Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 19 நவம்பர், 2013

நியுமராலஜிப்படி பெயர் எண் - 25 ம் - எண்ணிற்க்கான பலன்கள்?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் .BSC

                                                            ஓம் சிவ சக்தி 
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 25 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் . 

சந்திரனும் - புதனும் - இணைந்த " கேது பலம்" பொருந்திய எண்  இது . இந்த எண்ணின் முழு பலத்தையும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது . சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர் பதவியும் - அந்தஸ்தும் - கௌரவமும் தரும் . "இளவரசன் ஒருவன் செங்கோல் ஏந்தி குதிரையின் மீது சவாரி செய்வதை " போன்ற எகிப்திய சிற்பம் இந்த 25 - ம் எண்ணோடு - தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மேலும் இந்த எண்ணை பற்றி " ரத்ன பீடத்தின் மணிமுடிகள் " என மந்திர சாஸ்திரம்  கூறுகிறது . " உன்னத பதவியும் - அதிகாரமும் என - தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி கூறுகிறது . 

இந்த எண் பெயரில் அமையும்பொழுது ஆரம்ப கால கட்டங்களில் சில ஏற்ற இறக்கங்கள் உண்டாகி , பின் வாழ்வில்  ஆன்ம வளர்ச்சியும் - ஜனங்களின் ஆதரவும் - உலக அறிவும் - வெற்றிகளும் - குவியும் . தனக்கு தானே ஆச்சார்ய அபிமானங்களை வகுத்து கொண்டு லட்சிய நெறியில் மேலான வாழ்வை அடைய முற்படுவர் . 

எழுத்தாளராகவும் - பேச்சாளராகவும் - அமைதியும் - அருளும் பெற்ற மக்களின் ஆதரவு பிரதிநிதிகளாகவும் விளங்கும் இவர்களுக்கு அனுபவத்தில் பெற்ற ஞானமும் - உயர் பதவியும் - செல்வமும் - செல்வாக்கும் அமையும் . ஆண்களுக்கு போராட்டத்திற்கு பிறகு வெற்றி தரும் . பெண்களுக்கு  சாதரணமாகவே இந்த 25 - ம் - சாதனைகளை புரிய வைக்கும் . 

ஞானக்காரனின் அருளை குறிக்கும் இந்த 25 ம் எண்ணில்  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திகழ்கிறார். இந்த எண்ணிக்கையில் சிலருக்கு சுய வாழ்க்கையில் சோதனைகளும் - துக்கங்களும் - நிலையாக உண்டாகின்றன . 2 - 11 - 29 - 20 - போன்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிரமிடு எண் - 2 க வருபவர்களும் - இந்த 25 ம் எண் - பெயரில் ஹீப்ரு எண்ணாக வருமாறு அமைத்து கொண்டால் மிகுந்த நல்ல பலன்களை பெறலாம் . 
 
பிறந்த தேதி 8 - 17 - 26 - 9 - 18 - 9 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 8 - 9 - க வருபவர்களும் இந்த 25 ம் எண்ணில் பெயர் இருந்தால் தீமையான பலன்களை வாழ்க்கையில் அனுபவிக்க நேரிடும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

                                                 ஓம் சிவ சக்தி 
கீழ் கண்ட வரனுக்கு தகுந்த மணமகள் தேவை என்பதை இந்தஅம்மன் ஜோதிட ஆராய்ச்சி இணைய தளத்தின் மூலம் ஜோதிடர் ஆர் . ராவணன் BSC . ஆகிய நான் தெரிவித்து கொள்கிறேன்.
  • பெயர் - G . பாலாஜி 
  • பிறந்த தேதி - 19 -11- 1975
  • மதம் - இந்து 

  • ஜாதி - பிராமின் - அய்யங்கார் - வடகலை 

  • கோத்திரம் - பாரத்வாஜம்

  • பிறந்த நட்சத்திரம்  - கிருத்திகை 

  • பிறந்த ராசி - ரிஷபம் 

  • பிறந்த லக்னம் - மகரம் 

  • நிறம் - மாநிறம் 

  • உயரம் - 165 . செ.மீ 

  • படிப்பு -  D.C. TECH ., B,SC ( IT )

  • பிறந்த ஊர்  - திருத்துறை பூண்டி 

  • வேலை      -   TECNICAL ASSISTANT (டெக்னிக்கல் அசிஸ்டன்ட் )
  •                          DEPT OF COMPUTER SCIENCE & ENGNIRING DEPARTMENT 
  •                          ANNAMALAI  UNIVARSITY .

  • சொந்தமான தொழில் -  BROWSING CENTRE

  • மாத வருமானம் - 30, 000/ - 

  • குடும்ப விபரம் :

  • உடன் பிறந்தவர்கள் : 2 பேர் 

  • அப்பா : இல்லை (RETD POST MASTER )

  • அம்மா : இருக்கிறார் (HOUSE WIFE )

  • சகோதரர் : 1 திருமணமானவர் (MANAGER IN CITY UNION BANK )

  • சகோதரி : இல்லை 
  • இருக்கும் முகவரி :

  • G . VENKATESAN , M,SC ., BED
  • NO . 2A . கிருஷ்ணா நகர் 
  • விபீஷ்ணபுரம் 
  • அம்மாபேட்டை (POST )
  • சிதம்பரம் (TK )
  • கடலூர் (மாவட்டம் )
  • தமிழ்நாடு .
  • இந்தியா .
  •  
  • தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
    ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
    ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
    அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
    ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
    கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
    சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
    MAIL ADDRESS: ammanastrology@gmail.com
    Contact Numbers:
    91 + 8122733328
     




Share this article :

1 கருத்துகள்:

  1. Waste of money and time no proper response after the payment no accurate prediction his charges are high even cant match his prediction to the 100 rs joshiyar.

    பதிலளிநீக்கு

சமீபத்திய கருத்துகள்