Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஹீப்ரு பிரமிடு எண்ணும் - இன்று 31 - 12 - 2017 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் ராவணன் BSC

                                                            தாயே  பூமாதேவி
இன்று 31 - 12 - 2017 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 59. இந்த 59 ம் எண் என்பது புதனின் ஆதிக்க எண்ணாகும் . 5 என்ற புதனும் 9 என்ற செவ்வாயும் இணைந்து புதனின் ஆதிக்க எண்ணை தருவதால் மிகுந்த அதிர்ஷ்டம் தரும் எண்ணாகும் . வெற்றிகளை தரும் - உறவினர்களின் ஆதரவையும் சிறந்த ஞானத்தையும் தரும் . 

மந்திர நூல்களில் மன்மத ரத்தம் போன்ற முகம் எனவும் - சர்வ ஜன வசியம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . சிறந்த ஆராய்ச்சி திறனும் எழுத்து பேச்சு திறமைகளால் பொது ஜனங்களிடம் பேர் பெறுவார்கள் . 


பெரும் பதவி - பேர் - பணம் - புகழ் நீடித்த அதிர்ஷ்டம் அனைத்தும் இந்த 59 ம் எண்ணுக்கு உண்டு . மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு - மன்மதனை போன்ற உடல் அழகு - உலக பிரசித்தி எல்லாம் இன்று பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் . வித்யாகாரன் புதனும் - தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து வித்தை தன்மையை மேலும் பெருகுவதால்  மிக சிறந்த அறிவாளியாக இன்று பிறந்த குழந்தைகள் விளங்குவார்கள் . 

வாழ்க்கையில் என்றென்றும் உயர்ந்த நிலையை இவர்கள் பெறுவார்கள் . வீடு நிலம் காண்ட்ராக்ட் மூலம் மிகுந்த லாபம் உண்டு . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகத்தை பரிசீலித்து அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம்   மேலே சொன்ன நல்ல பலன்கள் விருத்தி அடையும் . 


                                                       அதிர்ஷ்டமானவைகள் :

திசை - வடக்கு 
வர்ணம் - வெளிர்நீலம்  சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட ரத்தினம் - வைரம் 
கிழமை - புதன் செவ்வாய் ஞாயிறு 
தேதி - 5 14 23 4 13 22 9 18 27
உலோகம் - பித்தளை 
தெய்வம் - மஹாவிஷ்ணு


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்