Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 29 ஜனவரி, 2018

அரிசி வியாபாரம் யாருக்கு லாபம் தரும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC.

                                              தாயே பூமாதேவி
வியாபாரத்தில்  பல வகை இருக்கலாம் . எண்ணற்ற வியாபார நிறுவனங்கள் இருக்கலாம் . அந்த வியாபார நிறுவனங்களின் பெயர்கள் பல அதிர்ஷ்ட எண்களில் அமைந்து லாபத்தை கொடுக்கலாம் . ஆனால் எந்த ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும்பொழுதும் அந்த வியாபார சம்பந்தப்பட்ட பொருள் அந்த பொருள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் வருகிறது . அந்த பொருளை எந்த கிரகம் ஆட்சி செய்கிறது .

அரிசி கடை அல்லது அரிசி மண்டி  வியாபாரம் என்று பார்க்கும்பொழுது அது உணவு சம்பந்தப்பட்ட உணவு சம்பந்தப்பட்ட வியாபாரமாகும் . நவ கிரகங்களில் நெல் அரிசி இவைகளை சந்திரன்தான் ஆட்சி செய்கிறார் . அரிசி என்ற தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் RICE என்று எழுதி அதன் கூட்டு எண்ணிக்கை என்ன வருகின்றது என்று பார்த்தால் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்  வருவது ஆச்சரியமான விஷயமாகும் .

R I C E 
2  1 3  5 = 11= 1 + 1 = 2 இது சந்திரனின் ஆதிக்க எண்ணாகும் . 


RICE என்ற சொல்லின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
7  3  =  10 = 1 + 0 = 1 இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாகும் .
3  4  8
2  1 3 5
R I C E



ஆக அரிசி வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை ஈட்ட கடையின் பெயரின் அதிர்ஷ்ட எண் - ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே சந்திரனின் ஆதிக்க 2 ம் எண்ணிலும்  சூரியனின் ஆதிக்க எண்ணான 1 ம் எண்ணிலும் அமையும்பொழுது கிடைக்கும் லாபம் 100 க்கு 100 சதவிகிதமாகவும் 2 ம் எண்ணுக்கும் 1 ம் எண்ணுக்கும் நட்பு எண்களான 3 -5 -   6 - போன்ற எண்களில் கடையின் எண் - கடையின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களாக அமையும்பொழுது வியாபார லாபம் 75 சதவிகிதமாகவும்    ஏனைய அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயர் - ஹீப்ரு பிரமிடு எண் அமையும்பொழுது கடையின் வியாபார லாபம் 50 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் .

அதேபோல் அரிசி கடை அல்லது அரிசி மண்டி வைப்பவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை நன்கு கவனத்தில் கொள்ளவேண்டும் . 9 ம் தேதியில் ஒருவர் பிறந்த அவர் முதலீடு செய்து அரிசி கடை ஆரம்பிக்கிறார் என்றால் அவர் போட்ட முதலுக்கே மோசம் வந்து விடும் . காரணம்  அரிசியின் ஆதிக்கத்தில் இருக்கும் 2 ம் எண்ணும் பிறந்த தேதியின் 9 ம் எண்ணும் ஒன்றுக்கொன்று பரம விரோதமான  எண்களாகும் . பிறந்த தேதிக்கும் செய்யும் தொழிலுக்கும் ஒன்றுக்கொன்று பகையான சூழ்நிலை நிலவும்பொழுது கட்டாயம் 9 ம் தேதியில் பிறந்த ஒருவர் அரிசி வியாபாரம் செய்யும்பொழுது ஏதாவது ஒரு வகையில் அவருக்கு  நஷ்டம் ஏற்படும் .

அதேசமயத்தில்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் சாதகமான எண்களில் அமைந்து இருந்தால் அவருக்கு லாபம் ஏற்படும் .

உதாரண பிறந்த தேதி : 9 - 2 - 1962

2 5  =  7 
9 2  3
5 4  7 5
2 3  1 6 8
9 2 1 9 6 2 =  29 = 2 + 9 = 11 = 1 + 1 = 2


இவர் பிறந்தது 9 ம் தேதி என்றாலும் இவர் பிறந்த தேதியின் கூட்டு எண் அரிசி வியாபாரத்திற்கு உகந்த 2 ம் எண்ணிலும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 ம் எண்ணுக்கு நட்பு எண்ணான 7 ம் என்னிலும்   அமைந்திருப்பதால் இவருக்கு இந்த அரிசி வியாபாரத்தின் மூலம் லாபம் கிட்டும் .இப்படியாக பிறந்த தேதியையும் அவர் செய்யும் வியாபாரத்திற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து செய்வது நல்லது . 

ஆகவே அரிசி வியாபாரத்திற்கு அதிர்ஷ்ட எண்கள் பல இருந்து லாபத்தை தந்தாலும் அரிசிக்கு காரகத்துவம் வகிக்கும் அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயர் அல்லது வியாபார நிறுவனத்தின் பெயர் அமையுமானால் மற்ற அதிர்ஷ்ட எண்கள் தரும் லாபத்தை விட பல  மடங்கு லாபத்தை பெறலாம். 

உங்கள் அரிசி வியாபாரத்திற்கு அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயரை அமையுங்கள் செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் காணுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328






Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்