Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 27 டிசம்பர், 2013

நியுமராலஜிப்படி பெயர் எண்- பெயரின் ஹீபரு எண் - 35 ம் - எண்ணிற்க்கான பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC

                                                
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .  

பெயரின் மொத்த கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு எண் - 35 க - வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக  பொருந்தும் . 

அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த எண் தரும். அனாவசியமான குழப்பமும் - சச்சரவும் இந்த எண்ணில் காணப்படுகிறது . தலைப்பாகை அணிந்த ஒரு மனிதன் நீளமான தடியை பிடித்து கொண்டு நிற்பதையும் -  அது மட்டுமல்லாமல் 7 தடிகளும் - மலைகளும் - கொண்ட எகிப்திய சிற்பங்கள் இந்த 35 ம் எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

" ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி "ஷய ரோக நிவர்த்தி " என மந்திர நூல்களில் இந்த எண் பற்றி காணப்படுகிறது . 

கடக ராசியில் பகை பெற்ற எண் இந்த 35 ம் எண்ணாகும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் - இந்த எண்ணை பெயரில் பெற்ற வியாபார ஸ்தலங்கள் எப்பொழுதும் விரயத்தை நோக்கியே இழுக்கபடுகிறது . மனம் அலை கடலென அமைதியை இழந்து நிற்கும் . பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது . தன்னை சார்ந்தவர்களால் சிரமங்கள் ஏற்படக்கூடும் . வயிறு - முதுகு - பல் - போன்ற உடல் அங்கங்களில் தொந்திரவு ஏற்படும் . 

பார்வைக்கு அதிர்ஷ்டமானதாக இந்த 35 ம் எண் காட்சி தருமே ஒழிய கூட்டு - ஒப்பந்தம் - ஜாமீன்  - சாட்சி - வகைகளில் - நஷ்டமும் - கஷ்டங்களும் - உண்டாகும் . 

" பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் இந்த எண் காரர்கள் நிற்பார்கள் . சில நேரங்களில் திட சித்தம் இல்லாமல் கூட போகும் . 

எதிர்பாராத விபத்துகளும் - திடீர் சரிவுகளும் - கஷ்டங்களும் - கண்டிப்பாக இந்த 35 ம் எண்ணுக்கு உள்ளதால் பெயர் எண்ணாகவோ - பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ 35 ம் எண் வரவே கூடாது . மேலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக 8 ம் எண் வரவே கூடாது என்று என்னுடைய நியுமராலஜி கட்டுரையில் பல இடங்களில் நான் கூறி இருப்பதால் இந்த 35 எண் பெயரின் ஹீப்ரு எண்ணாக வரும்பொழுது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை கூறி கொள்கிறேன் 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
.



Share this article :

0 comments:

கருத்துரையிடுக