ஓம் சிவ சக்தி
அன்பான
வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும்
ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர
படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
பெயரின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 15 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .
ஸ்ரீ சரஸ்வதியின் தேவியின் கடாட்சம் கொண்டது இந்த எண் . நல்ல ஒழுக்கம் காணப்படும் . சங்கீதம் கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும் . மனைவி மக்களின் சிறப்பும் பொருள் வரவும் காணப்படும் . மர்ம சக்தியாகவும் நவரத்ன பீடமாகவும் - ஐந்து முக்கோண நட்சத்திர முக்கோணம் என்றும் வருணிக்கபடுகின்ற இந்த 15 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் காரிய வெற்றி - சாதனை - லாபம் - மேன்மைகள் உண்டாகும்
முக வசீகரமும் - பேச்சில் சாதுரியமும் - இவர்களின் வசீகரமான செயல்களால் பொருள் வரவும் - போகம் - போக்கியம் - புகழ் - போன்றவைகள் எல்லாம் இந்த எண்ணிற்கு வந்து செல்லும் . உதவிகள் செய்ய அனேக நண்பர்கள் உறவினர்கள் இவை எல்லாம் இந்த எண்ணிற்க்கு நிறைந்து காணப்படும் .
1 என்ற சூரிய சக்தியும் 6 என்ற புதனுடைய சக்தியும் அதாவது ஆத்மாவும் நரம்பும் இணைந்து நிற்பது வீனைகளால் கட்டப்பட்ட நரம்புகள் விரல்களால் ஏவப்ப்படும் பொழுது நாத பிரம்மம் காற்றில் மிதப்பது போல் காமம் - குரோதம்-வஞ்சக தன்மைகள் - சுய நலமும் இந்த எண்ணிற்க்கு உண்டு . மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு இவர்கள் காரியத்தை சாதித்து கொள்வார்கள் . கவி ஞானம் - பெண்களால் லாபம் போன்றவைகளும் இந்த எண்ணிற்க்கு உண்டு .
நேர்மையான பாதையில் முயற்சித்தால் புகழுடன் கிரீடம் தரிக்கும் சூழ்நிலையும் உண்டாகும் . மேலும் இந்த 15 ம் எண் சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் வருகிறது. தேவர் குல தலைவராகிய குருவுக்கு கூட தெரியாத இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி என்ற மந்திர வித்தை சுக்கிரனுக்கு மட்டுமே (இந்த 15 எண்ணிற்கு ) தெரியும் என்பதால் யாருக்கும் தெரியாத ஒரு வித்தை -ஒரு கலை - ஒரு வித சக்தி - இவர்களுக்கு உண்டு.
15 திதிகளும் - 15 கண்களை உடைய காயத்ரி தேவியும் நினைவூட்டுகிற இந்த 15 எண்ணில் பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 3 க வருபவர்கள் இந்த 15 எண்ணில் பெயர் வைத்து கொள்ள கூடாது .
அப்படி அமைந்து இருந்தால் தீமையான பலன்கள் வாழ்க்கையில் நடப்பது நிச்சயம் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு
அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு
அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா?
திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக
அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை
தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள்
அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி
ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதிக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் -
ஹீப்ரு எண் - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின்
ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும்
அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து
வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி
காட்டுகிறோம்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328









0 comments:
கருத்துரையிடுக