Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 8 அக்டோபர், 2020

வளம் தரும் வாயு மூலை (வடமேற்கு மூலை ) அமைப்பது எப்படி ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                            

ஒரு வீட்டின் வடக்கு சுவரும் மேற்கு சுவரும்  சேரும் இடத்தை அந்த வீட்டின் வடமேற்கு  வாயு அல்லது வாயு மூலை என்கிறோம் . வடகிழக்கு தென்மேற்கு போன்ற  மூலைகளை போலவே வடமேற்கு மூலையையும் சாஸ்திர சிறப்புடன் அமைத்து நல்ல பலனை பெறமுடியும் .  

வாஸ்து சாஸ்திரமானது வீட்டின் வடமேற்கு மூலையில் வீட்டிலிருந்து வெளியே செல்லவேண்டிய பொருள்களையே வைக்கவேண்டும் என வலியுறுத்துகிறது . எனவேதான் வாஸ்து வடமேற்கு மூலையில் கழிவறை அமைப்பதை சிறப்பாக கூறுகின்றது . 

சரியான வடமேற்கு மூலையில் கழிவறை அமைப்பதற்கு இணையான வேறு அமைப்புகள் இல்லை . இப்படி அமைக்க இயலாதவர்கள் வாயு மூலையில் தரைக்கு மேல் சரியான வெட்டு ஏற்படுவதால் இரண்டு வாயு மூலையை ஏற்படுத்தி ஒன்றில் கழிவறையையும் மற்றொன்றில் சமையல் அறையையும் ஏற்படுத்தலாம் . 

தெற்கு பார்த்த வீடுகளில் பல நேரங்களில் தென்கிழக்கு மூலையான அக்கினி மூலையில் சமையல் அறையை அமைக்க இயலாது . அப்படிப்பட்ட நேரங்களில் வீட்டின் வடகிழக்கு மூலையிலோ தென்மேற்கு மூலையிலோ சமையல் அறையை அமைப்பதை விட வாயு மூலையில் இப்படி வெட்டு ஏற்படுத்தி அமைப்பது சிறப்பு . 

இதேபோல் வாயு மூலையில் வெட்டு ஏற்படுத்தி ஒருபுறம் கழிவறையையும் மறுபடியும் படிக்கட்டையும் கூட ஏற்படுத்தலாம் . 

சரியான முறையில் வாயு மூலையில் கழிவறை அமைத்த பின்பு அதை ஒட்டியே படுக்கை அறையை அமைத்து கொள்ளலாம் . எக்காரணத்தை கொண்டும் படுக்கை அறையை வாயு மூலை கடைசியில் அமைப்பது சிறப்பல்ல . 

இப்படி படுக்கை  அறை அமைத்து வாயு மூலையும் நீண்டு வீட்டின் வெளிப்புறம் காலி இடத்தில் வாயு மூலை மூடப்பட்டு வாயு மூலையின் வடக்குப்புறம் தெருகுத்தும்  இருந்தால் இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் . 

அதனால் வாயு மூலையை கவனமுடன் அமைத்தால்தான் வளமான வாழ்க்கையை நாம் பெறமுடியும் . 

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக