிறப்பையும் பொது மக்கள் ஈர்ப்பும் அரசியல் தத்துவம் போன்ற துறைகளில் மேன்மையை தரும் .
சினிமா இசைத்துறையில் கிரீடம் அணிந்து மற்றவர்கள் போற்றும் சிறப்பை இந்த பெயர் பெற்று தரும் .
நிகரற்ற மேன்மையும் ஆண்டவன் அருளால் திடமான மனநிலையும் நிலையான பொருள் வரவும் இவர்களுக்கு உண்டாகும் .
கவுரவமான பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் . நோய்களை குணமாக்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டு . ஆகாய மார்க்கமான நற்பலன்களும் திரவ வகையான கெமிக்கல் பொருள்களால் லாபமும் உண்டாகும் .
எஞ்சினியரிங் கட்டிட காண்ட்ராக்டர் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவ துறை போன்ற துறைகள் பிரபலமாக விளங்குவார்கள் .
கல்வியும் செல்வமும் இவர்களுக்கு ஒருங்கே வளரும் . மன்மதன் போன்ற உடல் அழகும் மங்கையின் மனதையே நெறி பிழற செய்யும் தன்மையும் உண்டாகும் .
அடுத்தவர்களை மயங்க செய்யும் வித்தையும் இவர்களுக்கு உண்டாகும் .
வீண் வம்பு வழக்கு சண்டை சச்சரவுகளில் திடீரென உணர்ச்சிவசப்பட்டவர்களாக இவர்கள் விளங்குவார்கள் .
சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக சிறிய காரணங்களுக்காக கூட பழி வாங்கும் எண்ணம் இவர்களுக்கு வந்துவிடும் .
எதிரிகளால் தாக்கப்படவும் எதிரிகளை தாக்கவும் வீண் விரயங்களும் இவர்களின் வாழ்வில் அடிக்கடி நிகழும் .
வெற்றியுடன் விரோதமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு வீண் விரயங்கள் ஏற்படும் .
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களும் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த தேதியின் கூட்டு எண்ணாக 2 ம் எண்ணாக கொண்டவர்கள் இந்த மனோஜ் குமார் - MANOJKUMAR என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீதமான பலன்கள் உண்டாகும் .
பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் - அதிர்ஷ்ட பெயரை அமைத்தும் அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com







0 comments:
கருத்துரையிடுக