தாயே பூமாதேவி
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
நீங்கள் செய்யும் தொழில்,
வியாபாரத்திலும் அனுகூலமானப் பலன்களைப் பெறமுடியாது. தொழில்ரீதியாக
மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிப்பதுடன் வீண்விரயங்களும்
ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறைவும் பொருளாதார ரீதியாக
நெருக்கடிகளும் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது,
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது
உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் பிறரை நம்பி பெரிய
தொகைகளை கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளில் இருந்து
தப்பித்துக் கொள்ள முடியும்.
பாம்புக்கிரகமான கிரகமான ராகு ஆண்டின் தொடக்கத்தில்
11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையை.
பெறுவீர்கள். என்றாலும் வரும் 27-07-2017ல் ஏற்படவிருக்கும் சர்ப்பகிரக
மாற்றத்தால் கேதுபகவான் 4-ஆம் வீட்டிலும், ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம்
செய்யவிருப்பது ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் எதிலும் ஏற்றஇறக்கமான
பலன்களைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்,
டென்ஷன்களை குறைத்துக்கொள்ளமுடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சி
களில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும்
நீங்கள் துலா ராசியில் பிறந்திருப்பதால் சனி உங்களுக்கு கேந்திர
திரிகோணாதிபதியாகி யோகக்காரகன் என்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது.
உடல் ஆரோக்கியம்
ஒருநாளைக்கு ஒருபிரச்சினை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு நலமாக இருப்பார்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவையும் உண்டாகும்.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியாக அமையும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளிலிருப்பவர்களுக்கு வரவேண்டிய லாபங்கள் தடைபடும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிச்செல்லும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பணியில் மந்த நிலையும் எதையும் சுறுசுறுப்பாக செய்துமுடிக்க முடியாத அளவிற்கு உடல் சோர்வும் ஏற்படும். உயரதிகாரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவீர்கள். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி வரும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படுவதால் மனநிம்மதி குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக நெருக்கடியும், குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் தோன்றும் என்பதால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும்.
அரசியல்
அரசியலில் செல்வாக்கிற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் கட்சிப் பணிகளுக்காக நிறைய அலைச்சல்களை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் ஆதரவைப் பெற சற்று கஷ்டப்பட வேண்டிய வரும். வருவாய்களுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும் எதிர்பாராத வீண்விரயங்களும் ஏற்படும். மக்கள் தேவையறிந்து செயல்படுவது நல்லது.
விவசாயிகள்
விவசாயிகள் அதிகம் பாடுபட்டல் மட்டுமே உழைப்பிற்கேற்ற லாபத்தை அடையமுடியும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறமுடியும். காய், கனி, பூ வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
மாணவ- மாணவியர்
மாணவ- மாணவியர் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நினைத்த மதிப்பெண்களைப்பெற முடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. நண்பர்களின் சகவாசங்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
2017 - ஆங்கில புத்தாண்டு மாதப்பலன்கள்
ஜனவரி

உங்கள்
ராசிக்கு மாதமுற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்வதும், லாப ஸ்தானமான
11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதமான அமைப்பு என்பதால்
குடும்பத்தில் சுபிட்சம், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை இருக்கும்.
உங்களுக்கு ஏழரை சனி தொடருவதால் எதிலும் சிந்தித்து நிதானமுடன்
செயல்படவும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமாக செயல்படுவது
நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து
கொள்வீர்கள். உற்றார்- உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே
நற்பலனை அடைய முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.சந்திராஷ்டமம்: 08-01-2017 மாலை 05.58 மணி முதல் 10-01-2017 மாலை 06.48 மணி வரை
பிப்ரவரி
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய், லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி களைப் பெறுவீர்கள். பிறரிடம் வீணாக வாக்குவாதங்கள் செய்வதையும் மற்றவர்களின் விஷயங்களில் தலையீடு செய்வதையும் தவிர்த்தால் வம்பு வழக்குகளை குறைக்கலாம். உங்களின் முன்கோபம் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 04-02-2017 இரவு 12.20 மணி முதல் 07-02-2017 அதிகாலை 02.43 மணி வரை
மார்ச்
ஏப்ரல்
மே
ஜுன்
சந்திராஷ்டமம்: 21-06-2017 மாலை 06.52 மணி முதல் 23-06-2017 மாலை 06.22 மணி வரை
ஜுலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
அதிர்ஷ்டம் அளிப்பவைஎண் : 4, 5, 6, 7, 8; நிறம் : வெள்ளை, பச்சை; கிழமை : வெள்ளி, புதன்; கல் : வைரம்; திசை : தென் கிழக்கு; தெய்வம் : லக்ஷ்மி.
![]() |
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக