தாயே பூமாதேவி
அவரவர் குலதெய்வத்தின் பெயரை வியாபார ரீதியாக பயன்படுத்துவதில் தவறில்லை . அதே சமயத்தில் அந்த பெயரை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு லாபம் கிடைக்குமா ? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அவரவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ம் இடம் என்பது குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும் . இந்த 5 ம் இடத்து அதிபதி
அவரவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ம் இடம் என்பது குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும் . இந்த 5 ம் இடத்து அதிபதி
லக்னத்துக்கு :
- ஐந்தாம் இடம் -
- ஒன்பதாம் இடம் -
- நான்காம் இடம் -
- ஏழாம் இடம் -
- பத்தாம் இடம் -
போன்ற இடங்களில் அமைந்திருந்தாலும் சரி - அல்லது உச்சம் அடைந்திருந்தாலும்
ஐந்தாம் இடத்துக்கு அல்லது ஐந்தாம் இடத்துக்கு அதிபதிக்கு குருவின் பார்வை இருந்தாலும்
அவரவர் குலதெய்வத்தின் பெயரை வியாபார ரீதியாக பண்படுத்தும் பொழுது அவர்க்கு அனைத்து விதத்திலும் நல்ல லாபம் கிடைக்கும் .
ஐந்தாம் இடத்துக்கு அதிபதி பலன் தராத கெட்ட ஸ்தானங்களில் அமர்ந்து பாதகத்தை விளைவிக்கக்கூடிய பாதக ஸ்தான அதிபதியின் பார்வை ஐந்தாம் இடத்துக்கோ அல்லது ஐந்தாம் இடத்து அதிபதிக்கோ ஏற்பட்டிருந்தால் குல தெய்வத்தின் பெயரை வியாபார ரீதியாக பயன்படுத்தினால் அதில் திருப்தியான பலன்களை எதிர்பார்க்க முடியாது .
எனவே ஒரு தொழிலை ஆரம்பிக்கும்பொழுது அதில் திருப்தியான பலனை எதிர்பார்க்க ஜாதகத்தையும் அலசி ஆராய வேண்டி இருக்கிறது .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக