Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 21 செப்டம்பர், 2016

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்ட பெயர் கைகொடுக்குமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆன்மீக ஜோதிடர் ஆர் - ராவணன் BSC

http://media.gettyimages.com/photos/indira-gandhi-in-india-on-september-25-1980-mrs-indira-gandhi-prime-picture-id110152188 
எந்த ஒரு துறையில் சாதனை புரிய வேண்டுமானாலும் அவர்களின் ஜாதகம் யோகமானதாக அமைய வேண்டும் . ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்யும் ஒருவன் ஒரு ஹோட்டலுக்கே முதலாளியாவதும் சாதாரணமாக ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவன் அரசியலில் நுழைந்து அதில் ராஜ யோகமான வாழ்க்கையை அனுபவிப்பதையும் நாம் கண்கூடாக அமைவதை பார்த்திருக்கிறோம். 

இந்த சுபயோகமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அவரின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் துணை புரிகின்றன . அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி ராஜ யோகமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சில அரசியல் வாதிகளின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்து இதை சொல்கிறேன் . 

தேர்தலில் வெற்றி பெற அவரவர்களின் ஜாதக அமைப்புப்படி செயல்பட்டால் அதில் வெற்றியை காணலாம் . அதேபோல் தேர்தலில் வெற்றி பெற அவரவர் ஜாதக அமைப்புகள் ஒரு காரணம் என்றாலும் . அவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்னை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும் . 

http://aiadmk.com/wp-content/uploads/2012/10/Marudur-Gopalamenon-Ramachandran-MGR-Political-Leader-13.jpg 

அதே போல் அவர் பிறந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த ஹோரையில் பிறந்து இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு எண்ணை குறிக்க கூடிய கிரகங்கள் அவரின் ஜாதகத்தில் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் . அதில் எந்த கிரகம் யோகம் தரக்கூடிய நிலையில் இருக்கிறதோ ? அந்த கிரகத்திற்கு உரிய ஹோரையில் அதாவது நேரத்தில் தேர்தலில் போட்டி இட மனு தாக்கல் செய்ய வேண்டும் . 

அதேபோல் போல் அவரின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இந்த  மூன்று எண்ணிற்கும் பலன் தர கூடிய வகையில் அவருடைய பெயரின் மொத்த கூட்டு எண் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைந்திருக்க வேண்டும் . 

Image result for nehru 

இப்படியாக அமைந்திருந்து அவருடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - அவரின் பெயரின் கூட்டு எண் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு நன்மை தரக்கூடிய வகையில் உள்ள அதிர்ஷ்ட தேதி - அதிர்ஷ்ட நேரம் - இவற்றை பார்த்து தேர்தலில் போட்டி இட மனு தாக்கல் செய்யும்பொழுது தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம் . 
 


 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்