Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 12 ஜனவரி, 2018

இன்று 12 - 1- 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர் . இராவணன் BSC

                                       தாயே பூமாதேவி

இன்று 12 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு  பிரமிட் எண் 64. சூரியனின் ஆதிக்கத்தை வகிக்கும் எண்ணாகும் . சுக்ரனை குறிக்கக்கூடிய 6 எண்ணும் ராகுவை குறிக்கக்கூடிய 4 எண்ணும் இணைந்து சூரிய ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண்ணாகும் . 

உயர்ந்த பதவியும் அறிவும் தர வலிமை கொண்டது . ஆனால் அதிகமான போட்டியும் எதிர்ப்பும் காணப்படும் . எதிர்ப்புகளை தாண்டி முன்னேறும் மனவலிமையையும் சாமர்த்தியமும் புத்தி கூர்மையும் இருக்கும் . கீர்த்தியும் புகழும் தருகின்ற செயற்பாடுகள் உண்டாகும் . 

மற்றவர்கள் இவர்களை பார்த்து வணங்கச்செய்வார்கள் . அரச பதவியும் உண்டு  கலைப்பித்தர்களாகவும் வாக்கு வன்மையும் பேச்சுத்திறனும் இவர்களுக்கு உண்டு . இசை ஓவியம் நுண்கலைகள் ஜோதிடம் போன்ற துறைகளில் சிறப்பை தரும் . சொன்ன வார்த்தை பலிதமடையும் . ஆயகலைகள் 64 . அம்பாளின் பீடங்கள் 64. சிவகணங்கள் 64 என்ற தத்துவத்தை உணர்த்துகிறது . 

பொருளாதாரம் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . பகைவனுக்கு அருள்வாய் தன்நெஞ்சே என்பதை போல் விரோதிகளை நண்பர்களாக்கி கொள்ளவேண்டும் . சுக்ரனாகிய 6 எண்ணுடன் ராகுவாகிய 4 ம் எண் இணைந்து சூரிய ஆதிக்கத்தை பெறுவதால் தேவையற்ற குழப்பதாலும் மிகப்பெரிய திட்டங்களாலும் நானே எனக்கு பகையானேன் என்பதை போல இவர்களே இவர்களுக்கு விரோதியாகலாம் . பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட கிரகங்களின் ஆதிக்க எண்களில் அதிர்ஷ்ட பெயரை தேர்வு செய்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 


                                                அதிர்ஷ்டமானவைகள்   :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - ,மஞ்சள் 
அதிர்ஷ்ட ரத்தினம் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 1 10 19 28 4 22 31 2 11 20
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவபெருமான் 

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண்ணான 64 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் பிரதோஷம் சிவராத்திரி தினங்களில் சிவன் கோவில் சென்று சிவதரிசனம் செய்யவும் . தவறாமல் சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை ) செய்யவும் . கோதுமையை தானம் செய்யவும் . தினமும் காலையில் சூரிய உபாசனை செய்யவும் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்