Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 22 மார்ச், 2018

ஹீப்ரு பிரமிடு எண் 42 ல் இன்று 22 - 3 - 2018 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன்

                                                தாயே பூமாதேவி 

இன்று 22 - 3 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 42. இதனால் குழந்தையின்  எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .
 

ராகுவின் ஆதிக்க எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து 6 என்ற சுக்ரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் சூரியனின் வீடான சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மகிழ்ச்சிகரமான வசதி வாய்ப்புகளுடன் கூடிய வாழ்வு பதவி பொருள் வரவு ஆகியவற்றை தரும் வலிமை கொண்டது . ரத்னம் கிரீடம் சகல வசியம் என்று மந்திர நூல்களில் இந்த எண் வருணிக்கப்பட்டுள்ளது . 

தன தானிய சிறப்பையும் பொது மக்கள் ஈர்ப்பும் அரசியல் தத்துவம் போன்ற துறைகளில் மேன்மையை தரும் . சினிமா இசைத்துறையில் கிரீடம் அணிந்து மற்றவர்கள் போற்றும் சிறப்பை இந்த எண் வழங்கும் . நிகரற்ற மேன்மையும் ஆண்டவன் அருளால் திடமான மனநிலையும் நிலையான பொருள் வரவும் உண்டாகும் . கவுரவமான பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் . நோய்களை குணமாக்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டு . ஆகாய மார்க்கமான நற்பலன்களும் திரவ வகையான கெமிக்கல் பொருள்களால் லாபமும் உண்டாகும் . 


சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி எண்ணும் நூல் சகல வசியம் என்றும் ஜல ரோக நிவாரணம் என்றும் இந்த எண் பற்றி கூறுகிறது . இந்த 42ம் எண்ணில் பெயர் உள்ளவர்கள் ஏழ்மையான நிலையில் ஜனித்திருந்தாலும் பெரிய அதிகார பதவியை அடையும் பாக்கியத்தை பெறுவார்கள் . மனோபலம் மிக்கவர்கள் என்றும் இவர்களை கூறலாம் . இந்த எண்ணில் பெயர் கொண்டவர்கள் சுயநலம் இல்லாதவர்களாக இருந்தால் கடவுளின் அருளால் வாழ்க்கையில் மிக மிக உயர்ந்த நிலையை அடைவார்கள் . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களும் இந்த எண்ணில் கண்டிப்பாக பெயர் வைக்கக்கூடாது . பிறந்த ஜாதகத்தை அனுசரித்து அதிர்ஷ்ட எண்ணில் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் வாழ்வில் அதிஷ்ட காற்று என்றும் வீசிக்கொண்டே இருக்கும் .

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 42 ம்  எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் :

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


 


Share this article :

1 கருத்துகள்:

சமீபத்திய கருத்துகள்